ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணே…,நலமா?

Go down

கண்ணே…,நலமா? Empty கண்ணே…,நலமா?

Post by ayyasamy ram Sat Aug 20, 2016 6:30 pm

கண்ணே…,நலமா? Ala6Rt42Sz2jiAyHkBYw+eye13
-
உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தைஈர்ப்பதற்க்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்க்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைவரும் தேதியை உலக கண்யிழப்பு தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை விழிப்புணர்வினை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பில் பார்வையிழப்பு
பற்றிய சில புள்ளிவிவரங்கள்:

உலக அளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வைக்குறைபாடு
உள்ளது. 246 மில்லியன் பேர் மிகக் குறைவான பார்வையோடும்
39 மில்லியன் பேர்பார்வையில்லாமலும் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றார்கள்.பார்வைக்குறை உள்ளவர்களில் சுமார்
90% பேர் குறைந்த வருமாணம் உடையவர்களாகஇருக்கின்றனர்.

பார்வையற்றவர்களில் 82 % பேர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாக
இருக்கின்றனர்.

உலக அளவில் திருத்தப்படாத பார்வைத்திறன்
(uncorrected refractive errors) பிரச்சினையே சாதாரணமான
மற்றும் தீவிரமானபார்வைக்குறைபாட்டிற்கு காரணமாக இருக்கிறது.
கண் புரை எனப்படும் கேட்டராக்ட் தொடர்ந்து பார்வையிழப்பிற்கு மிக
முக்கியமான காரணமாக குறைந்த மற்றும்மத்திய வருமாணம் உள்ள
நாடுகளில் இருக்கிறது.

ஆனால், 80% பார்வைக்குறைபாடுகளை தவிர்க்க முடியும் அல்லது
குணப்படுத்த முடியும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணே…,நலமா? Empty Re: கண்ணே…,நலமா?

Post by ayyasamy ram Sat Aug 20, 2016 6:32 pm

பார்வை குறைபாட்டிற்க்கான முக்கிய காரணங்கள்:
------------------------------
1.திருத்தப்படாத பார்வைத்திறன் (uncorrected refractive errors)
பிரச்சினை 43% ஆகும், அதாவது கிட்டப்பார்வைக்குறைபடு, தூரப்
பார்வைக்குறைபாடு, ஒழுங்கற்ற பார்வைத்திறன் குறைபாடு போன்றவை.

2.ஆபரேஷன் மூலம் குணப்படுத்தப்படாத கண் புரை
(கேட்டராக்ட்) 33% ஆகும்.

3. க்ளகோமா எனப்படும் கண் அழுத்த நோய் 2% ஆகும்.
-
பிரச்சினை யாருக்கு உள்ளது?

-------------------------

சராசரியாக வளர்ந்து வரும் நாடுகளின் மக்களுக்கே 90% பார்வைக்
குறைபாடு பிரச்சினை உள்ளது.மேலும் 65% பேர் 50 வயதிற்கும்
அதிகமானவர்கள்.இருப்பினும்19 மில்லியன் குழந்தைகளுக்கு
பார்வைத்திறன் குறைபாடு இருக்கிறது.

இவர்களில் 12 மில்லியன் குழந்தைகளு பார்வைத்திறன் குறைபாடு
காரணமாகவேபார்வைக்குறைபாடு இருக்கிறது. இதனை எளிதாக
கண்டுபிடித்து சரி செய்ய முடியும். 1.4 மில்லியன் குழந்தைகளுக்கு
குணப்படுத்த முடியாத பார்வைக்குறைபாடுஇருக்கிறது.

இத்தகைய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சிகள்,
உளவியல் மற்றும் ஆளுமை வளர்ச்சி ஆலோசனைகள் மூலம்
வாழ்க்கையை மீட்டுத்தர முடியும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணே…,நலமா? Empty Re: கண்ணே…,நலமா?

Post by ayyasamy ram Sat Aug 20, 2016 6:33 pm



நம் விழிகளைப் பற்றிய விழி விரிய வைக்க வைக்கும் உண்மைகள்:


நமது கண்கள் பத்தாயிரம் வேலை செய்யும் பாகங்களால் ஆனது.

ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை இமைக்கிறார்,
ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 முறை கண்களை இமைக்கிறார்.
நமது கண்கள் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 36,000 பைட் தகவல்களை
கையாள்கிறது.

நமது கண்கள் ஆறில் ஒரு பாகம் மட்டுமே வெளித்தோற்றத்திற்கு தெரிகின்றது.

நமது கண் இமைமுடிகளின் சராசரி ஆயுள் காலம் 5 மாதங்கள் மட்டுமே.

நமது கண்கள் தோராயமாக 28 கிராம் எடை உள்ளது.

நமது விழிகள் ஒரு நொடிப்பொழுதில் சுமார் 50 பொருட்களில் தனது
பார்வையை பதிக்கிறது.

பார்வை என்னும் செயலில் நமது மூளையின் பாதிபகுதி
பங்கெடுத்துக்கொள்கிறது.

நமது மிகச்சரியான நிலையில் 14 மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு எரியும்
மெழுகுவர்த்தியை பார்க்க முடியும்.

நமது கண்களின் இயக்கத்திற்கு காரணமான தசைகள் மனித உடலிலேயே
மிக அதிகமான சக்தி வாய்ந்த தசை ஆகும். அவை எந்த அளவுக்கு ஆற்றல்

வாய்ந்தவையாக இருக்க வேண்டுமோ அதைக்காட்டிலும் 100 மடங்கு
ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

————————————————

கட்டுரை: அ.போ. இருங்கோவேள்,
மருத்துவ சமூகவியலாளர் (Medical Sociologist)
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணே…,நலமா? Empty Re: கண்ணே…,நலமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum