புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ் சமூகம் சீரழிவுக்குள்ளாக மூழ்க இந்தியா முழுவதும் இருந்துகோடம்பாக்கத்தில் வந்து குவியும் சினிமாக்காரர்கள் ஒருகாரணம் .
இவர்களுக்கு ஏதாவது சேனல்கள் ஏதாவது ஒரு போட்டி வைத்து காசு கொடுத்து கொண்டே இருக்கின்றன
அன்றாடம் நல்ல காசு கலாச்சார சீர்கேடான வாழ்க்கை . ஸ்டன்ட் நடிகர்கள் அப்படியே ரவுடித்தனமும் செய்யத்தொடங்கி விடுகிறார்கள்
இவர்களின் பாவத்தை துடைக்கவே சென்னையில் பெருவெள்ளம் உண்டாகி அப்பாவிகள் துயரப்பட்டது
இவர்களால் சென்னை சீரழிகிறது வெள்ளமும் வருகிறது
எங்காவது தனியே சினிமா சிட்டி ஒன்றை அமைத்து இவர்களை சென்னையை விட்டு துரத்தி விட வேண்டும் அதற்கு அரசு பணம் செலவானாலும் பரவாயில்லை
தர்ம மிகு சென்னை இங்கு வந்துகுவியும் கூத்தாடிகளால் கழிசடை சென்னையாக மாறிவிட்டது
சென்னையை விட்டு சினிமாக்காரர்களை வெளியேற்ற நாம் பிரார்த்திப்பது அவசியம்

முன்பு திரைப்படங்களில் ஒரு தரமான கதாநாயகன் ஏதோ ஒரு சாதனை செய்யும்போது கதாநாயகி காதல் செய்வதாக வரும்
அப்போது இளைஞர்கள் பொறுப்பான ஆளாக மாறினால்தான் காதல் என்றிருந்தார்கள்
ஆனால் தனுஸ் முதல் சிவகார்த்திகேயன் வரை ஆம்பளை என்றிருந்தால் போதும் ஊதாரித்தனம் செய்துகொண்டே எப்படியாவது ஒரு பெண்ணை மயக்கி காதலிப்பதுதான் வாழ்நாள் சாதனை என சினிமா பண்ண பண்ண ஒரு செல்போனை வைத்துக்கொண்டு எந்த இளிச்சவாச்சிய வீழ்த்துவோம் அதுதான் ஆண்மை என நிறைய இளைஞர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்
ஒருதடவை காதலிக்கிறேன்னு ஒத்துகிட்டா அவ வாழ்நாளெல்லாம் அடிமையா இருந்துதான் ஆகவேண்டும் ; அதுதான் தன்னுடைய காதல் சாதனைக்கு விலை என்பதுபோலவும் எண்ணுகிறார்கள்
கட்டியவர்களே டைவர்ஸ் செய்யும்போது காதலித்தவர்களும் டைவர்ஸ் செய்யலாம் என்பதை இளைஞர்களுக்கு புரியவைக்கவேண்டும்
சினிமாக்காரர்கள் அந்தளவு சமுதாயத்தை சீரழித்துவிட்டார்கள்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழகத்தின் சாபக்கேடு சினிமா மட்டும்தானா ? TV சீரியல்கள் இல்லையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1213097M.Jagadeesan wrote:தமிழகத்தின் சாபக்கேடு சினிமா மட்டும்தானா ? TV சீரியல்கள் இல்லையா ?
உண்மை அய்யா.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பரதேசியும் திருந்தினால் அவனுங்களாப் போயிடுவாங்க சென்னைய விட்டு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் கிருபா, நீங்கள் சொல்லும் காரணங்களுடன், எல்லா கதாநாயகர்களும் குடியும் குடித்தனமுமாய் இருப்பார்கள், அப்பா அம்மாவை மதிக்க வே மாட்டார்கள்...........படிக்கவே மாட்டார்கள் ஆனால் ஒரே இரவில் பெரிய ஆளாகி விடுவார்கள்...........
.
.
ஒரு எட்டணாவுக்கு பிரயோஜனம் இல்லாத கதை, காது கூசும் பாட்டுகள்.......மட்டமான ம்யூசிக் இதுக்கெல்லாம் ஒரு வெளியிட்டு விழா...........face book இல் like என்று இளைஞ்ர்களை மடக்கிப் போட்டு சீரழிக்கிறார்கள்..............
.
.
இதோ அதுக்கு லேட்டஸ்ட் உதாரணம், "அம்மா கணக்கு" என்று ஒரு படம்............... தான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை அந்த அம்மாவும் விரிவாக தான் பெண்ணிடம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள், பெண்ணும் படு மோசமாக, ஒரு துளி கூட பொறுப்பே இல்லாமல் நடக்கிறதா...........பெண்ணுக்காக அந்த அம்மாவே 10 ம் வகுப்பில் சேருகிறார்கள்..(இது மட்டுமே புதுமை ) ..............படத்தின் முடிவுவரை அம்மாவின் எண்ணமோ , முயற்சியோ எதுவுமே திருத்த முடியாத அந்த பெண்ணை............( எப்படி முடிப்பது என்று டயரக்டருக்கு தெரியலை போல இருக்கு ) ஒரே ஒரு டயலாக்கில் திருத்திவிடுகிறானாம் ஒரு பையன்.......கடவுளே!.............அவ்வளவுதான் அவ கலெக்டர் ஆகிவிடுகிறா..........
.
.
இதுபோல பார்க்கும் குழந்தைகள் எப்படி பொறுப்பாக வளருவார்கள்?..........எதிர்காலத்தை நினைத்தால் பயமாய் இருக்கு !

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஊடகங்கள் அனைத்துமே கற்பனை கதை, விளம்பரங்களை அள்ளி தெளித்து பண்பை ,பண்பாட்டை பாழாக்கி வருகின்றன என்பது உண்மை இல்லாமல் இல்லை.
- GuestGuest
தங்கள் வாழ்வில் நாற்றத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளில் பொதுப்பிரச்சனைகளை தீர்க்க வருகிறார்களே நடிகைகள் ? இன்று சினிமாவும் நடிகர்களும் சொல்வதுவே சரியாகி வேதவாக்காகி விட்டது. இது விதியா ,சதியா இல்லை சாபமா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சினிமா ---
TV சீரியல்கள்
படித்தவர்கள் இதைத்தான் செய்யணும் .
நன்றி ,நல்லபதிவு கிருபா அவர்களே !
ரமணியன்[/b]
TV சீரியல்கள்
படித்தவர்கள் இதைத்தான் செய்யணும் .
நன்றி ,நல்லபதிவு கிருபா அவர்களே !
ரமணியன்[/b]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2