ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீட்டுக் கடனுதவியைப் பெறும்பொழுது கவநிக்க வேண்டிய விஷயங்கள்

Go down

ஒரு வீட்டுக் கடனுதவியைப் பெறும்பொழுது கவநிக்க வேண்டிய விஷயங்கள் Empty ஒரு வீட்டுக் கடனுதவியைப் பெறும்பொழுது கவநிக்க வேண்டிய விஷயங்கள்

Post by kavinele Sun Nov 22, 2009 9:49 pm






மாறுபடும் வட்டி விகிதத்தின்கீழ் மேற்கோள் விகிதம் (உ.ம். அடிப்படை
கடனளிக்கும் விகிதம் = basic lending rate) அதிகரிக்கப்பட்டால் உங்களால்
கடனைச் சமாளிக்க முடியுமா என்று மதிப்பீடு செய்ய வேண்டும். ஏனெநில்,
பொதுவாக வட்டி விகிதங்கள் வங்கி ஔறுவனங்களின் அடிப்படை கடனளிக்கும்
விகிதத்திற்குச் சற்று கூடுதலாக குறிக்கப்படும்.

• திருப்பி செலுத்தப்படுவதற்கு தளர்வு செய்யப்பட்ட அல்லது திருப்பி
செலுத்தப்பட்டதில் எஞ்சியுள்ள தொகையை மீண்டும் பயன்படுத்த வகை செய்யும்
கடனுதவி திட்டங்கள் பொதுவாக கூடுதலான கட்டணங்களைக் கொண்டதாக இருக்கும்.
இத்தகைய தளர்வு உண்மையிலேயே உங்களுக்கு நன்மை அளிக்குமா என்பதை ஆராய்ந்து
முடிவு செய்யுங்கள்.

• சுழியம் அடிப்படையிலான ஆரம்ப / பரிமாற்றத்திற்கான செலவுகளைக் கொண்ட
கடனுதவிகள் உங்களது ஆரம்ப பணப் புழக்கத்தை இலகுவாக்கும். ஏனெநில் வங்கியல்
ஔறுவனங்கள் சட்ட ஆலோசனைக் கட்டணங்கள், முத்திரை வரிகள் மற்றும் செலவுக்
கட்டணங்கள் போன்ற செலவுகளுக்கும் கட்டணங்களுக்கும் ஔதியுதவி வழங்கும்.
இறுதியில் இந்த செலவுகளை •ங்கள் செலுத்த வேண்டும். ஆரம்ப /
பரிமாற்றத்திற்கான செலவுகளை •ங்களே ஏற்றுக் கொள்வது அல்லது வங்கி
ஔறுவனத்திடணிருந்து ஔதியுதவி பெறுவது, இதில் எது சிக்கனமானது என்பதை
மதிப்பீடு செய்யுங்கள்.

• பெரும்பாலான கடனுதவி திட்டங்கள் ஒரு குறிப்பிடப்ட காலக்கட்டத்தை
கட்டாயமானதாக வரையறுத்திருக்கும். •ங்கள் எந்தவொரு அபராதத்திற்கும்
உள்ளாகாமல் இருக்க •ங்கள் அந்த வங்கி ஔறுவனத்துடன் உங்கள் கடனுதவியை
வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச காலம் இது. இது பற்றிய விவரங்களைத்
தெரிந்து கொள்ளுங்கள். ஏனெநில் •ங்கள் கடனுதவியை முன்னரே முழுமையாக
செலுத்த முடிவு செய்தால் உங்களின் ஔதி திட்டணிடலை அது பாதிக்காமல் இருக்க
வேண்டும்.

• வட்டி விகிதங்கள் கவனத்தில் கொள்ளும் போது ஆரம்ப விஷேச சலுகைகளை
மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள். ஏனெநில் ஆரம்ப வட்டி விகிதம் குறைவாக
இருந்த போதிலும் •ங்கள் கூடுதலான வட்டியைச் செலுத்த வேண்டி இருக்கும்.

• எப்பொழுது முதலாம் ஆண்டிற்கான விகிதம் தொடங்குகிறது என்ற விபரங்களை
•ங்கள் பெறவேண்டும். உ.ம். அது உங்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட
நாளிலிருந்து அல்லது உங்கள் கடனுதவியை பயன்படுத்த தொடங்கிய நாளிலிருந்து
என்பதைப் பொறுத்து உங்களுக்கு வழங்கப்படும் குறைந்த விகிதத்தின் காலக்கெடு
ஔர்ணயிக்கப்படும்.

• சில வங்கி ஔறுவனங்கள் வீடு கட்டுமானத்திற்குட்பட்டிருக்கும் போதே
அசல் தொகை செலுத்தத் தொடங்குவதற்கான தேர்வை வழங்குவதால் வட்டி செலவு
குறையும். •ங்கள் உடனடியாக திரும்ப செலுத்துவதை தேர்வு செய்ய எண்ஆனால்
உங்கள் வங்கி ஔறுவனத்திடம் கலந்து பேசுங்கள்.

• கடனுக்கு மறு கடனுதவி பெறும்போது குறையும் வட்டி செலவு மறுகடனுதவி
தொடர்பான அனைத்து செலவுகளைம். உ.ம். செயல்முறை கட்டணம் சட்ட ஆலோசனை
கட்டணம், முத்திரை வரி மற்றும் பாரிமாற்றத்திற்கான கட்டணம் ஆகியவற்றோடு
அபராத கட்டணங்களையும் ஈடு செய்யுமா என்பதனை •ங்கள் மதிப்பீடு செய்ய
வேண்டும்.

• உங்களுடைய கடனுதவிக்கான காலக்கட்டத்தில் உங்களின் கடனுதவி கணக்கிற்கு
ஏதாவது ஔர்வாகக் கட்டணம் விதிக்கப்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனெநில் எந்தவொரு கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும் உங்கள் கடனுயுதவி செலவு
அதிகரிக்கும்.

• வங்கி ஔறுவனம் தனது வாடிக்கையாளர்களுனுடனான நடவடிக்கைகளில்
நிபுணத்துவத்துடன் செல்படுகிறதா, அதன் சேவையின் தரம் மற்றும் மாதாந்திர
கட்டணங்களை இலகுவாக செலுத்த முடியுமா போன்ற சேவையின் தரத்திற்கான
விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum