ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

+4
Yalini
மீனு
ரூபன்
யாழவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by யாழவன் Mon Nov 23, 2009 2:04 am








இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 10


இமைகள் தாழ்ந்தன‌
விழிகள் அழுதன
என் முக‌ம் நோக்காத‌ உன் பார்வையினால்!





இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 20

என் கண்களில் நான் நாணம் கொண்டேன்
உன் மேல் நானும் காதல் கொண்டேன்
மனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்
ஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா!






இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 30


க‌ண் நிறைய‌க் காத‌ல்
ம‌ன‌ம் நிறைய‌ நேச‌ம்
நீ இல்லாத‌ தேச‌மோ நான் என்றுமே வாழ‌ விரும்பாத‌ என்

வாச‌ம்!








இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 40


என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!




இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 50


அடி போடி கள்ளி
உன் முறைத்த விழிப் பார்வைகள் கூட‌
நம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்ப‌ங்க‌ள்!





இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 60

க‌ண்க‌ளிலோ வெட்க‌ம்
முக‌த்திலோ காத‌ல்
இத‌ய‌ம் முழுவ‌துமோ நீ!







இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 70


கண்களால் உனை தேடுகிறேன்
நீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு!




இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 80

எல்லோர் க‌ண்க‌ளிலும் பெரிய‌வ‌னாய் தெரியும் நீ
என் க‌ண்க‌ளில் மட்டும் ஏன‌டா சிறு குழ‌ந்தையாய் ம‌ட்டுமே
தெரிகிறாய்?






இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 90

உன் மீது நான் கொண்ட‌ காதலை
யாரிட‌மும் சொல்லாதே என்று என்‍
ந‌ண்பியிட‌ம் சொல்ல‌த் தெரிந்த‌ என‌க்கு
என் க‌ண்க‌ளிட‌ம் சொல்ல‌த் தெரிய‌வில்லையே
பார் எப்ப‌டி காட்டிக் கொடுத்து விடுகின்ற‌ன‌ ந‌ம் காத‌லை!




இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 100

உன் பார்வை அம்புக‌ளால் நீ என்னை கொலை செய்யும்

போதெல்லாம்;

என் இத‌ய‌ம் புதுப் பிற‌ப்பு அடைகின்றதே தோழி!








இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 110



காத‌லிடம் இருந்து தான் பிற‌ந்து கொண்ட‌தா வெட்க‌ம்?
உன் மேல் நான் காத‌ல் கொண்ட‌தும்
என் க‌ண்க‌ள் வெட்க‌ப் பூக்க‌ளை அணிந்து கொண்ட‌ன‌வே!









இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 120



என்றுமே விடுதலையாக‌ விரும்ப‌வில்லை
உன் விழிச்சிறையில் அக‌ப்பட்டுக் கொண்ட பின்ன‌ர்!





இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 130


காற்றிட‌ம் இருந்து கூட‌ த‌ப்பி விட‌லாம் நீ
ஆனால் என் க‌ண் அசைவிலிருந்து த‌ப்ப‌ முடியாத‌ ப‌டிக்கு என்
காத‌ல்!






இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 140



நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன‌
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன!
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by ரூபன் Mon Nov 23, 2009 2:09 am

"எல்லோர் க‌ண்க‌ளிலும் பெரிய‌வ‌னாய் தெரியும் நீ
என் க‌ண்க‌ளில் மட்டும் ஏன‌டா சிறு குழ‌ந்தையாய் ம‌ட்டுமே
தெரிகிறாய்?"

இது எனக்குத்தானே யாழவன் இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by மீனு Mon Nov 23, 2009 2:09 am

நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன‌
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன
! இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 733974



வாழ்த்துக்கள் யாழவன்,பாராட்டுக்கள் யாழவன்,

இன்று உங்களில் ஒரு இனிய மாற்றத்தை காண்கிறேன்,

கவிதை,அதுவும் காதல் கவிதை தந்து உள்ளீர்கள்,

அழகிய முன்னேற்றம்.இன்னும் உங்களிடம் இருந்து அதிகமா எதிர் பார்க்கின்றோம்,

வாழ்க உங்கள் பணி,தொடர்க உங்கள் ஆக்கங்கள். இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 677196 இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by யாழவன் Mon Nov 23, 2009 2:12 am

மீனு wrote:நம் காதலில் தானடி
இதயங்கள் பேசிக்கொண்டன‌
கண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன
! இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 733974



வாழ்த்துக்கள் யாழவன்,பாராட்டுக்கள் யாழவன்,

இன்று உங்களில் ஒரு இனிய மாற்றத்தை காண்கிறேன்,

கவிதை,அதுவும் காதல் கவிதை தந்து உள்ளீர்கள்,

அழகிய முன்னேற்றம்.இன்னும் உங்களிடம் இருந்து அதிகமா எதிர் பார்க்கின்றோம்,

வாழ்க உங்கள் பணி,தொடர்க உங்கள் ஆக்கங்கள். இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 677196 இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 154550
வாக்கு குடுத்தால் நடைமுறைப்படுத்தனும்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by மீனு Mon Nov 23, 2009 2:17 am

ரொம்ப நல்ல பழக்கம் ,யாழவன் ,வாழ்த்துக்கள் இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! 733974


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by Yalini Wed Aug 18, 2010 6:18 pm

இவை யாவும் என்னுடைய கவிதைகள். நான் இதனை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி 2009ல் வெளியுட்டுள்ளேன். அதற்கு அன்றைய தினமே பலர் கருத்துரைக்ளையும் வெளியிட்டுள்ளனர். பார்க்க :
http://en-mana-vaanil.blogspot.com/2009/11/blog-post_21.html
ஆனால் இதனை இங்கு வேறொருவர் தனது கவிதைகலளாக உரிமம் கொண்டாடியுள்ளார். நான் இதனை இன்றைய தினம் தற்செயலாக பார்வையிட்ட போது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
Yalini
Yalini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 18/08/2010

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by அப்புகுட்டி Wed Aug 18, 2010 7:01 pm

அன்பு சகோதரி வணக்கம் எப்படி உங்கள் நலம் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள் உங்கள் கவிதையை அவர் ரசித்த கவிதை என்ற தலைப்பில் இட்டுள்ளார் உங்களுக்கு புகழ் தேடித்தந்துள்ளார்

நீங்கள் எங்களுடன் ஈகரை என்னும் தமிழ் களஞ்சியத்திலும் இணைந்திருங்கள் உங்கள் கவிதைகளை எங்களுக்காவும் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளும் நான்

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by அப்புகுட்டி Wed Aug 18, 2010 7:03 pm

Yalini wrote:இவை யாவும் என்னுடைய கவிதைகள். நான் இதனை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி 2009ல் வெளியுட்டுள்ளேன். அதற்கு அன்றைய தினமே பலர் கருத்துரைக்ளையும் வெளியிட்டுள்ளனர். பார்க்க :
http://en-mana-vaanil.blogspot.com/2009/11/blog-post_21.html
ஆனால் இதனை இங்கு வேறொருவர் தனது கவிதைகலளாக உரிமம் கொண்டாடியுள்ளார். நான் இதனை இன்றைய தினம் தற்செயலாக பார்வையிட்ட போது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

இதில் என்ன அதிர்ச்சி உங்களுக்கு வேண்டாம் அதிர்ச்சி அவர் ரசித்தார் மற்றவர்களுக்கும் பகிர்ந்தார் ஒரு சிறிய தவறு உங்கள் பெயர் அதில் இடப்பட வில்லை அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஈகரையிலும் உங்கள் கவிதைகளை தரலாமே நீங்கள் விரும்பினால்

என்றும் அன்புடன்
அப்புகுட்டி. நன்றி நன்றி


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by தமிழ் Wed Aug 18, 2010 7:04 pm

அப்புகுட்டி wrote:அன்பு சகோதரி வணக்கம் எப்படி உங்கள் நலம் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள் உங்கள் கவிதையை அவர் ரசித்த கவிதை என்ற தலைப்பில் இட்டுள்ளார் உங்களுக்கு புகழ் தேடித்தந்துள்ளார்

நீங்கள் எங்களுடன் ஈகரை என்னும் தமிழ் களஞ்சியத்திலும் இணைந்திருங்கள் உங்கள் கவிதைகளை எங்களுக்காவும் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளும் நான்

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by புவனா Wed Aug 18, 2010 7:20 pm

"என் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!"



அழகிய வரிகள்....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி! Empty Re: இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum