புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
283 Posts - 45%

235 Posts - 37%
mohamed nizamudeen
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%

19 Posts - 3%
prajai
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_lcapஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_voting_barஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமான் - இறுதிச்சுற்று..!

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 23, 2016 10:47 pm

First topic message reminder :

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 10, 2016 11:15 pm

ங்களுக்காக காத்திருந்த அதே படகில் ஏறி மறுபடியும் அரைமணி நேர பயணத்தின் முடிவில் பாரடாங் ஜெட்டி வந்து சேர்ந்தோம்.

அங்கே ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த சதுப்பு நில மரங்களின் நடுவே நடந்து வர அமைத்திருக்கும் பாலத்தின் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந்திருக்கிறது பாருங்கள்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 DKOre11TSGw4ndmAIPAA+046

அதை தொந்தரவு செய்யாமல், அந்த மரங்களையும் அனுசரித்து நமக்கு பாலம் அமைத்து இருக்கிறார்கள்.

பாரடாங் ல் இருந்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டுவிட்டு எங்களை கூட்டிச்செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம். கப்பலும் வந்தது. மணி சரியாக பன்னிரெண்டு ஆகியிருந்தது. இந்த கப்பலை விட்டால் அதோடு அடுத்தது மூன்று மணிக்கு தானாம். கூட்டமும் நிறையவே சேர்ந்திருந்தது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1ieL5grRMWXKelAcSaab+047

அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஏறிய இடத்திற்கே வந்திறங்கி விட்டோம். மூன்று மணிக்கு தான் கேட் திறப்பார்கள் என்பதினால் அதுவரையிலும் அங்கேயே காத்திருந்தோம்.

அங்கு பயணிகள் இளைப்பாற கழிவறையுடன் கூடிய ஒரு பெரிய ஹால் மற்றும் அதன் மேல் தளத்திலும் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். வந்திறங்கிய அனைத்து பயணிகளும் கேட் திறக்கப்படாததால் அங்கு தான் காத்திருக்கும் படி ஆயிற்று.

அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.

அந்த பெண்மணியை பார்த்தால் கட்டணம் வசூலிப்பவர் மாதிரியே தெரியவில்லை. அப்படி ஒரு ரிச் லுக். எப்படியும் அறுபது வயது மதிக்க தக்கவராய் இருப்பார். அவரது இரு பிள்ளைகளில் ஒருவர் USA விலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக சொன்னார். இருவருமே பொறியியல் படிப்பு முடித்தவர்களாம். தன் ஒரே பெண்ணையும் மலேசியாவில் கட்டிக்கொடுத்திருப்பதாக சொன்னார். சும்மா இருக்க பிடிக்காமல் தன்னால் முடிந்த இந்த வேலையை செய்யலாம் என்று செய்கிறாராம். நம்பமுடியவில்லை என்றாலும், அவரது தோற்றம் பொய்யுரைப்பது போலவும் தெரியவில்லை. (இந்த விஷயங்களை எல்லாம் சேகரித்தது உடன் வந்த நம்ம ஸ்ரீரங்கா தான். நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது சாமி)

ஆச்சர்யம் தான். அதுமட்டுமில்லை கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார். அந்தமானை பொறுத்தவரையிலும் அங்கே பிச்சைகாரர்களையே பார்க்கமுடியாது என்கிறார். நிஜம் தான். அவர் சொன்ன பிறகு தான் அந்த உண்மை கூட உறைத்தது. இதுவரை நாங்களும் எந்த பிச்சைக்காரரையும் பார்க்கவில்லை. சென்ற முறையும் சரி. இந்த முறையும் சரி.

இன்னொன்றையும் சொன்னார் அந்த பெண்மணி. இங்கு எதுவும் திருட்டுப்போகாது என்பது தான் அது. இதுவும் மிகப்பெரிய ஆச்சரியம் தான். அவருக்கு நாங்கள் சாப்பிடக்கொடுத்ததை கூட அவர் வாங்கிக்கொள்ளவில்லை.

அவருக்கு சாப்பிடக்கொடுக்கப்போனதால் தான் இத்தனை வரலாறையும் அறிய முடிந்தது.

மூன்று மணிக்கு மேலாக ஆதிவாசிகள் ஒவ்வொருவராக இந்த இடத்திற்கு வந்து ஒரே துவம்சம் செய்வார்களாம். மக்கள் நடமாட்டம் இருக்கும் வரையிலும் அமைதியாக இருந்துவிட்டு, ஜன நடமாட்டம் அறவே குறைந்த பிறகு விடுபடுவார்களாம் இவர்கள். இதுவும் அந்த பெண்மணி தெரிவித்தது தான்.

எல்லா கதைகளையும் கேட்டு பொழுதை எப்படியோ ஓட்டினோம். ஒரு வழியாக மாலை மணி மூன்று ஆனதும் கேட் திறப்பட்டதாக தகவல் வரவும் எங்களுக்கான வேனில் ஏறி எங்களது அடுத்த இடத்திற்கான பயணத்தை துவங்கினோம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 YRO0vyyFS2WHUT6bmdRd+000-1

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 8:36 am

அந்த கழிவறை அங்கிருந்த ஒரு பெண்மணியின் மேற்பார்வையில் இருந்தது. அவர் தான் பயணிகளிடம் கழிவறை கட்டணம் வாங்கிக்கொண்டிருந்தார். நம்மூரில் ‘Pay & Use” கழிவறை லட்சணங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இங்கு அதற்க்கு விதிவிலக்காகவே திகழ்ந்தது.

பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட்(  ரெஸ்ட் ரூம் )களில் , மேற்கத்திய கலாச்சாரம்  டிஷ்யூ பேப்பர்கள்தான். அவர்களுக்கு ரெஸ்ட் ரூம் எப்போதும் ஈரமில்லாது (dry ) ஆக இருக்கவேண்டும் .
பாத் டப்பில் குளித்து விட்டு வெளியே வரும்போதே , காலடியாக இருக்கும் டர்கிஷ் டவலில் காலை ,
துடைத்துக் கொண்டு வரவேண்டும் . வீட்டிலும்  சரி , பப்லிக் இடங்களிலும் , ரெஸ்ட் ரூம் சுத்தமாகவே இருக்கும் .  
அதற்காக அந்த இன்சார்ஜை    குறைத்து மதிப்பிடவில்லை . அவர் செய்யும் சேவையும் / பராமரிப்பையும் அதன் தரத்திற்கும் நன்றி நன்றி  
நம்மூர்களில் , நீரால் சுத்தம் செய்துகொள்வதால் , தரை ஈரமாவதும் , நம் காலில் /ஷூக்களில் இருக்கும் அழுக்குகள் அப்படியே பதிவாகிறதும் தவிர்க்கமுடியாதது .

அதை  விட கூறவேண்டிய முக்கிய விஷயம் , நம்மக்களுக்கு , இன்னும் சிவிக் சென்ஸ் , அதிகம் தேவை   படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 12, 2016 2:35 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....

லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க சோகம்
புன்னகை புன்னகை புன்னகை சந்தேகம் தீர்ந்ததா பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1221379

சந்தேகம் தீர்ந்தது அக்கா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 12, 2016 2:02 pm

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 3838410834 அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2016 6:07 pm

தொடர்ச்சி இன்னும் பதிவு விடவில்லையே ஏன் ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 18, 2016 11:24 pm

பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும்  பதிவு விடவில்லையே  ஏன் ?
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334 கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.

இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 6e01eoF1ThK0W2weMT7L+382300492 பிசி ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை  

அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....

பார்ப்போம்...

அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 20, 2016 8:16 pm

இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில்  பிசி அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 6e01eoF1ThK0W2weMT7L+382300492ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை  

கொடுத்துவச்சவங்க .கடவுள் கொடுத்துள்ள வரப்பிரசாதம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2016 2:52 pm

விமந்தனி wrote:
பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும்  பதிவு விடவில்லையே  ஏன் ?
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334 கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.

இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 6e01eoF1ThK0W2weMT7L+382300492 பிசி ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை  

அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....

பார்ப்போம்...

அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1224795

வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 21, 2016 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும்  பதிவு விடவில்லையே  ஏன் ?
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334 கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.

இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 6e01eoF1ThK0W2weMT7L+382300492 பிசி ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை  

அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....

பார்ப்போம்...

அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1224795

வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
மேற்கோள் செய்த பதிவு: 1225051

இன்னுமா உங்களுக்கு விஷயம் புரியல ! ரொம்ப இன்னொசென்ட் நீங்க .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 21, 2016 6:43 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
பாலாஜி wrote:தொடர்ச்சி இன்னும்  பதிவு விடவில்லையே  ஏன் ?
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 1757813334 கட்டுரை துவங்கும் போது ஒரு வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இக்கட்டுரையை துவங்கினேன். ஆனால், இவ்வளவு நீளமான இடைவெளி விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தடுத்து வந்த பண்டிகைகள், வீட்டில் விசேஷங்கள் மற்றும் உறவினர்களின் வருகை என தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டது.

இதனிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் எனது வேலையில் அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 5 6e01eoF1ThK0W2weMT7L+382300492 பிசி ஆகிவிடுகிறேன்.புன்னகை புன்னகை  

அதற்குள் அடுத்த ரவுண்டாக ஆயுத பூஜை விடுமுறையில் ஏலகிரி - ஏற்காடு வரை போய்வந்த அசதி...... ஷ்...ப்பா..... இனி அதிக வேலை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்....

பார்ப்போம்...

அடுத்து தீபாவளி வேறு வருகிறதே......அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1224795

வீட்டுக்கு வரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வீட்டை பூட்டிட்டு கெளம்பினா எப்படி வரதாம் ????????????
மேற்கோள் செய்த பதிவு: 1225051

இன்னுமா உங்களுக்கு விஷயம் புரியல ! ரொம்ப இன்னொசென்ட் நீங்க .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1225054

புரிந்தது ஐயா பெருமைக்கு பேசி வைக்கிறேன் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக