Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
Page 1 of 1
வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
–
“TNPSC” வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
—
1. நம்முடலில் காது,மூக்கு, தொண்டை இவற்றையிணைத்து
காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை?
–
எஸ்டேஷியன் குழாய்கள்.
–
———————————————–
–
2. மை நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?
–
திரு. வாட்டர்மேன்.
–
————————————————
–
3. தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்?
–
-
டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ்.
–
—————————————————-
–
4. சர்க்கோஃபேகஸ் என்பது என்ன?
–
கல்லாலான சவப் பெட்டி
–
———————————————-
–
5. மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை?
–
இருபத்தாறு.
–
————————————————-
–
6. செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது?
–
டிம்பேனிக் மெம்பரேன்.
–
————————————————-
“TNPSC” வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
—
1. நம்முடலில் காது,மூக்கு, தொண்டை இவற்றையிணைத்து
காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை?
–
எஸ்டேஷியன் குழாய்கள்.
–
———————————————–
–
2. மை நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?
–
திரு. வாட்டர்மேன்.
–
————————————————
–
3. தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்?
–
-
டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ்.
–
—————————————————-
–
4. சர்க்கோஃபேகஸ் என்பது என்ன?
–
கல்லாலான சவப் பெட்டி
–
———————————————-
–
5. மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை?
–
இருபத்தாறு.
–
————————————————-
–
6. செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது?
–
டிம்பேனிக் மெம்பரேன்.
–
————————————————-
Re: வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
7. செல்பேசியில் GSM, CDMA, GPRS விரிவாக்கம் என்ன?
-
GSM – க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்.
CDMA – கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ்.
GPRS – ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ்.
–
———————————————–
–
8. கங்காரு – மீன்கள் – பறவைகள் கூட்டத்தை
எப்படியழைக்கிறார்கள்?
-
– மாப் (mob) – ஸ்கூல், (school) – ப்ளாக்(flock)
–
——————————————
–
9. உலகின் மிகச் சிறிய உயிரினம் எது?
-
– நுண்ணுயிரி (அ) வைரஸ்.
–
——————————————-
10. கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக் (அ)
நோயெதிர்ப்பு மருந்து – நுண்ணுயிரிகளை எதிர்ப்பது
முன்தடுப்பு மருந்து?
-
– வாக்ஸின்.
–
———————————————-
–
11. பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர்?
–
சர். ஹம்ஃப்ரே டேவி.
–
——————————————–
–
12. நாயினம் – பூனையினம் – அறிவியற் பொதுப் பெயரெது?
-
– கேனைன், ஃபெலின்.
–
————————————————
–
13. கணினியைக் கண்டறிந்தவர் யார்?
–
சார்லஸ் பேபேஜ்.
–
————————————————–
–
14. தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார்?
–
கிரஹாம் பெல்.
–
——————————————-
–
15. வானொலியைக் கண்டறிந்தவர் யார்?
–
மார்க்கோனி.
–
——————————————–
நன்றி- முகநூல்
-
GSM – க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்.
CDMA – கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ்.
GPRS – ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ்.
–
———————————————–
–
8. கங்காரு – மீன்கள் – பறவைகள் கூட்டத்தை
எப்படியழைக்கிறார்கள்?
-
– மாப் (mob) – ஸ்கூல், (school) – ப்ளாக்(flock)
–
——————————————
–
9. உலகின் மிகச் சிறிய உயிரினம் எது?
-
– நுண்ணுயிரி (அ) வைரஸ்.
–
——————————————-
10. கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக் (அ)
நோயெதிர்ப்பு மருந்து – நுண்ணுயிரிகளை எதிர்ப்பது
முன்தடுப்பு மருந்து?
-
– வாக்ஸின்.
–
———————————————-
–
11. பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர்?
–
சர். ஹம்ஃப்ரே டேவி.
–
——————————————–
–
12. நாயினம் – பூனையினம் – அறிவியற் பொதுப் பெயரெது?
-
– கேனைன், ஃபெலின்.
–
————————————————
–
13. கணினியைக் கண்டறிந்தவர் யார்?
–
சார்லஸ் பேபேஜ்.
–
————————————————–
–
14. தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார்?
–
கிரஹாம் பெல்.
–
——————————————-
–
15. வானொலியைக் கண்டறிந்தவர் யார்?
–
மார்க்கோனி.
–
——————————————–
நன்றி- முகநூல்
Re: வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
--
கஸ்தூரி மான்கள் இமயமலையில் அதிகமாகக்
காணப்படுகின்றன.
–
————————————–
–
குழந்தைகளுக்கான வானொலி ஒலிபரப்பை முதன்
முதலில் தொடங்கிய நாடு அமெரிக்கா
—————————————
–
அபிடசாமா பாலைவனம் சிலி நாட்டில் உள்ளது.
–
————————————
Re: வினா விடைகள் – தெரிந்துகொள்வோம்
ஓ.கே.
—–
உரையாடலின் போது அதிகமாகப் பயன்படும்
ஓ.கே-ஐ முதலில் அறிமுகப்படுத்தியவர்
ஆண்ட்ரூ ஜாக்சன் என்ற அமெரிக்கர்தான்.
–
————————————
–
--
இயேசுநாதரை சிலுவையில் அறைந்த நாள்,
சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்து கொன்ற நாள்
ஆப்ரகாம் லிங்கன் – ஜான் கென்னடி –
மகாத்மா காந்தி இவர்களை சுட்டுக் கொன்ற நாள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்… அந்த நாள்…
எந்த நாள் தெரியுமா?
–
வெள்ளிக்கிழமை.
–
—————————————–
—–
உரையாடலின் போது அதிகமாகப் பயன்படும்
ஓ.கே-ஐ முதலில் அறிமுகப்படுத்தியவர்
ஆண்ட்ரூ ஜாக்சன் என்ற அமெரிக்கர்தான்.
–
————————————
–
--
இயேசுநாதரை சிலுவையில் அறைந்த நாள்,
சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்து கொன்ற நாள்
ஆப்ரகாம் லிங்கன் – ஜான் கென்னடி –
மகாத்மா காந்தி இவர்களை சுட்டுக் கொன்ற நாள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்… அந்த நாள்…
எந்த நாள் தெரியுமா?
–
வெள்ளிக்கிழமை.
–
—————————————–
Similar topics
» அறிவியல் வினா விடைகள் ,,,,,
» பொது அறிவு வினா விடைகள்.!!
» உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - பொது அறிவு வினா - விடைகள் -
» *POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
» விஏஓ, குரூப் 2 – தேர்வுகளுக்கான மாதிரி வினா விடைகள்
» பொது அறிவு வினா விடைகள்.!!
» உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - பொது அறிவு வினா - விடைகள் -
» *POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
» விஏஓ, குரூப் 2 – தேர்வுகளுக்கான மாதிரி வினா விடைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|