புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்
Page 1 of 1 •
பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன.
விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.
பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு
சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு
வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.
அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்
என்று திரும்ப உறங்குகிறான்.
சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல்
துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும்
தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான்.
இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே
செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே..
அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை.
அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு
வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா?
விடை காண படம் பாருங்கள்.
–

—
கொடியை ஏற்றினால் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் அவற்றைத் தேடி அலைகிறான் அந்தச் சிறுவன்.
கொடியின் மூன்று வண்ணத் துணிகளையும் மூன்று மதங்களில்
இருந்து மூன்று மனிதர்களைக் கொண்டு பெற வைத்தது நல்ல
சிந்தனை.
அடிவாங்கும் சிறுவர்களை அருகில் வைத்துக்கொண்டே
நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில்தான்
இன்று பெரும்பாலானோர் இருக்கிறோம். அடிப்பதைத் தடுக்க
முயற்சிக்கும் இளைஞனைத் தடுக்கும் இளம்பெண்ணும்,
குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தரும் கையாலேயே
அவர்களை பிச்சை எடுக்க வைக்கும்
முரடனும் இன்றைய சம கால பாத்திரங்களாக நம்முடன் உலவுபவர்கள்.
–
மரங்களிடையே புலரும் சூரியன், சேவல் தனது இறக்கைகளை
விரித்து நெட்டி முறிப்பது, ஊர்ந்தோடும் எறும்பு உள்ளிட்ட பல
காட்சிகள் மனோ ராஜின் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கின்றன.
வறுமையின் பிடியில் இருந்து மீளத் துடிக்கும் சிறுவனுக்கு இந்த
சமுதாயம் தரும் பரிசை, ‘அடிமை சுதந்திரம்’ என்னும் குறும்படத்தின்
வழியாக புடம்போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
–
————–க.சே. ரமணி பிரபா தேவி
தி இந்து

- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
அடிமை சுதந்திரம்! உங்களுக்கு வேண்டுமா? இதோ,
400 கோடி கட்சி நிதி அளித்து, சாலை சுங்க வசூல் கான்ட்ராக்ட் (பணம் எல்லாம் எடுத்த பின்பும், மேலும் அதிக விலை ஏற்றி பல 10000 கோடி சுருட்டல்), தொடர் பலசரக்கு மளிகை கடைகள், மாநிலத்திற்குள் புகுந்து கச்சா எண்ணெய் எடுத்தல், என்று செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம், காடுகள் பல கான்ட்ராக்ட்-ல் டாடா நிறுவனத்திலிருந்து பல நிறுவனங்களால் காடு அழித்து வருவது, இந்தியா அரசு நிறுவனம் மக்கள் நலனுக்காக திட்டம் செய்யாமல், தனியார் சிலருக்கு திட்டம் செயல்படுத்துதல், வெளி நாட்டு நிறுவனம் இந்தியாவில் இயங்க இரவோடு இரவாக தீர்மானம் செய்தல், இவர்கள் அனைவரும் மக்களிடம் எந்த வித அக்கறையும் இல்லாமல் கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து, கொள்ளை இதை விடவும் அதிக முறையில் எந்த வித தயக்கமும் இல்லாமல் அராஜகம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தில் இருந்து விரட்டி அடித்து, உயிரோடு தின்னும் கூட்டமாக செயல்பட்டு வருகிறது. இதை விட்டு விட்டு விளையாட்டுத்தனமாக குறும்படம் பற்றி சொல்வதால் தான் இன்னும் இவர்கள் செயல்படுகிறார்கள். நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா?
விடுகதையாய் இந்த வாழ்க்கை. விடை தருவார் யாரோ?

- Sponsored content
Similar topics
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
» யூடியூப் பகிர்வு: மக்களுக்காக ஓர் உணர்வுபூர்வ தூண்டுதல்!
» யூடியூப் பகிர்வு: இறப்பில் சிரிப்பு - கண்ணீர் தருணம்!
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1