புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
15 Posts - 79%
Barushree
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
1 Post - 5%
heezulia
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Shivanya

Karthikakulanthaivel
பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_m10பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 25, 2016 1:24 pm

பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! N64zeepTYS0pLfS80ayo+35
-
தோல்வியைக் கொண்டாடுவது இந்தியர்களின் மன
நிலைக்குப் புதிய விஷயம். ஆனால் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்
போட்டிகளுக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற இந்தியப்
பெண் தீபா கர்மாகர், நூலிழை வித்தியாசத்தில் வெண்கலப்
பதக்கத்தைத் தவறவிட்டாலும், அவரை ஆராதித்தனர்
இந்தியர்கள்.

‘ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியர்கள் செல்ஃபி எடுக்கத்தான்
போனார்கள். இவர்களால் பணமும் வாய்ப்பும் வேஸ்ட்’ என
எழுத்தாளர் ஷோபா டே விமர்சனம் செய்தபோது, அவரை பலரும்
காய்ச்சி எடுத்தார்கள்
-
ஆனாலும் சமூக வலைத்தளங்களில் ஒலிம்பிக் வீரர்கள்
மீதான கேலி ஒருபக்கம் தொடர்ந்தபடி இருக்கிறது.

தங்கள் தோல்விகளுக்காக தீபா கர்மாகர்,
விகாஸ் கிருஷ்ணன் என பலர் மக்களிடம் மன்னிப்பு
கேட்டிருக்கிறார்கள். இந்தத் தோல்விகளுக்கும்
பின்னடைவுகளுக்கும் அவர்கள் மட்டுமே காரணம் இல்லை
என்பதுதான் உண்மை.

* தீபா கர்மாகரை இப்போது கொண்டாடும் பலருக்கு, மூன்று
மாதங்களுக்கு முன்பு வரை அவரின் பெயர்கூட தெரியாது.
இத்தனைக்கும் அவர் ஆறு வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ்
பயிற்சி செய்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி 77 பதக்கங்களைக்
குவித்திருக்கிறார். இதில் 67 தங்கப் பதக்கங்கள்.
‘‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற பிறகே என்னை கவனிக்க
ஆரம்பித்தார்கள். ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற முதல்
தகுதிப் போட்டியில்தான், நான் விளையாடும்போது வாழ்க்கையில்
முதல்முறையாக அரங்கம் நிறைந்து, என் பெயரை உச்சரிக்கும்
ரசிகர்களைப் பார்த்தேன்’’ என தீபா சொல்கிறார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 25, 2016 1:25 pm

பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்! T4uDzrQwTvOvV7K4d9oM+35a
-
ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செல்லும்போது, தனது பிசியோதெரபிஸ்ட்
சஜத் அகமது தன்னோடு வர வேண்டும் என கேட்டார் தீபா.
ஆனால் ‘ஒரே ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பிசியோ எதற்கு?’
என மறுத்துவிட்டார்கள் அதிகாரிகள்.

அபாயகரமான புரோடுநோவா வால்ட் என்ற சாகசத்தைச் செய்யும்
போது அவருக்கு ஏதும் பிரச்னை நேர்ந்தால், முதலில் உதவ வேண்டியவர்
இந்த பிசியோதான்! இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை, ஆனால்
மத்திய விளையாட்டு அமைச்சர் விஜய் கோயலுடன் நான்கு
உதவியாளர்கள் போய் பிரேசிலில் அலப்பறை செய்தார்கள்.

* குத்துச்சண்டையில் கடைசி நம்பிக்கையாக இருந்த
விகாஸ் கிருஷ்ணன் காலிறுதியில் தோற்று வெளியேறினார்.
ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் வென்ற விளையாட்டு
என்பதால் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் கடந்த இரண்டு
ஆண்டுகளாக இந்திய குத்துச்சண்டை சங்கத்துக்கும் உலக
குத்துச்சண்டை ஃபெடரேஷனுக்கும் வெட்டு குத்து சண்டை.

இதனால் வீரர்களுக்கு போதுமான பயிற்சி கிடைக்கவில்லை.
விகாஸ் கிருஷ்ணன் அரிதான இடது கை வீரர். அவரது பலவீனம்,
இடது கை வீரரிடம் தோற்றுவிடுவது.

இதுவரை இப்படி மூன்று போட்டிகளில் தோற்றிருக்கிறார்.
இந்தியாவில் திறமையான இடது கை குத்துச்சண்டை வீரர்கள்
குறைவு. ‘‘யாருடன் மோதி பயிற்சி பெறுவது? ஏதாவது
திறமையான வெளிநாட்டு வீரர்களுடன் மோதி பயிற்சி பெற
ஏற்பாடு செய்யுங்கள்’’ என அவர் கெஞ்சிக் கேட்டும் பலன்
இல்லை.

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு இடது கை வீரரிடம்தான்
அவர் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.

* வில்வித்தையில் தீபிகா குமாரி மீது பலரும் நம்பிக்கையோடு
இருந்தனர். சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் பதக்கங்களை
வென்று நம்பிக்கை தந்தவர் தீபிகா. ஒலிம்பிக்கில் மட்டும் அவரை
துரதிர்ஷ்டம் துரத்துகிறது. கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியின்
போதே, ‘‘வேகமாக வீசும் காற்றுதான் என்னைப் பழி வாங்கி
விட்டது’’ என புலம்பினார் தீபிகா.

இப்போது ரியோ டி ஜெனிரோவிலும் அதே காற்றுதான் வில்லனாகி
இருக்கிறது. இடைப்பட்ட இந்த 4 ஆண்டுகளில், வேகமான காற்றுக்கு
இடையே வில்லை குறிபார்த்து செலுத்தும் பயிற்சியை அவருக்குத்
தராதது யார் குற்றம்?

* ஹினா சித்து. உலக ரேங்கிங்கில் நம்பர் 1 இடத்துக்கு எல்லாம்
சாதாரணமாக வந்த இளம் துப்பாக்கி வீராங்கனை. பல லட்சம் செலவில்
தன் வீட்டிலேயே தனியாக துப்பாக்கி சுடும் அரங்கம் அமைத்து பயிற்சி
எடுத்தவர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார் அவர்.
‘‘அங்கு போனதும் திடீரென மனம் வெறுமையாகிவிட்டது. எனக்கு
என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை. என்னால் போட்டியில் கவனம்
செலுத்த முடியவில்லை’’ என தோல்விக்குக் காரணம் சொன்னார்
அவர்.

எழுதிய எல்லாம் காணாமல் போய் வெள்ளைக் காகிதமாக தேர்வுத்தாள்
இருந்தால் எப்படி மார்க் கிடைக்கும்? இப்படி ஆகாமல் தடுக்க மனநல
ஆலோசகர்கள் அவசியம் தேவை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில்
உடல் தகுதியோடு மனத்தகுதியும் பெற கடும் பயிற்சிகள் தரப்
படுகின்றன. இங்கு எதுவுமே முழுமையாக இல்லை.

இளம் திறமைகளை அடையாளம் கண்டு, பயிற்சி தந்து வெற்றியாளராக
மாற்றுகின்றன பல நாடுகள்; இங்கு திறமையை நிரூபிக்கவே போராட
வேண்டியுள்ளது. விளையாட்டு அமைப்புகள் பலவும் அரசியல்வாதிகள்,
பணக்காரர்கள் கையில் சிக்கியிருக்கின்றன.

வீரர்கள் அவர்களுக்கு கூழைக்கும்பிடு போட்டு உதவியும் பயிற்சியும்
பெறவேண்டிய நிலை! இந்த நிலை மாறாதவரை எதுவும் மாறாது!
பாவம் வீரர்கள், அவர்களை கேலி செய்யாதீர்கள்!

——————————–

– அகஸ்டஸ்

குங்குமம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 25, 2016 2:10 pm

நிச்சயம் இந்திய விளையாட்டு துறை பொறுப்பு ஏற்க வேண்டும் . வீரர்கள் மீது எந்த தவறும் இல்லை .

தண்ணீர் தர கூட ஆள் இல்லை ...இந்த நிலையில் வீரர்கள் எப்படி சாதிப்பார்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக