புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு Poll_c10முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு Poll_m10முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு Poll_c10முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு Poll_m10முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பதிவின்றி பயணிக்கக்கூடிய சிறப்பு ரயில் சேவை: அமைச்சர் சுரேஷ் பிரபு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 18, 2016 6:06 am

முன்பதிவு செய்யாமல் பயணிப்பதற்கான பிரத்யேக
ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இதைத் தவிர பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட
மேலும் 3 வகையான புதிய ரயில் சேவைகளை
அறிமுகப்படுத்தப் போவதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் புதன்கிழமை நடைபெற்ற
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுரேஷ் பிரபு, இதுதொடர்பாக
பேசியதாவது:

ஏழை மக்கள் அனைவருக்கும் ரயில் போக்குவரத்து சேவையை
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின்
தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்று.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பெரும்பாலும் முன்
பதிவு செய்து ரயில்களில் பயணம் செய்வதில்லை.

முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளிலேயே அவர்கள்
பயணிக்கின்றனர். நீண்ட தொலைவு இயக்கப்படும் ரயில்களில்
முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் இரண்டு மட்டுமே உள்ளன.
அவற்றை நான்காக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஏழை மக்களுக்காக முழுக்க, முழுக்க முன்பதிவில்லாத
பெட்டிகளை மட்டுமே கொண்ட சிறப்பு ரயில்கள் அறிமுகப்
படுத்தப்பட உள்ளன. “அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரிலான
அந்த அதிவேக ரயில்கள், நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும்.

இதைத் தவிர, 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மட்டுமே
கொண்ட “ஹம்சஃபர்’ ரயில் சேவையும் புதிதாக அறிமுகப்படுத்தப்
பட உள்ளது.அதுமட்டுமன்றி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில்
இயக்கப்படும் “தேஜஸ்’ வகை ரயில்களும் புதிதாக வரவுள்ளன.
அந்த ரயில்களில் வை-ஃபை மற்றும் உணவக வசதிகள் இருக்கும்.

நான்காவதாக “உதய்’ என்ற பெயரிலான இரண்டு அடுக்கு
(டபுள் டெக்கர்) ரயில் சேவையையும் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
வழக்கமான ரயில்களைக் காட்டிலும் 40 சதவீதம் பேர் கூடுதலாக
இதில் பயணிக்க முடியும்.

நாட்டின் ரயில் சேவையை மேலும் அதிகரிக்க இந்த 4 வகையான
புதிய ரயில்கள் உறுதுணையாக இருக்கும் என்றார் சுரேஷ் பிரபு

——————————
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக