புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரியோ ஒலிம்பிக்:- இன்றைய செய்திகள்
Page 1 of 1 •
காலிறுதியில் ஸ்ரீகாந்த்!
-
-
யோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன்
போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று
காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையை சுற்றில்
21-19, 21-19 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின்
ஜோர்சென்சனை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மல்யுத்தம்: இந்திய வீரர் தோல்வி!
-
ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டியில் இன்று
களமிறங்கியது இந்தியா.
-
இதில் இந்தியாவின் சார்பில் 5 வீரர்கள், 3 வீராங்கனைகள்
என மொத்தம் 8 பேர் பங்கேற்கிறார்கள். ஆடவர் 74 கிலோ
ஃப்ரீஸ்டைல் போட்டியில் நர்சிங் யாதவும்,
ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் யோகேஷ்வர் தத்தும்,
ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் சந்தீப் தோமரும் ப
ங்கேற்கிறார்கள்.
2004 ஒலிம்பிக்கில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட
கிரேக்கோ ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்தியர்கள் முதல்
முறையாக களமிறங்குகின்றனர். இந்தப் போட்டியில்
ரவீந்தர் கேத்ரி 85 கிலோ எடைப் பிரிவிலும், ஹர்தீப் சிங் 95 கிலோ
எடைப் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.
மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத்தும்,
53 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரியும், 58 கிலோ எடைப்
பிரிவில் சாக்ஷி மாலிக்கும் களமிறங்குகின்றனர்.
ஆடவர் 85 கிலோ கிரேக்கோ ரோமன் தகுதிச்சுற்றில் ரவீந்தர் கேத்ரி
இன்று களமிறங்கினார். அவருடைய வெற்றியை இந்திய ரசிகர்கள்
எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹங்கேரியின் விக்டரிடம் கேத்ரி
தோல்வி கண்டார்.
-
--------------------------------------

மகளிர் 100 மீ. ஓட்டம்: தாம்சனுக்கு தங்கம்
-
மகளிர் 100 மீ. ஓட்டத்தில் இலக்கை நோக்கி விரைகிறார்
ஜமைக்காவின் எலைன் தாம்சன் (வலது).
-
------------------------------------------
ரியோ டி ஜெனீரோ, ஆக.14:
-
ரியோ ஒலிம்பிக் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின்
எலைன் தாம்சன் தங்கம் வென்றார்.
-
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் தாம்சன்
10.71 விநாடிகளில் இலக்கை எட்டினார். அமெரிக்காவின்
டோரி போவி (10.83) வெள்ளியும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான
ஜமைக்காவின் ஷெல்லி அன் பிரேஸர் (10.86) வெண்கலமும் வென்றனர்.
-
2008, 2012 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான
ஷெல்லி இந்த முறை தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை
படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய
ஹாட்ரிக் கனவை சகநாட்டவரும், அவருடன் இணைந்து பயிற்சியில்
ஈடுபட்டு வருபவருமான தாம்சன் கலைத்துவிட்டார்.
-
வெற்றி குறித்துப் பேசிய தாம்சன்
, "நான் பந்தய தூரத்தை எட்டியபோது சரியாக கடந்துவிட்டேனா
என்று மீண்டும் ஒரு முறை பார்த்தேன். தங்கப் பதக்கம் வென்றதை
எப்படி கொண்டாடுவது என்றே எனக்குத் தெரியவில்லை.
நான் போட்டியில் பங்கேற்றதை எங்கள் ஊரில் மிகப்பெரிய திரையில்
பார்த்திருப்பார்கள். இப்போது அங்கு என்ன நடக்கும் என்பதை
என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை' என்றார்.
-
ஷெல்லி அன் பிரேஸர் கூறுகையில்,
"100 மீ. ஓட்டத்தின் சாம்பியன் பட்டம் இப்போதும் ஜமைக்காவிடம்
இருப்பதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
நான் ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்'
என்றார்.
இந்தப் போட்டியில் 7 பேர் 11 விநாடிகளுக்குள் இலக்கை எட்டினர்.
தடகளப் போட்டியில் இதுபோன்று நடப்பது இதுவே முதல்முறையாகும்.
-
தினமணி

பூப்பந்து : நம்பிக்கை விதைத்திருக்கும் இந்திய விளையாட்டாளர்கள் சிந்து – ஸ்ரீகாந்த்!
ரியோ டி ஜெனிரோ – இதுவரை ஒலிம்பிக்சில் எந்தப் பதக்கங்களையும் பெறாமல் தடுமாற்றத்தில் இருக்கும் இந்திய விளையாட்டாளர்களுக்கு சற்றே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இரண்டு பூப்பந்து விளையாட்டாளர்கள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி.சிந்து (மேலே படம்), சீனா தைவானின் தாய் ட்சு யிங்-கை, இரண்டு நேர் ஆட்டங்களில் (செட்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். இன்று செவ்வாய்க்கிழமை சீனாவின் வாங் யீ ஹான்-னைச் சந்திப்பார். வாங் உலகின் இரண்டாவது நிலை ஆட்டக்காரர் என்பதால், சிந்து கடுமையான சவாலைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆண்களுக்கான பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில், கிடம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க்கின் ஜான் ஜோர்கென்சனைத் தோற்கடித்து கால் இறுதிக்கு தேர்வாகியுள்ளார். டென்மார்க் வீரர் ஜான் உலகின் 5-வது நிலை விளையாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நேர் ஆட்டங்களில் வென்று ஸ்ரீகாந்த் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
23 வயதான ஸ்ரீகாந்த் சீனாவின் பலம் வாய்ந்த விளையாட்டாளர் லின் டான்-னைச் சந்திப்பார். லின் டான் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற விளையாட்டாளராவார்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து
-
-
ரியோ டி ஜெனிரோ :
ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து
அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மின்டன்
பிரிவில், இந்திய வீராங்கனை சிந்து ‘ரவுண்ட் 16’ போட்டியில்
சீன தைபேயின் டாய் இங்கை வீழ்த்தி காலிறுதிக்கு
முன்னேறினார். காலிறுதியில் அவர் உலகின் 2ம் நிலை
வீராங்கனையான சீனாவின் இகான் வாங்கை எதிர் கொண்டார்.
காலிறுதியில் இருவரும் சளைக்காமல் போராடி புள்ளிகள்
எடுத்ததால், ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 22-20 என
போராடி வென்ற சிந்து, 2வது சுற்றிலும் 21-19 என்ற புள்ளிக்
கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கடந்த ஒலிம்பிக்கில் இகான் வாங் வெள்ளிப்பதக்கம் வென்றது
குறிப்பிடத்தக்கது.
–
2வது வீராங்கனை :
–
சாய்னாவுக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்ற
2வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் சிந்து.
முன்னதாக கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா
அரையிறுதிக்கு முன்னேறியதுடன், வெண்கலப் பதக்கம்
வென்றிருந்தார்.
–
———————————–
தினமலர்

மகளிர் 200 மீ. ஓட்டம்: தங்கம் வென்றார் தாம்சன்
-
-
ரியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின்
எலைன் தாம்சன் தங்கம் வென்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் தாம்சன்
21.78 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச்
சென்றார். அதேநேரத்தில் நடப்பு உலக சாம்பியனான நெதர்லாந்தின்
டாஃப்னே ஷிப்பெர்ஸ் 21.88 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி
வென்றார்.
அமெரிக்காவின் டோரி போவி (22.15) வெண்கலம் வென்றார்.
இந்தப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில்
ஷிப்பெரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் தாம்சன்.
தங்கம் வென்றது குறித்துப் பேசிய 24 வயதான தாம்சன்,
“கடந்த காலங்களில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்க வீரர்களுக்கு
இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இளம் வயதில்
வெரோனிகா கேம்ப்பெலையும், அதன்பிறகு ஷெல்லி அன் பிரேசரையும்
பார்த்துதான் வளர்ந்தேன்’ என்றார்.
இந்த ஒலிம்பிக்கில் மகளிர் 100 மீ. ஓட்டத்திலும் தாம்சனே தங்கம் வென்றார்.
இதன்மூலம் 1988-க்குப் பிறகு ஒலிம்பிக்கில் 100 மீ., 200 மீ. என இரு
ஓட்டங்களிலும் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப்
பெற்றுள்ளார் தாம்சன்.
–
————————————-

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1