ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாணக்கியன் சொல்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாணக்கியன் சொல்! Empty சாணக்கியன் சொல்!

Post by ayyasamy ram Tue Aug 23, 2016 12:06 pm

சாணக்கியன் சொல்! 1nQCG6aJTsidSzJM5v2w+download(4)
-
மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம்
கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத்
தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு
ஆயுள் இருக்காது.
-
ஒரு மனிதன் மிகவும் நேர்மையானவனாக இருக்கக்கூடாது.
நேராக வளரும் மரம்தான் முதலில் வெட்டுப் படும்.
நேர்மையான மனிதர்கள்தான் முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.
--
சாணக்கியன் சொல்! MfnwV9WZTRuyIngJiUo0+311F326E00000578-3443976-image-a-80_1455281271879
--

-
விஷமில்லாத பாம்பானாலும் விஷமுள்ளதைப் போல நடிக்க
வேண்டும்.

-
எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும் ஒருவரது சுயநலம்
இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை.
இது ஒரு கசப்பான உண்மை.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by ayyasamy ram Tue Aug 23, 2016 12:10 pm

சாணக்கியன் சொல்! RbUqDBqYSkgIWfLz0AkA+6edc2-chanakya-567546
-
படிப்புதான் உண்மையான நண்பன். கற்றோர்க்குச்
சென்றவிடமெல்லாம் மரியாதை. படிப்பு அழகையும் இளமையையும்
பின்னுக்குத் தள்ளிவிடும்.
-
கடவுள் சிலைகளில் இல்லை. உங்கள் நல்ல எண்ணங்கள்
தான் கடவுள். ஆத்மா தான் கோவில்.

-
ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.

உங்களை விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடமோ,
மிகத் தாழ்ந்தவர்களிடமோ நட்பு கொள்ள வேண்டாம். இத்தகைய
நட்புக்கள் ஒரு போதும் மகிழ்ச்சி உண்டாகாது.

முதல் 5 வயது வரை உங்கள் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுங்கள்.
அடுத்த 5வருடங்கள் நன்றாகத் திட்டுங்கள். 16 வயதாகும்போது
ஒரு நண்பனைப் போல நடத்துங்கள். உங்களின் வளர்ந்த குழந்தைகள்
உங்களின் மிகச்சிறந்த தோழர்கள்.


குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல, முட்டாளுக்கு புத்தகம்.

—————————————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by ayyasamy ram Tue Aug 23, 2016 12:12 pm

சாணக்கியன் சொல்! E0aCBNdASTyDAq1fMwUv+fec30-22
-
எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் உங்களை
நீங்களே 3 கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்:
ஏன் செய்கிறேன்? முடிவு என்னவாக இருக்கும்? வெற்றி
அடைவேனா? இந்த 3 கேள்விகளையும் ஆழமாகச் சிந்தித்து
திருப்தியான பதில் கிடைத்தபின் செயலை ஆரம்பியுங்கள்.
-
ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்து விட்டால், தோல்வி அடைந்து
விடுவோமோ என்று பயந்து பாதியில் விட்டு விடாதீர்கள்.
உண்மையாக உழைப்பவர்கள் தான் சந்தோஷமாக இருப்பவர்கள்.

பயம் உங்கள் அருகில் வரும்போதே அதை அடித்து நொறுக்கி
சிதைத்து விடுங்கள்.

-
பூவின் நறுமணம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே பரவும்.
ஒரு மனிதனின் நல்லதன்மை எல்லா திசைகளிலும் பரவும்.

உலகில் மிகவும் வலிமை பெற்றது இளமையும்
ஒரு பெண்ணின்அழகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by M.Jagadeesan Tue Aug 23, 2016 12:24 pm

ayyasamy ram wrote:சாணக்கியன் சொல்! RbUqDBqYSkgIWfLz0AkA+6edc2-chanakya-567546
-
-
ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.



—————————————————–
மேற்கோள் செய்த பதிவு: 1219661

முட்டாள்தனமான கருத்து.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .

என்பது ஐயன் வள்ளுவனின் கருத்து.

நாம் பிறப்பால் அனைவரும் சமம் . அவனவன் செய்கின்ற செயல்கள் மூலமாகவே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகின்றன.

என்பது ஐயனின் கருத்து.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by M.Jagadeesan Tue Aug 23, 2016 2:57 pm

ayyasamy ram wrote:சாணக்கியன் சொல்! RbUqDBqYSkgIWfLz0AkA+6edc2-chanakya-567546

குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல, முட்டாளுக்கு புத்தகம்.

—————————————————–
மேற்கோள் செய்த பதிவு: 1219661

பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற சொன்ன வள்ளுவன் எங்கே ; குருடனை இகழ்கின்ற சாணக்கியன் எங்கே !
குருடர்களும் கல்விகற்று உயர்ந்த பதவியில் இருக்கின்ற காலம் இது .
ஏன் , முட்டாள்கள் புத்தகம் படிக்கக்கூடாதா ? முட்டாள்கள் , முட்டாள்களாகவே இருக்கவேண்டுமா ?
சாணக்கியன் சொல் இந்தக் காலத்தில் செல்லுபடியாகாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by T.N.Balasubramanian Tue Aug 23, 2016 5:18 pm

இப்பிடி இருக்குமோ ,Jagadeesan !
குருடானால் கண்ணாடியில் பார்க்கமுடியாது என்றால் பார்த்து ரசிக்க முடியாது என்று இருக்குமோ ?
முட்டாளினால் புத்தகம் படிக்க முடியாது என்றால் , படித்து ,அர்த்தத்தை உணர்ந்து அதன்படி நடக்கமுடியாது என்று இருக்குமோ ?
உவமையாக கூறப்பட்டதாகவே கருதுகிறேன் .

எந்தன் கருத்தே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by M.Jagadeesan Tue Aug 23, 2016 5:33 pm

ஒருவனுடைய ஊனத்தைக் குத்திக் காட்டுவதே தவறுதானே !

குருடனால் பார்க்கமுடியாது.
நொண்டியால் ஓட முடியாது .

என்ற கூற்றுக்கள் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். குருடன் , நொண்டி என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பதற்குத்தானே " மாற்றுத் திறனாளிகள் " என்ற புதிய சொல்லாக்கத்தை உருவாக்கியிருக்கிறோம் .

முட்டாள்கள் , முட்டாள்களாகவே இருக்கவேண்டும்; அவர்கள் படித்து முன்னேறினால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணுபவர்கள் இன்றும் இருக்கிறார்களே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by T.N.Balasubramanian Tue Aug 23, 2016 5:36 pm

ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.

அநேக பதிவுகள் முகநூலிலும் whatsapp ,twitter களில் வருகின்றன .
யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் .
ஆதாரம் கேட்பதில்லை .
மேலே கூறப்பட்டது ,அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியன் என்கின்ற கௌடில்யர் எழுதியதா ?
சந்தேகம் வருகிறது . ஏனென்றால் ,சாதாரண அந்தண குலத்தில் பிறந்து, உண்பதற்கு தரும சத்திரங்களை நாடியவர். அவரது பின்னணி தெரிந்து இருக்கும் . அப்பிடிப்பட்டவர் உதிர்த்த சொல்லாக இருக்காது என்றே எண்ணுகிறேன் .

முட்டாள்தனமான கருத்து என்று கூறுவது,சிறிது கடுமையாகவே உணர்கிறேன். நீங்களா Jagadeesan !
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by M.Jagadeesan Tue Aug 23, 2016 7:57 pm

நானும் முதலில் அவ்வாறுதான் நினைத்தேன் . சாணக்கியர் இவ்வாறு சொல்லியிருப்பாரா என்று . சொல்லியிருந்தால் அது தவறுதான் . அர்த்தசாஸ்திரம் படித்தவர்கள்தான் இதற்கு விடை கூறவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by T.N.Balasubramanian Tue Aug 23, 2016 8:33 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாணக்கியன் சொல்! Empty Re: சாணக்கியன் சொல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum