புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
156 Posts - 79%
heezulia
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
1 Post - 1%
prajai
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
1 Post - 1%
Pampu
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
321 Posts - 78%
heezulia
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_m10கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் உப்புஒரு வரப்பிரசாதம்!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 8:28 pm

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும்
கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து
உட்கார்ந்துக்கணும்!
-
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
-
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண
மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும்
இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப
நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல
அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
-
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…;
கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!;
என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
-
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!;
உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு…!!
நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
-
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும்
சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
-
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற
ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில க
லந்து விட்டுடணும்!!
-
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும்
என்று நமக்கே மந்திரம் கற்றுத்தருகிறார் ஷீலா!!
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 8:32 pm

இது என்ன வேடிக்கை?!
கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??
-
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த
டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!
-
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள்
மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
-
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள்
கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு
வாங்கிக் கொட்டுவாங்க!
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 8:34 pm

பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது,
கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது,
கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால்
நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
-
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு
அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு.
அந்த அறிவியலை “”Ora Science””என்று சொல்வாங்க!!
-
எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி
(Positive Energy)….. இது ரெண்டும்தான் மனிதனோட
குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
-
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி
கொண்ட ஒரு பொருள்!!!
-
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ;
அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ்
எனர்ஜி வெளியேறிடும்!!!
-
இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!
-
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி
அதிகரிக்கும்போது; அதுவே அதிர்வுகளாக (Vibration) வெளியில
வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும்
பாசிட்டிவ்வா மாறும்!!!
-
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே
மாறிடுவோம்!! இதுவும் அறிவியல்தான்!!
-
எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா
நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி
வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான
நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
-
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு
சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!!
அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி
வாங்குறவங்களுக்கு வந்திடும்!!!

இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!, என்கிறார்
டாக்டர் ஜிதேந்திரா!!
-
----------------------------
வாட்ஸ் அப் பகிர்வு---

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 30, 2016 11:16 pm

நல்ல பகிர்வு.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகல் உப்புஒரு வரப்பிரசாதம்!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கல் உப்புஒரு வரப்பிரசாதம்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
sudarsan mark
sudarsan mark
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/08/2016

Postsudarsan mark Wed Aug 17, 2016 11:22 am

இன்டரெஸ்டிங் tips

sudarsan mark
sudarsan mark
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/08/2016

Postsudarsan mark Wed Aug 17, 2016 11:24 am

ayyasamy ram wrote:அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும்
கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து
உட்கார்ந்துக்கணும்!
-
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
-
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க… கண்ண
மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும்
இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப
நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல
அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
-
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க…;
கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!;
என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
-
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!;
உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு…!!
நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
-
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும்
சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
-
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற
ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில க
லந்து விட்டுடணும்!!
-
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும்
என்று நமக்கே மந்திரம் கற்றுத்தருகிறார் ஷீலா!!
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1217495

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 17, 2016 11:30 am

உண்மையாவா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 17, 2016 12:06 pm

இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு
சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!!
அப்படி வாங்கினால்
உண்மை தான் .... தமிழர்கள் எவ்வளவு அறிவாளியா இருந்திருக்கிறார்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக