புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
79 Posts - 67%
heezulia
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 2%
nahoor
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
133 Posts - 74%
heezulia
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
8 Posts - 4%
prajai
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_m10ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 23, 2016 1:07 pm

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்! P42a

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் சில முக்கிய திருத்தங்களை இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில்  செய்துள்ளது. இதில்   ஐந்து  முக்கியமான விஷயங்கள் உள்ளன. அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன...?  

1. கடனுக்கும் இனி கவரேஜ்!

ஒருவர் வாங்கிய கடனுக்கும் கவரேஜ் கிடைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் அதிக பிரபலமாக வாய்ப்புள்ளது. இந்த பாலிசி குரூப் இன்ஷூரன்ஸ் அடிப்படையில் வழங்கப்படும்.  

புதிய விதிமுறையின்படி, ஒரு ஆண்டாக இருந்த பாலிசி காலம் அதிகபட்சமாக ஐந்து ஆண்டு களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு நிறுவனங் களும் வழங்கலாம். இந்த பாலிசி யில், பாலிசிதாரர் உடல்நல பாதிப்பால் கடனை திரும்பக் கட்ட முடியவில்லை எனில்,  இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்தக் கடனை திரும்பக் கட்டும்.தற்போது ஒருவர் வாங்கும் கடனுக்கு இணையாக ஆயுள் காப்பீடு பாலிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாலிசிகளில் பாலிசிதாரர் மரணமடைந்தால், கட்டப்படாமல் மீதமிருக்கும்   கடனை இன்ஷூரன்ஸ் நிறுவனம் செலுத்திவிடும். அதாவது, கடனுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்போது, உடல் நலப் பாதிப்பால் பாலிசிதாரர் கடனை கட்ட முடியவில்லை எனில்  இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டும்.  

பர்சனல் லோன், கார் கடன், வீட்டுக் கடன் வாங்கும்போது இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசிகள் இனிமேல்தான் விற்பனைக்கு  வரவேண்டும். அப்படி வரும்போதுதான் முழுமையான விவரங்கள் தெரியவரும்.

2. ஆயுள் காப்பீடு மெடிக்ளெய்ம் பாலிசிகளை வழங்க முடியாது!

தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்  அனைத்து இன்டெம்னிட்டி பாலிசிகளும் இனி நிறுத்தப்படும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அடுத்துவரும் மூன்று மாதங் களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும். ஏற்கெனவே எடுக்கப் பட்ட பாலிசிகள், பாலிசிக் காலம் முடியும் வரை தொடரும்.

3. பாலிசிதாரர்களுக்கு சலுகைகள்!

புதிய விதிமுறைகளின்படி, இளம் வயதில் ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி  எடுப்பவர் களுக்கு பிரீமியத்தில் சலுகைகள் வழங்கப்படும். இந்தச் சலுகை குறித்த விவரங்களை விளம்பரங் களிலும், ஆவணங்களிலும் குறிப்பிட வேண்டும். இந்த முறையின் கீழ், புதிதாக பாலிசி எடுப்பவர் அதிகம் பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டி வரும். ஆனால், அதே வயதுடைய, ஏற்கெனவே பாலிசி எடுத்து தொடர்ந்து புதிப்பித்து வருபவர் குறைந்த பிரீமியத்தைச் செலுத்தி வருவார். தற்போது, ஒருவரின் வயது அடிப்படையிலேயே, பிரீமியம்  நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. மாதிரித் திட்டங்கள் அறிமுகம்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இனி புதுமையான  பாலிசிகளை அறிமுகப்படுத்த முடியும். ஒன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரையுள்ள காப்பீடுகளை, குளோஸ்டு எண்ட் திட்டங்களாக வழங்கலாம். இதன் வெற்றியைப் பொறுத்து அது வழக்கமான திட்டமாகக் கொண்டு வரப்படும். புதிய விதிமுறைகளின்படி, மருத்துவக் காப்பீடானது ஒருவரின் ஆயுள் முழுக்க  நீட்டிக்கப்படலாம்.

5.புள்ளிவிவரங்களில் தெளிவு!  

ஐஆர்டிஏஐ-ன் புதிய விதி முறைகளின்படி, ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களை இனி குழப்பம் இல்லாமல் வெளியிட வேண்டும். குறிப்பாக, க்ளெய்ம் விகிதம் குறித்த விவரங் களை பிரிவு வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும். மேலும், இந்த விவரங்களில் அதிக வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.  

இந்த மாற்றங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் எனலாம்.
ந.விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக