புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_m10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar
கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_m10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_m10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_m10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_m10கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 26, 2016 6:12 am

கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம் 1bvxRmI6RwmEsN1i38Xj+Tamil_News_large_159302820160825234115_318_219
-

மும்பை:மஹாராஷ்டிராவில், 'தஹி ஹண்டி' என்ற பெயரில்
கொண்டாடப்படும், உறியடித் திருவிழா, கிருஷ்ண ஜெயந்தியான
நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, பல இடங்களில், 20 அடி
உயரத்திற்கும் மேலான மனித பிரமிடுகள் அமைக்கப்பட்டன.
-
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர்
தேவேந்திர பட்னவிஸ் தலைமை யிலான, பா.ஜ., -சிவசேனா
ஆட்சி நடக்கிறது கிருஷ்ணர் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி
திருநாள், ஆண்டு தோறும் இங்கு வெகு விமரி சையாக
கொண்டாடப்படுவது வழக்கம்.

இளைஞர்கள் பலர் சேர்ந்து, மனிதப் பிரமிடுகள் அமைத்து,
உயரத்தில் தொங்கவிடப்படும் தயிர் பானையை உடைக்கும்
விளையாட்டுமிகவும் பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், மனித பிரமிடுகள் அமைக்கும் விதம் குறித்து,
சில வழிகாட்டுதல் களையும், கட்டுப்பாடுகளையும், சுப்ரீம்
கோர்ட் பிறப்பித்தது. அதன்படி, 'மனித பிரமிடுகள், 20 அடி
உயரத்துக்கு மேல் அமைக்கக் கூடாது. 18 வயதிற்கு உட்பட்டோர்,
உறியடி போட்டியில் பங்கேற்க கூடாது' என, சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்உத்தரவையும் மீறி,
மஹாராஷ்டிராவின் பல இடங்களில், உயரமான மனித பிரமிடுகள்
அமைக்கப்பட்டு உறியடிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தில், 49 அடி உயரத்தில் மனித
பிரமிடு அமைக்கப்பட்டது.
-
அவசர சட்டம் வேண்டும்!;
-
சிவசேனா பத்திரிகையான,'சாம்னா'வில் கூறப்பட்டுள்ளதாவது:
உறியடி திருவிழாவுக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப் பாடுகளுக்கு
தடை விதிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க
வேண்டும்.

பாரம் பரிய விளையாட்டு போட்டி களில் கட்டுப்பாடுகள் விதிப்பதில்
நியாய மில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக