ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமான் - இறுதிச்சுற்று..!

+5
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
ChitraGanesan
விமந்தனி
9 posters

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Tue Aug 23, 2016 10:47 pm

First topic message reminder :

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ராஜா Sun Aug 28, 2016 4:34 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.  சிரி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
அதோ.... தூரத்துல இருக்கற அக்கா பொண்ணு தெரியலையாக்கும்....
அடடா ... அது விமந்தனியா, நான் டால்பின் மீனாக்கும் என்று நினைத்தேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Fri Sep 02, 2016 3:48 pm

T.N.Balasubramanian wrote:ஜரோவா குடியினர் சர்வதேச அளவில் Protected Tribes என்ற பிரிவில் பாதுகாத்து வரப்படுகிறார்கள் என அறிகிறேன் .
நல்ல பகிர்வு .
காலை 5 மணிக்கே உணவருந்தினால் , அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Mh80PXR8QnqOnQ2XrAqH+imagesசிறிது லேசாக தூக்க கலக்கம் இருக்குமே .

ரமணியன்

லைட்டான டிபன் என்பதால் no தூக்கம். அதுவுமில்லாமல் புதிதான ஒரு இடத்திற்கு செல்லும் குதூகலத்தில் தூக்கம் என்பது எது.... புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Fri Sep 02, 2016 3:55 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.  சிரி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?
இதோ அதன் அசல் படம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 N0gN7RCQjuCjrT5MAlD2+000-1
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Fri Sep 02, 2016 4:01 pm

ருவழியாக ஆறுமணியளவில் கேட் திறக்கப்பட வரிசையாக நின்ற வண்டிகள் நகர ஆரம்பித்தது. சற்று தூரம் வரையிலும் வண்டிகளின் நெருக்கடி காரணமாக கொஞ்சம் ட்ராபிக். பிறகு போகப்போக சரியாகி வண்டி வேகமெடுக்க ஆரம்பித்தது.

பாதை வளைந்தும், நெளிந்தும், எறியும், இறங்கியும் என பயணம் எதிர்பாரா திருப்பங்களுடன் இருந்தது. பாதையின் இருமருங்கும் ஓங்கி உயர்ந்திருந்த விதவிதமான காட்டு மரங்கள். பச்சை பசேல் என்று பார்க்கப்பார்க்க கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை அள்ளித்தந்தது.

அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான். காலை நேரத்து இதமான சூழ்நிலை மனதை கிறங்கடித்துக்கொண்டு இருந்தது. இந்த அழகான நிமிஷங்கள் கரைவது தெரியாமல் அமர்க்களமாக கரைந்து சரியாக ஒருமணி நேரம் கழித்து, நாங்கள் இறங்கும் இடம் வந்தது.

அந்த இடத்தில் இருந்து ஒரு சின்ன பயணிகள் கப்பல் மூலம் பாரடாங் செல்லவேண்டும். இது தான் அந்த கப்பல். பத்து நிமிட பயண நேரம் தான்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 SGJdaszSTnOg6uTxIvHz+015

இதில் பாருங்கள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களையும் பயணிகளுடன் சேர்த்து ஏற்றிக்கொண்டு வந்து பாரடங் தீவில் விடுகிறார்கள்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 GMkdwFPtSZSxtW1M7ouP+016

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 PZqAF0WgQXC8ZFAlxS5D+017

கப்பலின் உள்ளே – பயணிகள் அமரும் இடம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 3XXvq0yyRj6mWii6V5xq+018

அடுத்த பத்தாவது நிமிடம் பாரடாங் தீவு வந்து விட்டது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 FdrIoNqrRvGEWJMOFkA0+019

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 H9DjSKxuTb27LMpaoYEj+020

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 LOJsTMq6QLiIUk1CJZF1+021

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 IMUQ5SiDR9yBONjRhmW1+022

இந்த தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு தான் சாப்பிட்டு ஆகவேண்டும். உணவு நன்றாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... வேறு வழியே இல்லை.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 5rJTtNtSSWaRZ82HGksB+022-1

அங்கிருந்து கூப்பிடு தொலைவிலேயே பாரடாங் ஜெட்டி உள்ளது. அங்கு காத்திருக்கும் விசைப்படகுகளில் நாம் அடுத்த பயணம் மேற்கொள்ளவேண்டும்.

எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................?
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 JeT9tCJRkWQuyOhuw27S+000-3
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ஜாஹீதாபானு Fri Sep 02, 2016 5:58 pm

அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...

நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by T.N.Balasubramanian Fri Sep 02, 2016 6:33 pm

அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.

விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by T.N.Balasubramanian Fri Sep 02, 2016 8:00 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.  சிரி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?
இதோ அதன் அசல் படம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 N0gN7RCQjuCjrT5MAlD2+000-1
மேற்கோள் செய்த பதிவு: 1220765

போட்டோஷாப் எக்ஸ்பெர்ட்

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Wed Sep 07, 2016 12:14 am

ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...

நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
புன்னகை புன்னகை எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.

அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Wed Sep 07, 2016 12:15 am

T.N.Balasubramanian wrote:
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.

விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால்  , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.  
நன்றாக உள்ளது . தொடருங்கள்

ரமணியன்
புன்னகை புன்னகை கவிதை வரிகள்! சூப்பருங்க
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Wed Sep 07, 2016 12:23 am

முந்தைய நாளே இந்த தீவிற்கு போகும் நபர்களைப்பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுக்கச்சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த பயணிகள் கப்பலில் ஏறிய உடன் மறுமுறையும் செல்பவர்களது விவரங்களை குறித்துக்கொடுக்கச்சொல்கிரார்கள்.

அதில் என் அம்மா நீங்கலாக மற்ற பதிமூன்று பேர்களின் பெயர் பட்டியலை  எழுதி கொடுத்தோம். விசைப்படகு பயணத்தின் முடிவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடக்க வேண்டும்.

கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த கரடு – முரடான பாதை. நடக்க முடியாதவர்கள் இந்த பாராடாங் ஜெட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே, என்னுடைய அம்மாவால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற நினைப்பு கொக்கி போட்ட காரணத்தினால் அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.

இங்கு எல்லா இடத்திலும் வெரிபிகேஷனுக்காக நம்முடைய ஆதார் கார்டு தான் கேட்கிறார்கள். அதனால், ஆதார் கார்டை எந்த நேரமும் நம்முடனே வைத்திருப்பது நல்லது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 AzWbJp8fQNet0kpdupZf+023

இதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விசைப்படகுக்கு எட்டிலிருந்து பத்து பேர்களுக்கு மேல் உட்காரவைப்பதில்லை. ஆகவே எங்களுக்கு இரண்டு விசைப்படகுகள் அமர்த்தப்பட்டு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.

கார்த்திக் எங்களுடன் வரவில்லை. ஆனால் நம்முடன், ஒரு படகுக்கு ஒருவர் என்று வழிகாட்டியாக படகு புறப்படும் போதே ஒருவர் உடன் வருகிறார். அவர் கையில் எமெர்ஜென்சி விளக்கு ஒன்றும் இருந்தது. எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் யாரும் கேட்கவில்லை.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 WNqCtH6SVy7xVr3jq8GG+024

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 8OgGBY7GSUig9hdFPLDY+025

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 EMdENsxTbmDkVPzerDFL+026

மிகவும் அருமையான அரை மணி நேர படகு சவாரி. ரசிக்கும் படியான காட்சிகளுடன் சுவாரசியத்தின் ருசியை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. தண்ணீரின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சதுப்பு நிலக்காடு தான் இதில் ஹைலைட்.  

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 DMUoI5EDQeWWflUJlDPj+027

படகிலிருந்து பார்த்தால் தூரத்தில் தெரிவது பாரடாங் ஜெட்டி.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 4apMyCDQpKGO8YS0NQpt+028

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Lytx5o9JQoimtFadpIkg+029

ஒரு வழியாக அரைமணிநேர பயணத்திற்கு பிறகு சதுப்புநில மரங்களின் ஊடே படகு லாவகமாக நுழைந்து நிறுத்தப்பட்டது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 VBV5MpBlSeS5mC45hiQO+030

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 L2OzX2lSTzK5c2H6kiid+031

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 EGOwDPiOTSuU5fSa1oZ8+032

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 WTPXPdMPRKuAI9sujBjB+034
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 LejZW9VPQQKiWwjPEONy+000-3
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ஜாஹீதாபானு Wed Sep 07, 2016 3:17 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...

நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
புன்னகை புன்னகை  எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.

அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1221163

உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by ஜாஹீதாபானு Wed Sep 07, 2016 4:15 pm

அருமை அக்கா அந்த லைட் எதுக்குன்னு கேட்டிருக்கலாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by பாலாஜி Wed Sep 07, 2016 4:51 pm

எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:

ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Wed Sep 07, 2016 11:40 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...

நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
புன்னகை புன்னகை  எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.

அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  
உங்களின்  பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான் ஜாலி
ம்ம்... வாங்க, வாங்க.... புன்னகை புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by விமந்தனி Wed Sep 07, 2016 11:41 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா அந்த லைட் எதுக்குன்னு கேட்டிருக்கலாம்
ஆமா பானு. கேள்வி மட்டும் மனசை குடைஞ்சுட்டே இருந்ததே தவிர ஏனோ அதை மட்டும் கேட்க தோன்றவில்லை. புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 2 Empty Re: அந்தமான் - இறுதிச்சுற்று..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை