புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
3 Posts - 6%
heezulia
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அப்படீங்களா! Poll_c10அப்படீங்களா! Poll_m10அப்படீங்களா! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படீங்களா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 23, 2016 11:54 am

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது,
சாவியைத் தொலைத்துவிட்டால்? கதவைத் திறக்க
படாதபாடு பட வேண்டியிருக்கும்.

சாவியே தேவைப்படாத பூட்டு ஒன்று தயாரிக்கப்
பட்டிருக்கிறது. அதன் பெயர் ஆகஸ்ட் லாக்.

இந்தப் பூட்டை, பத்து நிமிடங்களில் கதவில் பொருத்தி
விடலாம்.
இந்தப் பூட்டைத் திறக்க உங்களுடைய கையில் உள்ள
செல்போனே போதும்.

செல்போனில் உரிய கட்டளைகளைக் கொடுத்ததும்
பூட்டு தானாகவே திறந்து கொள்ளும்.
உங்கள் போனில் புளூ டூத் இருக்க வேண்டும். இந்த
பூட்டுக்குத் தேவையான மென்பொருளை செல்போனில்
பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூட்டியுள்ள
கதவு முன்பு நின்று செல்போனை இயக்கியவுடன் சிறிது
நேரம் சிவப்புப் புள்ளி விளக்கு எரியும்.

உங்களைப் பூட்டு அடையாளம் கண்டு கொண்டவுடன்
பச்சை விளக்கு எரியும். கதவு திறந்து கொள்ளும்.
இதற்கு பத்து வினாடிகள் ஆகும். கதவு திறக்கும்போது
கதவில் உள்ள மணி ஒலிக்கும்.

பூட்டின் பேட்டரி சார்ஜ் குறைந்துவிட்டால், அந்தத் தகவல்
இ மெயிலில் உங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.
ஒருவேளை செல்போன் வேலை செய்யவில்லையென்றால்,
இந்தப் பூட்டுடன் தரப்படும் சாவியை வைத்தும் திறந்து
கொள்ளலாம்.

ஓர் அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பூட்டின்
விலை சுமார் ரூ.16,600.

இந்த விலையில் ஒரு கதவையே வாங்கிவிடலாம்
என்கிறீர்களா?

————————————-
என்.ஜே., சென்னை-69.
கதிர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 23, 2016 12:47 pm

விலைதான் ரொம்ப குறைவாக உள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 23, 2016 4:30 pm

இதையும் ஹேக்கர்கள் திறந்துவிடுவர்களே?



அப்படீங்களா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2016 11:59 am

சிவா wrote:இதையும் ஹேக்கர்கள் திறந்துவிடுவர்களே?
Ofcourse ..



ஏற்கனவே smartphone போல இணைய இணைப்பு உள்ள ஸ்மார்ட்க்கார்கள் ஹேக்கர்களின் அட்டகாசத்தால் ஓடிக்கொண்டிருக்கும் போதே பலவித வித்தைகள் காமிக்கிதாம். இப்ப பூட்டுமா...

நம்ம வீட்டுக்கு போனவுடனே , உங்க பூட்டின் பாஸ்வேர்டு வேணுமா உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஹேக்கர்களிடம் இருந்து ஒரு sms வரும் புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 24, 2016 12:28 pm

ராஜா wrote:
சிவா wrote:இதையும் ஹேக்கர்கள் திறந்துவிடுவர்களே?
Ofcourse ..



ஏற்கனவே smartphone போல இணைய இணைப்பு உள்ள ஸ்மார்ட்க்கார்கள் ஹேக்கர்களின் அட்டகாசத்தால் ஓடிக்கொண்டிருக்கும் போதே பலவித வித்தைகள் காமிக்கிதாம். இப்ப பூட்டுமா...

நம்ம வீட்டுக்கு போனவுடனே , உங்க பூட்டின் பாஸ்வேர்டு வேணுமா உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஹேக்கர்களிடம் இருந்து ஒரு sms வரும் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1219803

உங்க வீட்டின்-- பூட்டின் புது பாஸ்வேர்ட் வேண்டுமா ? என்று கேட்குமோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 24, 2016 6:26 pm

காலத்தின் கட்டாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக