Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
+3
prajai
jegatheez
vijee1961@gmail.com
7 posters
மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
ராஜம் கிருஷ்ணண் எழுதிய மலர்கள் நாவலை மின்னூலாக்க எனக்கு தெரிந்தவரை முயன்றிருக்கிறேன்
தரவிறக்கம் செய்ய
http://www.mediafire.com/download/ou9l2o0nm45fuw3/malargal_rajam_krishnan.பிடிஎ
தரவிறக்கம் செய்ய
http://www.mediafire.com/download/ou9l2o0nm45fuw3/malargal_rajam_krishnan.பிடிஎ
vijee1961@gmail.com- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 15/06/2016
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
அடேயப்பா, முதல் முயற்சியிலேயே 550 பக்கங்களுக்கு மேலாகத் தரமாக ஸ்கேன் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016
Re: மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
மேற்கோள் செய்த பதிவு: 1219664prajai wrote:அடேயப்பா, முதல் முயற்சியிலேயே 550 பக்கங்களுக்கு மேலாகத் தரமாக ஸ்கேன் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
மிக்க நன்றி..
vijee1961@gmail.com- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 15/06/2016
Re: மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
ராஜம் கிருஷ்ணன் அவர்களைப்பற்றி சில தகவல்கள் [தெரியாதவர்களுக்காக]
ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் .1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.
கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ராஜம் கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:
1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
1975—சோவியத் லாண்ட் நேரு விருது
1991—திரு.வி.க. விருது
இவரின் படைப்புகளுள் சில:
கதைகள்
வனதேவியின் மைந்தர்கள் *
சேற்றில் மனிதர்கள்*(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)
பாதையில் பதிந்த அடிகள் * பொதுவுடைமை இயக்கபோராளி மணலூர் மணியம்மை குறித்து எழுதிய நூல்
கரிப்பு மணிகள்*
கூட்டுக் குஞ்சுகள்*
புதிய சிறகுகள்*
வேருக்கு நீர்*
உத்தரகாண்டம்
மாறி மாறி பின்னும்
மலர்கள்
உயிர் விளையும் நிலங்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
வளைக்கரம்
ஊசியும் உணர்வும்
இடிபாடுகள்
அலை வாய்க்கரையில்
கூடுகள்
அவள்
முள்ளும் மலர்ந்தது
குறிஞ்சித் தேன்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
அன்னையர்பூமி
கோடுகளும் கோலங்களும்
ரோஜா இதழ்கள்
பெண்ணியம்[தொகு]
காலம்தோறும் பெண்
காலம்தோறும் பெண்மை
யாதுமாகி நின்றாய்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
வாழ்க்கை வரலாறு[தொகு]
டாக்டர் ரங்காச்சாரி
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
சத்திய தரிசனம்
தன் வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
காலம்; சேகர் பதிப்பகம், சென்னை 78; பதிப்பு 2014
------விக்கிப்பீடியாவில் இருந்து.

badri2003- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
Re: மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
Pl post சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
jegatheez- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016
Re: மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
மேற்கோள் செய்த பதிவு: 1219793jegatheez wrote:Pl post சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் http://www.eegarai.net/t105110-topic பதிவிலிருந்துத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016
Similar topics
» [மின்னூல்] மலர்கள் --- ராஜம் கிருஷ்ணன்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை -ராஜம் கிருஷ்ணன் நூல்
» எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை -ராஜம் கிருஷ்ணன் நூல்
» எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum