ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

+2
விமந்தனி
ayyasamy ram
6 posters

Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by ayyasamy ram Wed Aug 17, 2016 8:52 pm


-
திருமணமான தம்பதிகள் பரஸ்பர உடன்பாட்டில்
விவாகரத்துக் கேட்டால், அதற்குப் பின்னால் உள்ள
காரண காரியங்களை ஏன் எதற்கு என்று கேட்டு,
விவாகரத்தை மறுப்பது நீதிமன்றத்தின் வேலையில்லை
என்று ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்) ஒரு வழக்கின்
தீர்ப்பில், நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி என். கோகுல்ராஜ்
ஆகியோர் அடங்கிய அமர்வில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு.
2013 மே மாதம் திருமணமான தம்பதியர், 2014-ல் இருந்தே
தனித்தனியாக வாழ தீர்மானித்து, தனித்தனியாக
இருந்திருக்கின்றனர்.

பிறகு 2015ல் பரஸ்பர உடன்படிக்கையின்படி (Mutual Consent)
இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி, குடும்ப நல நீதிமன்றம், ‘என்ன காரணத்துக்காக
பிரிந்திருக்கிறார்கள், விவாகரத்து கேட்கிறார்கள் என்பது மனுவில்
தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறி அந்த மனுவைத்
தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு
வந்தபோது, மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.
-
--------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by விமந்தனி Wed Aug 17, 2016 10:46 pm

சரியான தீர்வு தான்.


தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by M.M.SENTHIL Thu Aug 18, 2016 5:09 pm

விவாகத்தின் போது விவேகமில்லாமல் போவதால்
விவாகரத்து வினையாய் தெரிவதில்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by ராஜா Thu Aug 18, 2016 5:14 pm

விமந்தனி wrote:சரியான தீர்வு தான்.
தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி 3838410834 தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by ChitraGanesan Thu Aug 18, 2016 5:32 pm

விவாகரத்து மக அதிகம்கோ
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by சிவா Thu Aug 18, 2016 5:41 pm

நீதிபதிகளின் கருத்துக்கள் வர வர கேலிக்கூத்தாகி விட்டது.


தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி Empty Re: தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா உடல் நிலை ; 6ம் தேதிக்குள் விளக்கம் வேண்டும் : உயர் நீதிமன்றம் அதிரடி
» திருச்சி மாநகாராட்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லாது- உயர் நீதிமன்றம் அதிரடி
» விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
» நளினிக்கு பொதுமன்னிப்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
» ஃபீஸ் கட்டவிட்டாலும் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum