ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

5 posters

Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by T.N.Balasubramanian Fri Aug 19, 2016 10:26 pm

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து


பெட் மின்டனில் இறுதி சுற்றில் விளையாடிய சிந்து முதல் செட்டில் ஜெயித்தாலும் 2,3 செட்டில் தோற்று ,வெள்ளிப் பதக்கம் வென்றார். .
வாழ்த்துவோம் அவரை அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by M.Jagadeesan Sat Aug 20, 2016 8:24 am

வாழ்க சிந்து !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by ayyasamy ram Sat Aug 20, 2016 8:29 am

சிறப்பாக விளையாட எனது பயிற்சியாளரே காரணம்:சிந்து பேட்டி
-

ரியோடி ஜெனிரோ:
நான் சிறப்பாக விளையாட எனது பயிற்சியாளர் தான்
காரணம் என வெள்ளி பதக்கம் வென்ற சிந்து
பேட்டியளித்தார்.

இது தொடர்பாக சிந்து அளித்த பேட்டி, ஒலிம்பிக் பாட்மின்டன்
பைனலில் வெள்ளிப்பதக்கம் வென்றது சிந்து, மகிழ்ச்சி .
இப்பதக்கத்தை எனது பயிற்சியாளர் கோபிசந்த்திற்கும் எனது
பெற்றோருக்கும் சமர்ப்பிப்பக்கிறனே்.

நான் சிறப்பாக விளையாடியதற்கு எனது பயிற்சியாளர் கோபிசந்த்
தான் காரணம். இறுதிபோட்டியில் என்னுடன் மோதிய கரோலினா
சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார் .

இப்போட்டியில் தங்கம் வெல்ல இருவரும் கடுமையாக போராடினோம்.
எனக்காக பிராத்தனை செய்து ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை
பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

———————————
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by M.Jagadeesan Sat Aug 20, 2016 11:17 am

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதைக் கரோலினா காட்டிவிட்டார் . முதல் செட்டில் தோற்றவுடன் அவர்காட்டிய வேகம் அசரவைத்தது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by ayyasamy ram Sat Aug 20, 2016 3:55 pm

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற
பி.வி.சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்
என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
-
மேலும், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த
வீராங்கனை சாக் ஷி மலிக்கிற்கு ரூ.1 கோடி பரிசையும்
டெல்லி அரசு அறிவித்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by சிவா Sat Aug 20, 2016 4:35 pm

வெள்ளி மகள் சிந்து... இன்று இந்தியாவே இவரைக் கொண்டாடுகிறது. நாமும் கொண்டாடுவோம்.


 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by GunasekarenS Sat Aug 20, 2016 8:12 pm

சிந்து அவர்கள் வெள்ளி பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி.
இந்தியாவின் பெருமையும் இவரால் உயர்த்தப்பட்டது.
மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லட்டும்.
தனியார், டிவி விளம்பரங்கள், இவர்களை போன்றவர்களை தொடர் பயிற்சியில் ஈடுபட வைக்க வேண்டும்.
நமது வீரர்களை மட்டும் விளம்பரம் உள் இழுத்து பயிற்சியை மறக்க செய்யும் வெளிநாடு நிறுவனங்கள், அந்நிய அவர்கள் நாட்டினரை பதக்கம் வெல்ல வைக்க வாய்ப்பு அளிக்க வேண்டாம்.
P T உஷா ஆரம்பித்து வைத்த துவக்கம், இனிமையாக தொடர வேண்டும்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by T.N.Balasubramanian Sat Aug 20, 2016 9:51 pm

GunasekarenS wrote:சிந்து அவர்கள் வெள்ளி பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி.
இந்தியாவின் பெருமையும் இவரால் உயர்த்தப்பட்டது.
மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லட்டும்.
தனியார், டிவி விளம்பரங்கள், இவர்களை போன்றவர்களை தொடர் பயிற்சியில் ஈடுபட வைக்க வேண்டும்.
நமது வீரர்களை மட்டும் விளம்பரம் உள் இழுத்து பயிற்சியை மறக்க செய்யும் வெளிநாடு நிறுவனங்கள், அந்நிய அவர்கள் நாட்டினரை பதக்கம் வெல்ல வைக்க வாய்ப்பு அளிக்க வேண்டாம்.
P T உஷா ஆரம்பித்து வைத்த துவக்கம், இனிமையாக தொடர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1219406

100 பதக்கங்கள் வென்றுள்ள US இல் ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் கிடையாது .
இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் உண்டு  ...இவரால் என்ன பயன் நாடே அறியும் . ஆம் உலகே அறியும் .
ஜெயிக்கக் கூடிய அம்சங்கள் கொண்ட வீரர் /வீராங்கனைக்கு தேர்ந்தெடுத்த கோச் ஒருவரை நியமித்து அல்லும் பகலும் கோச்சிங் கொடுத்தால்தான் இந்தியா மெடல்கள் பெற வாய்ப்புண்டு .
அரசியல்வாதிகள் பொறுப்பில் விட்டால் ,  அவர்கள்தான் அதிகம் கோல்டு அள்ளுவார்கள் ...தங்கள் வீட்டுக்கு .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Aug 20, 2016 9:53 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஒலிம்பிக்கில்  வெள்ளிப் பதக்கம்   வென்றார்  சிந்து  Empty Re: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற நம் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.
» இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்
»  ஜாபி மேத்தியுவ் 3 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வெண்றார்
» உலக இளையோர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீரர் ஜெரமி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
» ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum