ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் யுனானி மருத்துவப் பாடங்கள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Go down

தமிழில் யுனானி மருத்துவப் பாடங்கள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Empty தமிழில் யுனானி மருத்துவப் பாடங்கள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by ayyasamy ram Fri Aug 19, 2016 8:47 am

உருது மொழியில் உள்ள யுனானி மருத்துவப் பாடங்களை
விரைவாகத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 மாவட்ட மருத்துவமனைகள், 8 தாலுகா மருத்துவமனைகள்,
27 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 24 உதவி மருத்துவ
அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வது தொடர்பாக
2012 நவம்பர் 16-இல் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பாணை வெளிட்டது.

இதில் 4 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்,
7 இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்,
10 இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், ஒரு இடம்
அருந்ததியருக்கும் ஒதுக்கப்பட்டது.

இதில், இடஒதுக்கீடுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்
கிடைக்கப்பெறாவிட்டால் அந்தப் பணியிடங்கள் 2011 நவம்பர்
28-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி பிற
பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை
எதிர்த்து வழக்குரைஞர் எம்.பழனிமுத்து சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "உருது தெரியாததால் மிகவும் பிற்படுத்தப்பட்ட,
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், இந்தப் பதவிகளுக்கு
விண்ணப்பிப்பதில்லை. அதற்கு உருதுவில் உள்ள யுனானி
மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.

இதர வகுப்பினரை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற
அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உதவி மருத்துவ
அதிகாரிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்' எனக்
கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி
எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில், "யுனானி மருத்துவப் பாடங்களை
தமிழில் மொழிபெயர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உருது மொழியில் உள்ள யுனானி மருத்துவப்
பாடங்களை விரைவாக தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
---------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum