ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்து வந்த பாதை.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடந்து வந்த பாதை.  Empty கடந்து வந்த பாதை.

Post by சசி Thu Aug 18, 2016 8:04 pm

கடந்து வந்த பாதை

காலத்தின் விழுமியங்களை
விழுங்கி கொண்டு
முன்னோக்கி செல்லும் பாதையை
சற்று பின்னோக்கி பார்க்கிறேன்!

பனிச் சாரலில்
வழிந்தோடும் இன்பம்
மழலைப் பருவத்தில்!

இல்லாத போதும்
இருப்பதை
பங்கிட்டுக் கொள்ளும்
சகோதர பாசத்தில்!

சாதீய அவமானங்களோடே
கிழிசல்களை நேர்த்தியாய்
உடுத்தி பள்ளிச் செல்லும்
பரிகாசமாய் பார்க்கும்
சமூகத்தில்!!

காளைக்கு உண்டான
செருக்கு கண்களில் மிளிர
காதல் மோகத்தில் சோகத்தை
புதைத்து காதலின் அணைப்பில்!!

கனவுகள் உலகத்து
இன்பங்களை
எல்லாம் கண்களில்
நிருத்தி நிஜ வாழ்க்கையில்
வெற்றியை அடைந்திடும்
ஏக்கத்தில்!!

திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதையை..
முட்கள் மட்டுமல்ல
மலரும் குத்தியது..

அன்பும் நட்பும்
கண்ணீர் துளிகளை
பன்னீர் துளிகளாய்
மாற்றியதால்
கல்லும் முள்ளும்
கனவை நிஜமாக்கியது!!

கடந்த வந்த
பாதை கடினம் தான்..
காதலினால் கனிந்து விட்டது...

சசி...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by T.N.Balasubramanian Thu Aug 18, 2016 8:44 pm

திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதையை..
முட்கள் மட்டுமல்ல
மலரும் குத்தியது..


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by விமந்தனி Thu Aug 18, 2016 10:37 pm

சூப்பருங்க சூப்பருங்க


கடந்து வந்த பாதை.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடந்து வந்த பாதை.  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடந்து வந்த பாதை.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by சசி Fri Aug 19, 2016 9:35 am

T.N.Balasubramanian wrote:
திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதையை..
முட்கள் மட்டுமல்ல
மலரும் குத்தியது..


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219155req

நன்றி ஐயா. வெகு நாட்களாகி விட்டது ஐயா வின் கையால் கை தட்டல் வாங்கி. மகிழ்ச்சி ஐயா. நலமா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by சசி Fri Aug 19, 2016 9:36 am

விமந்தனி wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1219175

நன்றி அக்கா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by ChitraGanesan Fri Aug 19, 2016 10:07 am

கடந்த வந்த பாதை கடினம் தான் அனைவருக்கும்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by T.N.Balasubramanian Fri Aug 19, 2016 3:58 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
திரும்பி பார்க்கிறேன்
கடந்து வந்த பாதையை..
முட்கள் மட்டுமல்ல
மலரும் குத்தியது..


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219155req

நன்றி ஐயா. வெகு நாட்களாகி விட்டது ஐயா வின் கையால் கை தட்டல் வாங்கி. மகிழ்ச்சி ஐயா. நலமா
மேற்கோள் செய்த பதிவு: 1219193

உறவினர் வந்ததால் ,நானே ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இப்போதுதானே வந்துள்ளேன் . பார்க்கவேண்டிய பழைய பதிவுகள் பல உள்ளன .
நலமாகவே உள்ளேன் . உங்கள் வீட்டில் மகன் யாவரும் நலமா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by சசி Fri Aug 19, 2016 6:50 pm

நலம் ஐயா.. மிகவும் குறும்புகாரனாக மாறிவிட்டான்..நலமாக உள்ளான்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by யினியவன் Fri Aug 19, 2016 7:35 pm

முள்ளும் மலரும்
இங்கு மலரும் முள்ளா
குத்துதுன்றாங்க, குத்துமோ?

குத்தலேன்னு சொன்னா குத்திடுவாங்க, மலர் குத்தினவங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by சசி Thu Dec 08, 2016 7:56 pm

யினியவன் wrote:முள்ளும் மலரும்
இங்கு மலரும் முள்ளா
குத்துதுன்றாங்க, குத்துமோ?

குத்தலேன்னு சொன்னா குத்திடுவாங்க, மலர் குத்தினவங்க புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1219261
அண்ணா வம்புக்கு இழுக்காம விடமாட்டீங்களே.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கடந்து வந்த பாதை.  Empty Re: கடந்து வந்த பாதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum