புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
7 Posts - 44%
ayyasamy ram
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
6 Posts - 38%
mohamed nizamudeen
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
3 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
429 Posts - 73%
heezulia
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
8 Posts - 1%
prajai
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
6 Posts - 1%
kaysudha
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எனது விவசாயி… Poll_c10எனது விவசாயி… Poll_m10எனது விவசாயி… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது விவசாயி…


   
   
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Aug 21, 2016 1:12 pm

விவசாயி…
இன்று சுயவிளம்பரத்திற்கு அதிகம்
பயன்படுத்தபடும் வார்த்தை…
 
நாம் உண்ணும் உணவு நாம்
தட்டிற்க்கு வருகிறது என்ற
திமிரில் இருக்கிறோம்…
கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்..
ஒரு அரிசி உருவாக என்ன
வேண்டும் என்று…
நாற்று நட்டால் மழை கூடாது,
பொதி வந்தால் காற்று ஆகாது,
பால் கட்டினால் வெயில் கூடாது
கதிர் அறுக்கயில் பனியோ
மழையோ கூடாது….
ஒவ்வொரு பருவமும் ஒரு
போராட்டம்….
 
போரடினாலும் தளரவில்லை…
பருவம் அறிந்தான்…
மண் பிரித்தான்...
பயிர் விதைத்தான்…
நமக்கு உயிர் வளத்தான்..
நாம் என்ன செய்தோம்- அவனுக்கு
பூச்சிகொல்லிகள் கொடுத்தோம்
மண்ணும் செத்தது
அவனும் செத்தான்…
ஆறுகள் வந்த வழியெல்லாம்
அடுக்குமாடிகள் வளர்த்தோம்..
அடுக்கு மாடிகள் ஆறுகளின்
சாமாதிகள்…
விவசாய நிலத்தில்
வீடுகள் கட்டினோம்,
அந்த வீடுகள்
விவசாயம் புதைக்கபட்ட
இடத்தில் கட்டப்படும்
சுடுகாடுகள்…
 
 
நாளை உலகமே அழிந்தாலும்
விதைகள் அழியாது…
ஒன்பது விதைகள்
கோபுர கலசத்தில் நமக்காக
பாதுகாக்க படுகின்றன…
நீ பிழைத்திருந்தால்  நிச்சயம்
பயன்படுத்தலாம்…
இதுதான் ஒரு விவசாயின்
எண்ணம்…
நாம் அழிந்தாலும் விவசயாம்
அழிந்து போக கூடாது….
 
பார்த்தோம் கடந்தோம்…
இன்று நாம் பழகி போனோம்..
விவசாயின் தற்கொலைக்கு..
நாம் கொலையாளிகள்
என்பதை மறந்தோம்…
வருங்கால சந்ததிகளுக்கும்
நாம்தான் கொலையாளி…
 
நாம் அழுக்கு வேட்டியை
ஏளனமாய் பாக்கிறோம்…
சேற்றில் கால் வைக்க மாட்டோம்…
ஆனால் சோற்றில் கை வைப்போம்…
ஒரு நாள் நிச்சயமாக –நாம்
விவசாயியாக மாறுவோம்..
ஆனால் விவசாயம் பழக்க
ஒரு விவசாயியை கூட
விட்டு வைத்துருக்க
மாட்டோம்….
இனியாவது விழிப்போம்
பிழைப்போம்…
 

                              -தமிழ்ஐயப்பன் - 
விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கு போராடுபவர்களுக்கும் சமர்ப்பணம் 

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 21, 2016 1:40 pm

கவிதை நன்று !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2016 3:42 pm

எனது விவசாயி… 3838410834 நல்ல கவிதை ..

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Aug 23, 2016 10:16 am

நல்ல கவிதை எனது விவசாயி… 3838410834

அணுகுண்டு சோதனை
வல்லரசானதாம் நாடு
வறுமை கோட்டிற்கு கீழே
விவசாயி







Uploaded with ImageShack.us
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Tue Aug 23, 2016 10:51 am

நாகசுந்தரம் wrote:நல்ல கவிதை   எனது விவசாயி… 3838410834

நன்றி ....

எனது அம்மா

இதையும் படிச்சுட்டு சொல்லுங்க ...






Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக