ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
விட்டுவிடுங்கள் Poll_c10விட்டுவிடுங்கள் Poll_m10விட்டுவிடுங்கள் Poll_c10 
Dr.S.Soundarapandian
விட்டுவிடுங்கள் Poll_c10விட்டுவிடுங்கள் Poll_m10விட்டுவிடுங்கள் Poll_c10 
heezulia
விட்டுவிடுங்கள் Poll_c10விட்டுவிடுங்கள் Poll_m10விட்டுவிடுங்கள் Poll_c10 
i6appar
விட்டுவிடுங்கள் Poll_c10விட்டுவிடுங்கள் Poll_m10விட்டுவிடுங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுவிடுங்கள்

+3
Hari Prasath
M.Jagadeesan
geetham
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விட்டுவிடுங்கள் Empty விட்டுவிடுங்கள்

Post by geetham Sat Aug 20, 2016 7:59 pm

நொடிப்பொழுதும் சுமந்தே திரிந்து
நொந்து போன பெண்களுக்கு

ஒலிம்பிக்கில் எடை பெரிதல்ல...

துன்பங்களைச் சிறகுகளாக்கி
பறக்கத் துடிக்கின்றவர்களுக்கு

சிறகுப்பந்து எட்டாக்கனியல்ல..

விட்டுவிடுங்கள் அவர்களை
எல்லோரும் சாதனையாளர்களாவார்கள்..

பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த
சாக்‌ஷி ,சிந்துவை பாராட்டி மகிழ்கின்றோம்..

உடலை மறந்து
திறமையைப்பாராட்டிக்கொண்டே இருக்கும்
ஆண்களை வணங்குகின்றோம்..
geetham
geetham
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015

http://velunatchiyar.blogspot.com/

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by M.Jagadeesan Sat Aug 20, 2016 9:45 pm

கவிதை மிகநன்று !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by geetham Sun Aug 21, 2016 3:53 pm

மிக்கநன்றி
geetham
geetham
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015

http://velunatchiyar.blogspot.com/

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by Hari Prasath Sun Aug 21, 2016 7:56 pm

அருமைசூப்பருங்க



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by ChitraGanesan Mon Aug 22, 2016 10:27 am

மிகநன்று ! விட்டுவிடுங்கள் 3838410834
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by பாலாஜி Mon Aug 22, 2016 11:53 am

மிக நன்று விட்டுவிடுங்கள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by T.N.Balasubramanian Mon Aug 22, 2016 12:02 pm

அருமையான கருத்து .

மத்திய அரசும் மாநில அரசும் விழித்துக் கொண்டு , தக்கதோர் பயிற்சியாளரை ,ஒவ்வொரு பிரிவிற்கும்
நியமித்து (அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் ) ,இப்போதே பயிற்சி கொடுத்து ஊக்குவித்தால் ,
எடையும் பெரிதல்ல ,சிறகுப்பந்தும் எட்டாக்கனி அல்ல , சுடும் குறியும் தப்பாது ,மல் யுத்தத்தில் மல்லாந்து கிடக்கவும் வேண்டாம் . அடுத்த ஒலிம்பிக்கில் அதிகம் வெல்லலாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by geetham Tue Sep 20, 2016 10:33 pm

வருகைக்கு நன்றி சார்.
geetham
geetham
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015

http://velunatchiyar.blogspot.com/

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by T.N.Balasubramanian Wed Sep 21, 2016 12:36 pm

உங்கள் கவிதையை நீங்கள் பதிவிட்டால் ,சொந்த கவிதை பகுதியில் பதிவிடலாம் .
மற்றவர்கள் கவிதையை பதிவிட்டால் ,கவிஞர் பெயர் குறிப்பிட்டு "ரசித்த கவிதை " பகுதியில் பதிவிடலாம் .
இந்த கவிதையை ரசித்ததில் மாற்றலாமா ? சொந்தத்தில் மாற்றலாமா ? கூறவும் கீதா மு அவர்களே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2016 5:01 pm

அருமை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விட்டுவிடுங்கள் Empty Re: விட்டுவிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum