புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
* பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியைக் களைந்து
அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைத்து, சிறிது
சிறிதாகப் பாலைச் சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி
அதிகமாகும்.
–
* எப்பொழுது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி
கொள்ளு சேர்த்து அரைத்தாலும் எந்தக் கெடுதலும் வராது.
வாயுவிற்கு ஏற்றது.
–
* பயத்தம் பருப்பு லட்டு செய்யும் போது, 100 கிராம்
குலோப்ஜாமுன் மிக்ஸ் சேர்த்துச் செய்தால் சுவையும்கூடும்.
–
– ப்ரியா கிஷோர், சென்னை
–
———————————————-
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நான்கு பிரட் ஸ்லைஸ்களை
நீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி
மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* கண்களுக்கு கீழே பை போன்று வீக்கம் இருக்கிறதா?
அதனைப் போக்க, கடுகைப் பொடி செய்து சலித்து எடுத்து,
அதைத் தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் குழைத்து
கண்களுக்குக் கீழே தடவ, வீக்கம் குறைந்து கண்கள் பளபளக்கும்.
–
* ஜவ்வரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து, வடிகட்டி,
உப்பு, காரம், கலர் சேர்த்துக் கலக்கவும். அதை இட்லித் தட்டில்
ஊற்றி வேகவிட்டு வெயிலில் காயவைத்த எடுத்தால் கலர் கலராய்
சுவையான வடாம் கிடைக்கும்.
–
* பேரிச்சம் பழத்தை பிற பழஙகளுடன் கலந்து சாலட் ஆகச் செய்து
சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.
–
– மகாலட்சுமி சுப்ரமணியன், புதுச்சேரி
–
————————————————————

-
* முருங்கைக் கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சூட்டோடு
ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் வாதத்தால் ஏற்படும் மூட்டு
வலி, இடுப்பு வலி குறையும்.
–
* ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு தம்ளர் மோரில் கரைத்துக்
குடித்தால் கொழுப்பு கரையும்.
–
– எஸ்.சித்ரா, சென்னை.
–
————————————————–
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் சிறிது
நீர் விட்டுக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டில்
கொட்டி, பரத்தி நன்கு வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்,
காய்ந்த மாவை மீண்டும் மிக்ஸியில் ஓட்டி மாவாக்கி, காற்றுப்புகாத
டப்பாவில் சேமித்து வைத்துக் கொண்டு கோலம் போடும்போது
தேவையான அளவு எடுத்து நீரில் விட்டுக் கரைத்து எளிதில் இழைக்
கோலம் போடலாம்.
வெளியூர் சென்று பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்
போகும்போது மிகவும் உதவியாக இருக்கும். இந்த இழைக் கோல
மாவு மிக்ஸ், அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகளுக்குப் பெரிதும்
கை கொடுக்கும்.
–
– கல்யாணி ரமேஷ், செம்பூர்.
–
———————————————————–
———————————————————–
–
* புலவு தயாரிக்கும் போது அரிசி வேகத் தொடங்கியதும்,
சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால், சாதம் உதிரி உதிரியாக
ஒட்டாமல் வரும்.
* சாதம் சமைக்கும் முன் அரிசியைக் கழுவி விட்டு ஒரு ஸ்பூன்
உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பின் வேகவிட்டால் பளீர் என்று
இருப்பதுடன் குழையாமல் சாதம் உதிரியாய் மெத்தென்று
இருக்கும்.
– ராஜேஸ்வரி வெங்கட், சென்னை.
–
-
* பாகற்காயை வாங்கி வந்ததும், இரண்டாகக் கீறி வைத்தால்
விரைவில் பழுக்காமல் இருப்பதுடன் அன்று வாங்கியது போல
சீக்கிரம் வெந்துவிடும்.
* கொத்தவரை, அவரை, காராமணி, பீன்ஸ் பொரியல் செய்யும்
போது ஊறவைத்த பாசிப் பயறு சேர்த்து செய்தால் கலர்ஃபுல்லாக
இருப்பதுடன், அதிகமாகவும் இருக்கும். கூடுதல் சத்தும் கிடைக்கும்.
–
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,
முந்திரிப்பருப்பு தாளித்து, பிஞ்சு வெண்டைக்காயை நறுக்கிப்
போட்டு வதக்கி, உப்பு சேர்த்து 2 ஸ்பூன் நெய் விட்டுப் பிசைந்தால்
சத்தான, சுவையான, வெங்டைக்காய் பொடிமாஸ் ரெடி.
குழந்தைகளுக்குத் தர சத்தான உணவு. பெரியவர்களுக்கெனில்
சிறிது கரம் மசாலாப் பொடி, மல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.
–
– ரேவதி வாசுதேவன், தஞ்சை.
–
—————————————————
* அவியல் செய்தவுடன் கடைசியில் தேங்காய் எண்ணெயுடன்,
தயிரும் சேர்த்துக் கலந்தால், அதன் ருசியே தனி.
* காய்கறிகளைப் பெரிதாக நறுக்கி லேசான புளித் தண்ணீரில்
வேகவைத்த பிறகு அவியல் செய்தால், காய்கள் குழையாமல்
தனித்தனியாகச் சேர்ந்தாற்போல் இருக்கும்.
–
– பத்மாசம்பத், சென்னை
–
—————————————————-
* இட்லிக்கும் தேங்காய்ச் சட்னி அரைக்கும்போதும் சிறிது
புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும்,
மணமாகவும் இருக்கும்.
-
-
* வாழைபபூ கூட்டு செய்யும்போது, ஆய்ந்ததும் முழுதாய் மிக்ஸியில்
போட்டு இரண்டு சுற்று சுற்றினால் அழகாய் பூவாகும்.
–
– கே. பிரபாவதி, கன்னியாகுமரி.
* இஞ்சியுடன் சிறிதளவு சீரகம், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து
அரைத்து வடிகட்டி பருகினால், தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும்.
–
* எந்த வகை அடை, தோசை செய்வதாக இருந்தாலும், மாவில்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால்
மணமும், சுவையும் கூடும்.
–
* குளிக்கும் வெதுவெப்பான நீரில் வேப்பிலை, புதினா, துளசி
இலைகளை தலா 5 போட்டு, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து
குளித்தால் உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.
–
* எலுமிச்சம்பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும்போது அத்துடன்
ஒரு பெரிய இஞ்சியையும் துண்டுகளாக்கிச் சேர்த்தால் ஊறுகாய்
மணமாக இருக்கும்.
–
– பத்மஜா ஜானகிராமன், வேலூர்.
–
—————————————————–
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2