புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 PXlGURNROqqsnrLuvtTZ+000](https://www.filepicker.io/api/file/pXlGURNROqqsnrLuvtTZ+000.jpg)

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220765விமந்தனி wrote:அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.![]()
![]()
![]()
![]()
இதோ அதன் அசல் படம்.
போட்டோஷாப் எக்ஸ்பெர்ட்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முந்தைய நாளே இந்த தீவிற்கு போகும் நபர்களைப்பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுக்கச்சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த பயணிகள் கப்பலில் ஏறிய உடன் மறுமுறையும் செல்பவர்களது விவரங்களை குறித்துக்கொடுக்கச்சொல்கிரார்கள்.
அதில் என் அம்மா நீங்கலாக மற்ற பதிமூன்று பேர்களின் பெயர் பட்டியலை எழுதி கொடுத்தோம். விசைப்படகு பயணத்தின் முடிவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடக்க வேண்டும்.
கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த கரடு – முரடான பாதை. நடக்க முடியாதவர்கள் இந்த பாராடாங் ஜெட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே, என்னுடைய அம்மாவால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற நினைப்பு கொக்கி போட்ட காரணத்தினால் அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.
இங்கு எல்லா இடத்திலும் வெரிபிகேஷனுக்காக நம்முடைய ஆதார் கார்டு தான் கேட்கிறார்கள். அதனால், ஆதார் கார்டை எந்த நேரமும் நம்முடனே வைத்திருப்பது நல்லது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 AzWbJp8fQNet0kpdupZf+023](https://www.filepicker.io/api/file/AzWbJp8fQNet0kpdupZf+023.jpg)
இதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விசைப்படகுக்கு எட்டிலிருந்து பத்து பேர்களுக்கு மேல் உட்காரவைப்பதில்லை. ஆகவே எங்களுக்கு இரண்டு விசைப்படகுகள் அமர்த்தப்பட்டு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.
கார்த்திக் எங்களுடன் வரவில்லை. ஆனால் நம்முடன், ஒரு படகுக்கு ஒருவர் என்று வழிகாட்டியாக படகு புறப்படும் போதே ஒருவர் உடன் வருகிறார். அவர் கையில் எமெர்ஜென்சி விளக்கு ஒன்றும் இருந்தது. எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் யாரும் கேட்கவில்லை.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 WNqCtH6SVy7xVr3jq8GG+024](https://www.filepicker.io/api/file/wNqCtH6SVy7xVr3jq8GG+024.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 8OgGBY7GSUig9hdFPLDY+025](https://www.filepicker.io/api/file/8OgGBY7GSUig9hdFPLDY+025.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 EMdENsxTbmDkVPzerDFL+026](https://www.filepicker.io/api/file/eMdENsxTbmDkVPzerDFL+026.jpg)
மிகவும் அருமையான அரை மணி நேர படகு சவாரி. ரசிக்கும் படியான காட்சிகளுடன் சுவாரசியத்தின் ருசியை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. தண்ணீரின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சதுப்பு நிலக்காடு தான் இதில் ஹைலைட்.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 DMUoI5EDQeWWflUJlDPj+027](https://www.filepicker.io/api/file/dMUoI5EDQeWWflUJlDPj+027.jpg)
படகிலிருந்து பார்த்தால் தூரத்தில் தெரிவது பாரடாங் ஜெட்டி.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 4apMyCDQpKGO8YS0NQpt+028](https://www.filepicker.io/api/file/4apMyCDQpKGO8YS0NQpt+028.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 Lytx5o9JQoimtFadpIkg+029](https://www.filepicker.io/api/file/Lytx5o9JQoimtFadpIkg+029.jpg)
ஒரு வழியாக அரைமணிநேர பயணத்திற்கு பிறகு சதுப்புநில மரங்களின் ஊடே படகு லாவகமாக நுழைந்து நிறுத்தப்பட்டது.
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 VBV5MpBlSeS5mC45hiQO+030](https://www.filepicker.io/api/file/vBV5MpBlSeS5mC45hiQO+030.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 L2OzX2lSTzK5c2H6kiid+031](https://www.filepicker.io/api/file/L2OzX2lSTzK5c2H6kiid+031.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 EGOwDPiOTSuU5fSa1oZ8+032](https://www.filepicker.io/api/file/eGOwDPiOTSuU5fSa1oZ8+032.jpg)
![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 WTPXPdMPRKuAI9sujBjB+034](https://www.filepicker.io/api/file/wTPXPdMPRKuAI9sujBjB+034.jpg)

![அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 3 LejZW9VPQQKiWwjPEONy+000-3](https://www.filepicker.io/api/file/LejZW9VPQQKiWwjPEONy+000-3.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1221163விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.![]()
எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?![]()
![]()
![]()
![]()
உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ம்ம்... வாங்க, வாங்க....ஜாஹீதாபானு wrote:உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.![]()
எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா பானு. கேள்வி மட்டும் மனசை குடைஞ்சுட்டே இருந்ததே தவிர ஏனோ அதை மட்டும் கேட்க தோன்றவில்லை.ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா அந்த லைட் எதுக்குன்னு கேட்டிருக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|