புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_lcapஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_voting_barஅஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 18, 2016 9:22 pm

அஞ்சல் வழி கல்வி

டிப்ளமோ எஞ்சினியர்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இந்தியத் தொடர்வண்டி அமைச்சகத்தின் (Ministry of Indian Railways) தொழில்நுட்பச் சார்பு நிறுவனமாக இந்திய இருப்புப்பாதைப் பொறியாளர்கள் நிறுவனம் (The Institution of Permanent Way Engineers (India)) செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் அஞ்சல் வழியில் இரண்டு பருவங்களைக் (Semster) கொண்ட ஓராண்டுக்கால அளவிலான Diploma in Railway Engineering என்ற படிப்பை நடத்திவருகிறது. இந்தப் பட்டயப்படிப்பில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இருப்புப்பாதை அமைப்புகளான கொங்கன் இருப்புப்பாதை, துறைமுக இருப்புப் பாதை போன்ற பல்வேறு இந்திய இருப்புப்பாதை தொடர்புடைய இடங்களில் பணிபுரிந்துவரும் பணியாளர்கள் மற்றும் இதர பொது நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாதைகளில் பணிபுரிந்து வருபவர்கள் இப்படிப்பில் சேரலாம். மேலும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்று, இருப்புப்பாதைப் பணிகளில் மூன்று வருடங்களுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இருப்புப்பாதைப் பணிகள் அனுபவத்தோடு மூன்றாண்டுக்கால அளவிலான Diploma Engineering அல்லது அறிவியல் / பொறியியல் பட்டம் அல்லது +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்து, பின்னர் வேறு ஏதாவதொரு பட்டம் (Any Degree) பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்புப்பாதைப் பணியில் இல்லாதவர்கள் மேற்காணும் தகுதியில் முதல் தகுதியைத் தவிர்த்துப் பிற தகுதி
களைப் பெற்றிருக்க வேண்டும்.

படிப்பின் பயன்கள்

இருப்புப்பாதைகளில் பணிபுரிபவர்களுக்கான, இந்திய இருப்புப்பாதை சி-நிலை (C- Category) பணிகளுக்கான பணி உயர்வுகளில் இந்தப் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேபோல, இந்திய இருப்புப்பாதைப் பணிகளுக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்தப் பட்டயப்படிப்பு கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 18, 2016 9:23 pm

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் இருப்புப்பாதைப் பணியாளர்கள், டெல்லியிலுள்ள இந்நிறுவனத்தின் அலுவலகத்திலோ அல்லது சார்பு அலுவலகத்திலோ ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்புப் புத்தகத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

அஞ்சல் வழியில் பெற விரும்புபவர்கள் ‘Institution of Permanent Way Engineers (India), New Delhi’ எனும் பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் ரூ.150க்கான டி.டி. அல்லது இந்திய அஞ்சல் ஆணை மற்றும் 25 செ.மீ x 15 செ.மீ அளவு கொண்ட சுயவிலாசமிட்ட அஞ்சல் உறை இணைத்து, வேண்டுகோள் கடிதம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

இருப்புப்பாதைப் பணிகளில் இல்லாதவர்கள் http://ipweindia.com/design/html/AdmissionNotice.html எனும் இணையதளத்தில் இருக்கும் பெயர், பிறந்த நாள், கல்வித் தகுதி, அனுபவங்கள் போன்ற சில தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து ipwedelhi@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தற்காலிகச் சேர்க்கை அனுமதி அளிக்கப்படும்.

தற்காலிகச் சேர்க்கை அனுமதி பெற்றவர்கள் அதன் பிறகு சான்றளிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் விண்ணப்பம் மற்றும் முதல் பருவப் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றுக்கான கட்டணமாக ரூ.2975க்கான ‘Institution of Permanent Way Engineers (India), New Delhi’ எனும் பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து நிறுவனத்திற்கு அனுப்பிச் சேர்க்கையினை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இப்பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 31.8.2016.

பயிற்சிக் கட்டண விவரம்

இப்பயிற்சிக்கு இருப்புப்பாதைப் பணியில் இல்லாதவர்கள் முதல் பருவக் கட்டணம் 2000 + 300 (சேவைக் கட்டணம்), இரண்டாம் பருவக் கட்டணம் 2400 + 360 (சேவைக் கட்டணம்) என்றும், இருப்புப்பாதைப் பணியில் இல்லாதவர்கள் முதல் பருவக் கட்டணம் 2500 + 375 (சேவைக் கட்டணம்), இரண்டாம் பருவக் கட்டணம் 2900 + 435 (சேவைக் கட்டணம்) என்றும் பயிற்சிக் கட்டணம் செலுத்தவேண்டும். விருப்பத் தொடர்பு வகுப்புகளுக்கு (Optional Contact Classes) ஒவ்வொரு பருவத்திற்கும் 3000 + 450 (சேவைக் கட்டணம்) செலுத்த வேண்டி யிருக்கும்.

இப்பட்டயப்படிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு http:/ipweindia.com/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது Institution of PermanentWay Engineers (India), Room No.G-11, Rail Bhavan, Raisina Road, New Delhi – 110 001 எனும் முகவரியிலோ அல்லது அதன் சார்பு அலுவலகம் அமைந்திருக்கும் Section Engineer (Works) Office, Baroda House, New Delhi எனும் முகவரிக்கு அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 011 23387915, 23303272, 23384385 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.

– தேனி மு.சுப்பிரமணி.
குங்குமச்சிமிழ்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Aug 19, 2016 10:29 am

பயன் படுத்திக்கொள்ளுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக