புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்!
Page 1 of 1 •
ரியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து விட்டது.
அடுத்த 2020ம் ஆண்டுகான ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில்
நடைபெறவுள்ளது.
-
இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு டோக்கியோ, துருக்கியின்
இஸ்தான்புல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் ஆகிய நகரங்களுடன்
போட்டி போட்டு வாய்ப்பை பெற்றது. டோக்கியோ நகரம் 60 சதவீத
வாக்குகளைப் பெற்று வாய்ப்பை தட்டிச் சென்றது.
-
இதற்கு முன், கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி
நடைபெற்றுள்ளது. அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுமே ஆசியாவில்தான்
நடைபெறவுள்ளது. 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவிலும்
குளிர் கால ஒலிம்பிக் தென்கொரியாவில் உள்ள பியான்சங்கில் 2018ம்
ஆண்டும் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பெய்ஜிங்கிலும் நடை
பெறுகின்றன.
-
2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோவில் புதிய ஸ்டேடியம்
1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால் பட்ஜெட்
தொகையை விட பல மடங்கு செலவு அதிகரிக்கும் என்று கணிக்கப்
பட்டுள்ளது. வரும் 2019ம் ஆண்டுக்குள் புதிய ஸ்டேடியத்தின் கட்டுமானப்
பணிகள் முடித்துவிடவேண்டுமென்பது ஜப்பானின் திட்டம்.
-
2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த சுமார் 3.5 பில்லியன் டாலர்கள்
செலாவகும். இது போட்டியை நடத்துவதற்காக மட்டுமே. டோக்கியோவில்
ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்காக 50 சதவீத வசதிகள் ஏற்கனவே உள்ளன.
மீதி 50 சதவீத கட்டுமானப்பணிகளே மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.
-
கட்டிடங்கள், நகரின் போக்குவரத்து, கட்டமைப்புகளை பெருக்குவதற்கான
விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் தனி.
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேஸ்பால், சாஃப்ட் பால், ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங்,
கராத்தே போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்படுகின்றன.
ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய விதிமுறைப்படி போட்டியை நடத்தும் நகரத்தின்
விருப்பப்படி, சில விளையாட்டுக்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
-
அதன்படி, டோக்கியோவில் 18 பிரிவுகளில் இந்த 5 விளையாட்டுகள் இடம்
பெறும். 474 வீரர்-வீராங்கனைகள் புதியதாக ஒலிம்பிக்கில் இடம் பெறுவார்கள்.
அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 33 விளையாட்டுகளில் 11 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.
-
ரியோவில் 28 விளையாட்டுகள் இடம் பெற்றன. 10 ஆயிரத்து 500 வீரர் -
வீராங்கனைகள் பங்கேற்றனர்.
-
--------------------------------
விகடன்
-
ரியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் மொத்தம் 41 பதக்கங்கள்
வென்றது. இதற்கு முன் 38 பதக்கங்கள் வென்றதே ஜப்பானின்
அதிபட்ச சாதனை. பேஸ்பால், சாஃப்ட்பால் விளையாட்டுகள்
ஜப்பானில் மிகவும் பிரபலம்.
அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் அதிக பதக்கங்கள்
வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
டோக்கியோ நகர நேரப்படி மாலையில் நடத்தப்படும்
விளையாட்டுகள் வட அமெரிக்க கண்டத்தில் அதிகாலை நேரம் ஆகும்.
அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப
உரிமம் பெற்றிருக்கும் என்.பி.சி. நிறுவனம் அமெரிக்க மக்கள்
போட்டிகளை காணும் வகையில் போட்டிகளுக்கு நேரம் ஒதுக்க
வேண்டுமென கூறியுள்ளது.
டோக்கியோவை பொறுத்த வரை இரு பெண்கள்தான் ஒலிம்பிக்
போட்டியை நடத்தப் போகின்றனர். ஒருவர் தமயா மருகா.
இவரை அண்மையில் ஒலிம்பிக் போட்டிக்கான அமைச்சராக ஜப்பான்
பிரதமர் ஷின்சோ அபே நியமித்தார்.
இன்னோருவர் டோக்கியோ நகர மேயர் யூரின்கோ கோய்கே.
இவர் கடந்த வாரம்தான் டோக்கியோவின் புதிய மேயராக பொறுப்பேற்றார்.
'' ஒலிம்பிக்கில் ஜப்பான் வென்ற பதக்கங்களில் பாதியளவு வீராங்கனைகள்
வென்றது. குறிப்பாக மல்யுத்தத்தில் 4 தங்கப்பதக்கங்களை ஜப்பான்
வீராங்கனைகள் வென்றனர்.
ஒலிம்பிக்கில் எங்கள் பெண்கள் அதிகளவில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.''
என்று கோய்கே பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
விகடன்
டோக்கியோவில் ஒரு தங்க பதக்கமாவது கிடைக்குமா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
என்ன இது… தொடர் ஏமாற்றங்களால் இந்திய மக்கள்
தொடர்ந்து சோகத்தில் தள்ளப்படுகிறார்களே என நினைத்துக்
கொண்டிருந்தபோது 100 மீட்டர் தடகள வீராங்கனை,
டுட்டி சந்த் Quint இணையதளத்துக்கு அளித்த பேட்டியில்
சில விஷயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
ஹைதராபாத்திலிருந்து பிரேசிலின் ரியோ நகரத்துக்கு டுட்டி சந்த்
விமானத்தில் தனியே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அவ்வப்போது அறிவுரை சொல்லவும் வழி நடத்தவும் அவருக்கு
பயிற்சியாளர் இல்லாமல் சென்றிருக்கிறார்.
36 மணிநேர பயணமும் தனிமையிலும், உறக்கமில்லாமலும் சென்ற
டுட்டி சந்த், இனி இந்நிலை எந்த ஒலிம்பிக் வீரருக்கும் ஏற்படக்கூடாது
என்பதால் ஓப்பனாக இந்த தகவலை வெளியே சொல்லியிருக்கிறார்.
அதிலும் மிக முக்கியமானது, விமானத்தில் எகனாமி கிளாஸில் டுட்டி சந்தும்,
பிஸினஸ் கிளாஸில் டீம் மேனேஜர்களும் பயணம் செய்திருக்கிறார்கள்.
---
உடலை வருத்தி பயிற்சி செய்து, உலக வீரர்களுடன் மோதி வெற்றி பெற்று,
ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதிபெற்ற வீராங்கனை எகனாமி கிளாஸில்
பயணம் செய்ய, அதிகார வர்க்கம் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்திருப்பது
உலக நாடுகள் கைகொட்டிச் சிரிக்கும் அவமானகரமான சம்பவம்.
-
எங்கே தவறுகள் என்பதை ஆராயந்து, களைந்தால்,
வெற்றி நிச்சயம்....
தொடர்ந்து சோகத்தில் தள்ளப்படுகிறார்களே என நினைத்துக்
கொண்டிருந்தபோது 100 மீட்டர் தடகள வீராங்கனை,
டுட்டி சந்த் Quint இணையதளத்துக்கு அளித்த பேட்டியில்
சில விஷயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
ஹைதராபாத்திலிருந்து பிரேசிலின் ரியோ நகரத்துக்கு டுட்டி சந்த்
விமானத்தில் தனியே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அவ்வப்போது அறிவுரை சொல்லவும் வழி நடத்தவும் அவருக்கு
பயிற்சியாளர் இல்லாமல் சென்றிருக்கிறார்.
36 மணிநேர பயணமும் தனிமையிலும், உறக்கமில்லாமலும் சென்ற
டுட்டி சந்த், இனி இந்நிலை எந்த ஒலிம்பிக் வீரருக்கும் ஏற்படக்கூடாது
என்பதால் ஓப்பனாக இந்த தகவலை வெளியே சொல்லியிருக்கிறார்.
அதிலும் மிக முக்கியமானது, விமானத்தில் எகனாமி கிளாஸில் டுட்டி சந்தும்,
பிஸினஸ் கிளாஸில் டீம் மேனேஜர்களும் பயணம் செய்திருக்கிறார்கள்.
---
உடலை வருத்தி பயிற்சி செய்து, உலக வீரர்களுடன் மோதி வெற்றி பெற்று,
ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதிபெற்ற வீராங்கனை எகனாமி கிளாஸில்
பயணம் செய்ய, அதிகார வர்க்கம் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்திருப்பது
உலக நாடுகள் கைகொட்டிச் சிரிக்கும் அவமானகரமான சம்பவம்.
-
எங்கே தவறுகள் என்பதை ஆராயந்து, களைந்தால்,
வெற்றி நிச்சயம்....
மேற்கோள் செய்த பதிவு: 1220050ayyasamy ram wrote:
ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல வேண்டுமானால்,
சர்வதேச கட்டமைப்பு, உலகத்தரமுள்ள பயிற்சியாளர்களை
நியமிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
--இவ்வாறு மல்லையா டிப்ஸ் கொடுத்துள்ளார்.
விடுங்க அய்யா சாத்தான் வேதம் ஓதுகிறது .. இவரே ஒரு ஒழுக்கம் இல்லாதவர் ஏமாற்றுக்காரன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
» பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் மந்தனா அணி வெற்றி
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
» பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல்
» பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் மந்தனா அணி வெற்றி
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
» பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1