ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

5 posters

Go down

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Empty ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Post by சிவா Sat Aug 20, 2016 9:17 pm

வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வேண்டுமானால் அந்த ஏடிஎம் அட்டையை தேய்த்து, ரகசிய குறியீட்டு எண்ணை அந்த இயந்திரத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே எடுக்க முடியும். சில நேரங்களில் ரகசிய எண்ணை மறக்க நேரிட்டால், பணத்தை எடுக்க வங்கியைத் தேடி அலைய வேண்டியதுதான்.
ஆனால் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிசிபி (DCB) தனியார் வங்கி ஆதார் அட்டை மூலமாக பணம் எடுக்கத்தக்க வகையிலான ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையிலும், கடந்த வாரம் பெங்களூருவிலும் இந்த ஆதார் அட்டை ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. வரும் 6 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 400 ஆதார் இயந்திரங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்திருக்கிறது இந்நிறுவனம்.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே நமது புகைப்படம், கைவிரல் ரேகை தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனத்தின் ஏடிஎம் இயந்திரத்தில் ஆதார் அட்டையைச் செருகி, அதிலுள்ள 12 இலக்க எண்ணை உள்ளீடு செய்து, கைவிரல் ரேகையை அழுத்தினால் போதுமானது. ரகசிய குறியீட்டு எண் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த ஆதார் அட்டை ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். விரைவில் இதுபோன்ற சேவை அனைத்து வங்கிகளிலும் பரவலாக்கப்படலாம்


ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Empty Re: ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Post by சிவனாசான் Sun Aug 21, 2016 7:57 pm

சிவா wrote:வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வேண்டுமானால் அந்த ஏடிஎம் அட்டையை தேய்த்து, ரகசிய குறியீட்டு எண்ணை அந்த இயந்திரத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே எடுக்க முடியும். சில நேரங்களில் ரகசிய எண்ணை மறக்க நேரிட்டால், பணத்தை எடுக்க வங்கியைத் தேடி அலைய வேண்டியதுதான்.
ஆனால் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிசிபி (DCB) தனியார் வங்கி ஆதார் அட்டை மூலமாக பணம் எடுக்கத்தக்க வகையிலான ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையிலும், கடந்த வாரம் பெங்களூருவிலும் இந்த ஆதார் அட்டை ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. வரும் 6 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 400 ஆதார் இயந்திரங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்திருக்கிறது இந்நிறுவனம்.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே நமது புகைப்படம், கைவிரல் ரேகை தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனத்தின் ஏடிஎம் இயந்திரத்தில் ஆதார் அட்டையைச் செருகி, அதிலுள்ள 12 இலக்க எண்ணை உள்ளீடு செய்து, கைவிரல் ரேகையை அழுத்தினால் போதுமானது. ரகசிய குறியீட்டு எண் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த ஆதார் அட்டை ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். விரைவில் இதுபோன்ற சேவை அனைத்து வங்கிகளிலும் பரவலாக்கப்படலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1219421 மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிசிபி (DCB) தனியார் வங்கி ஆதார் அட்டை மூலமாக பணம் எடுக்கத்தக்க வகையிலான ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Empty Re: ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Post by ChitraGanesan Mon Aug 22, 2016 10:01 am

இந்த வசதி கிராமங்களில் 4வருடம் முன்பே வங்கிசேவை பணியாளர்கள்{BC } மூலமாக பல வங்கிகள் செய்துவருகின்றன.
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Empty Re: ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Post by ayyasamy ram Mon Aug 22, 2016 1:06 pm

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! 103459460
-
நல்ல முன்னேற்றம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Empty Re: ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Post by ஜாஹீதாபானு Mon Aug 22, 2016 3:59 pm

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! 103459460 ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை! Empty Re: ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum