ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கணவன் மனைவிக்காற்றியது Poll_c10கணவன் மனைவிக்காற்றியது Poll_m10கணவன் மனைவிக்காற்றியது Poll_c10 
heezulia
கணவன் மனைவிக்காற்றியது Poll_c10கணவன் மனைவிக்காற்றியது Poll_m10கணவன் மனைவிக்காற்றியது Poll_c10 
E KUMARAN
கணவன் மனைவிக்காற்றியது Poll_c10கணவன் மனைவிக்காற்றியது Poll_m10கணவன் மனைவிக்காற்றியது Poll_c10 
mohamed nizamudeen
கணவன் மனைவிக்காற்றியது Poll_c10கணவன் மனைவிக்காற்றியது Poll_m10கணவன் மனைவிக்காற்றியது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவிக்காற்றியது

3 posters

Go down

கணவன் மனைவிக்காற்றியது Empty கணவன் மனைவிக்காற்றியது

Post by சிவா Thu Sep 25, 2008 11:39 am

மங்கல நாண் பூட்டி
கைப்பிடித்து
கூட்டிச் சென்றாய்
இல்லறத்திற்கு
உன்
இல்லத்திற்கு

பின்தொடர்ந்தேன்
புத்தம் புதிய உலகிற்குள்
நுழைகிறேன் என்று
புரியாமலேயே...

தொடர்வண்டியைக் கூட
தொலைக்காட்சியில் மட்டுமே
பார்த்திருந்தவள்...

ஆகாயத்தில் பறந்தேன்
சிறகு முளைத்த கனவில் மட்டுமல்ல
நிலவில் தேனுண்ட தேனிலவு நாட்களில்...

ஊர்க்கோடியைத் தாண்டாதவள்
ஊட்டியின் மலையழகில்
மயங்கிவிட்டேன்

பாரதி கண்டித்த
பழமொழி பேசி
உயர்நிலைப் பள்ளியோடு
உயர்கல்விக்கு வைக்கப்பட்ட
முற்றுப்புள்ளியை
கமாவாக்கினாய்...


இல்லத்தரசி
பட்டத்தரசியானேன்

வீட்டு வேலையிலும்
விதிவிலக்கு சொன்ன
கணக்குகள் கடந்து
இன்று
அனைத்திடத்திலும் அசத்துகிறேன்

ஆண்மகனை
அண்டி வாழ்வதே
பெண்ணுக்குப் பெருமை
என்பதை எதிர்த்து
எனக்கென
சுயமாய்
அறிமுகம் கொடுத்துவிட்டாய்...

தந்தை மகனுக்காற்றுவதோ
மகன் தந்தைக்காற்றுவதோ
குறள் கூறும்

நீ எனக்காற்றியது?

என்ன பெயர் சூட்டுவேன்?
என்ன பிரதி செய்வேன்?

உன் பெயரே
எனக்கான முகவரி...

முன்னேற வைத்த
உன் பெயரை
பின்னால் அல்லவா
இணைக்கிறேன்!!!

பார்கவி மோஹன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன் மனைவிக்காற்றியது Empty Re: கணவன் மனைவிக்காற்றியது

Post by Guest Fri Jul 10, 2009 8:25 am

சூப்பர் அருமையான கவிதை
avatar
Guest
Guest


Back to top Go down

கணவன் மனைவிக்காற்றியது Empty Re: கணவன் மனைவிக்காற்றியது

Post by அன்பு தளபதி Wed Sep 01, 2010 2:20 pm

ஆகா இப்படியும் மனைவி உண்டா அண்ணா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவன் மனைவிக்காற்றியது Empty Re: கணவன் மனைவிக்காற்றியது

Post by கார்த்திக் Wed Sep 01, 2010 2:24 pm

அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவன் மனைவிக்காற்றியது Empty Re: கணவன் மனைவிக்காற்றியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum