புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_m10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10 
5 Posts - 56%
heezulia

3 Posts - 33%
sanji

1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_m10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10 
75 Posts - 54%

47 Posts - 34%
mohamed nizamudeen
‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_m10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_m10‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா Poll_c10 
2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84218
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 21, 2016 8:29 am

‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா WTRyK3JHTo2uaFUDr3Pc+Saina_Nehwal_19740_2979815f
-
சாய்னா நேவால் | தி இந்து.
—————————————
பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மைதானத்தில் லாவகமாக பந்துகளை விளாச மட்டும் தெரிந்திருக்கவில்லை தன் மீதான கலாய்ப்புகளையும் கண்ணியமாக விளாசத் தெரிந்திருக்கிறது அவருக்கு.

ரியோ ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பிருந்தே சாய்னா நிச்சயம் பதக்கம் பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

ஆனால் பி.வி.சிந்து வெள்ளி வென்றுள்ளார். சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை ஒப்பிட்டு சாய்னாவை பழிக்கும் வகையில் ட்விட்டரில் ஒருவர் புண்படுத்தும் கருத்தை பதிந்தார்.

anshul sagar @ImAnshS6 என்பவர் ட்விட்டரில், “மூட்டை முடிச்சுகளைக் கட்டுங்கள் சாய்னா. சாதனையாளர்களை வீழ்த்தும் ஒருவர் எங்களுக்கு கிடைத்துவிட்டார்” என்றார்.

இதற்கு பதிலளித்த சாய்னா (@NSaina), “நிச்சயமாக கிடைத்திருக்கிறார். நன்றி. சிந்து நன்றாக விளையாடுகிறார். இந்தியா சிறப்பாக செயல்படுகிறது” என கண்ணியமாக பதிலளித்தார்.

அன்சூலின் பதிவுக்கு பலரும் அவரை திட்டித்தீர்க்க ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார் அவர். “உங்களை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன்” என அவர் பதிவிட்டார்.

மேலும் மற்றொரு பதிவில், “உங்களை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. நான் தங்களது மிகப்பெரிய விசிறி. இப்போதும் தங்களை நேசிக்கிறேன்” எனப் பதிவிட்டார்.

சாய்னாவின் இந்த அணுகுமுறையை சமூக வலைதளவாசிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பகிர்ந்து வருகிறார்கள்.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Aug 21, 2016 8:14 pm

மிக சரியான அணுகுமுறை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 8:52 pm

அடுத்த முறை இருவரும் சேர்ந்து விளையாடி பெருமை சேர்ப்பார்கள் என நம்புவோம் .

ஒருவரை புகழ்வதற்காக மற்றவரை தாழ்த்துவது மனிதர்களின் அறியாமை என்றே கூறுவோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 21, 2016 9:02 pm

சாய்னா ஆண்டுதோறும் வரும் பருவமழை. சிந்து திடீரென்று வந்த சுனாமி ! பருவமழை நமக்கு நிச்சயம் தேவை . இகழக்கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக