புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_c10வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_m10வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_c10வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_m10வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_c10வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_m10வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 18, 2016 4:36 pm

சென்னை:
சென்னையை அடுத்த வண்டலூரில் அமையவிருந்த
புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப்
படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர்ப்
பேருந்துகள் புறப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து
நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னையை
அடுத்த வண்டலூரில் புறநகர்
பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர்
பேருந்து நிலையம், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட
பிரச்னை காரணமாக கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் இன்று
தெரிவித்தார்.

மேலும், புதிய பேருந்து நிலையத்துக்காக, கூடுவாஞ்சேரியில்
உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை
போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யும் பணிகள் நடந்து
வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

——————————–
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2016 5:17 pm

சென்னையை அடுத்த வண்டலூரில் அமையவிருந்த
புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப்
படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சசிகலா குரூப்ஸ்க்கு வண்டலூரை விட கூடுவாஞ்சேரியில் தான் அதிக இடம் இருக்கு அதனால் தான் பேரூந்துநிலையத்தை இடமாற்றுறீங்கன்னு யாரும் உங்களை தவறா நினைக்க மாட்டாங்க.

அதனால் நீங்க தயங்காம தமிழர்களை செஞ்சுக்கிட்டே இருங்க அதுக்கு தானே தேர்தலுக்கு முன் பணம் கொடுத்தீங்க.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 18, 2016 5:30 pm

:வணக்கம்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 5:45 pm

ராஜா wrote:
சென்னையை அடுத்த வண்டலூரில் அமையவிருந்த
புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப்
படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சசிகலா குரூப்ஸ்க்கு வண்டலூரை விட கூடுவாஞ்சேரியில் தான் அதிக இடம் இருக்கு அதனால் தான் பேரூந்துநிலையத்தை இடமாற்றுறீங்கன்னு யாரும் உங்களை தவறா நினைக்க மாட்டாங்க.

அதனால் நீங்க தயங்காம தமிழர்களை செஞ்சுக்கிட்டே இருங்க அதுக்கு தானே தேர்தலுக்கு முன் பணம் கொடுத்தீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1219129

என்ன தல, எங்க அக்காவைப் பத்தி இப்படி பேசிட்டிங்க..
தமிழ்நாட்டுக்கு வர எண்ணம் இருக்குத்தானே....!

வண்டலூரில் அமையவிருந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 19, 2016 3:01 pm

சிவா wrote:
ராஜா wrote:
சென்னையை அடுத்த வண்டலூரில் அமையவிருந்த
புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப்
படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சசிகலா குரூப்ஸ்க்கு வண்டலூரை விட கூடுவாஞ்சேரியில் தான் அதிக இடம் இருக்கு அதனால் தான் பேரூந்துநிலையத்தை இடமாற்றுறீங்கன்னு யாரும் உங்களை தவறா நினைக்க மாட்டாங்க.

அதனால் நீங்க தயங்காம தமிழர்களை செஞ்சுக்கிட்டே இருங்க அதுக்கு தானே தேர்தலுக்கு முன் பணம் கொடுத்தீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1219129

என்ன தல, எங்க அக்காவைப் பத்தி இப்படி பேசிட்டிங்க..
தமிழ்நாட்டுக்கு வர எண்ணம் இருக்குத்தானே....!
உங்களுக்கு அக்கான்னா எனக்கும் அக்கா தானே தல புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 19, 2016 4:14 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
சென்னையை அடுத்த வண்டலூரில் அமையவிருந்த
புதிய புறநகர் பேருந்து நிலையம், நிலம் கையகப்
படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக
கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சசிகலா குரூப்ஸ்க்கு வண்டலூரை விட கூடுவாஞ்சேரியில் தான் அதிக இடம் இருக்கு அதனால் தான் பேரூந்துநிலையத்தை இடமாற்றுறீங்கன்னு யாரும் உங்களை தவறா நினைக்க மாட்டாங்க.

அதனால் நீங்க தயங்காம தமிழர்களை செஞ்சுக்கிட்டே இருங்க அதுக்கு தானே தேர்தலுக்கு முன் பணம் கொடுத்தீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1219129

என்ன தல, எங்க அக்காவைப் பத்தி இப்படி பேசிட்டிங்க..
தமிழ்நாட்டுக்கு வர எண்ணம் இருக்குத்தானே....!
உங்களுக்கு அக்கான்னா எனக்கும் அக்கா தானே தல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1219247

செம அந்தர் பல்டி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக