புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் நடக்கிறதா சினிமா திரையரங்குகளில்?
Page 1 of 1 •
- GuestGuest
அண்மையில் ஒரு நாள் மாலை போடிநாயக்கனூரில் ஒரு சினிமா தியேட்டர். ஒரு வாரிசு நடிகர் நடித்து வெளியான படம். படம் ஆரம்பித்து சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் என்பதால் இருட்டிலேயே சீட் தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தோம்.
ஹீரோ வரும் ஸீன்களுக்கு எல்லாம் செம கைதட்டல்கள், விசில் சத்தம். அட..இந்த ஊரில் அதுவும் படம் ரிலீஸாகி சுமார் 10 நாட்கள் கழித்தும் இத்தனை ரெஸ்பான்ஸா…? என்று வியந்து போனேன். இடைவேளை விட்டார்கள். முன்னும் பின்னும் பார்த்தால் மொத்தமே 20 பேர் கூட இல்லை. பிறகெப்படி இவ்வளவு சத்தம்? வியப்போடு, தியேட்டர்களில் ஆடியோ சிஸ்டம் நிறுவி பழுது பார்ப்பவரான அழகுராஜா என்பவரிடம் பேசினோம். “தம்பி இப்பல்லாம் எந்த ஹீரோவுமே ஆடியன்ஸை நம்புறது இல்லை. விசில், கிளாப்ஸ் சத்தமெல்லாம் படம் கொடுக்கும்போதே சிடில கொடுத்துடுவாங்க. படத்தோட அதையும் ஓட்டணும். இந்த நடைமுறை வந்து சுமார் ஆறு மாசம் ஆகுது.
தியேட்டர்களில் டிஜிடல் ஒளிபரப்பு என்றால் சி.டி பென் ட்ரைவ் மீடியாவிலும், அனலாக் ஃபிலிம் ஒளிபரப்பு என்றால் அதனுடனேயே தேவையான ஒலிகளை தரவேற்றி கொடுத்துடறாங்க. பெரிய ஹீரோக்கள்ல சிலரோட படங்களுக்கு ரெகுலரா வந்துடும். சில இளம் ஹீரோக்கள் இப்பத்தான் இந்த ஃபார்முலாவை யூஸ் பண்றாங்க.
முன்னெல்லாம் எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் போட்டி போட்டுட்டு ரசிகர்கள் வருவாங்க.இதெல்லாம் இப்ப உள்ள ஹீரோக்களுக்கு எப்ப புரியப் போகுதோ தெரியலை,” என அலுத்துக்கொண்டார்.
சென்னை திரும்பியதும் இதுபற்றி பேச சென்னையின் பிரபல தியேட்டர் ஆபரேட்டர்களை தொடர்புகொண்டோம். அவர்கள் எவருமே பேச முன்வரவில்லை. ஆனால் இதனை மறுக்கவும் அவர்கள் முன்வரவில்லை. படம் ரிலீஸ் ஆன மறுநாளே சக்சஸ் மீட் என வைத்து தங்களை தாங்களே கொண்டாடிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு அந்த போடிநாயக்கனூர் தியேட்டர் ஆபரேட்டர் அட்வைஸ் எப்போது புரியும்? சினிமாவுக்குள் பவர்ஸ்டார்கள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே மொத்த சினிமாவும் ரசிகர்களை மட்டுமல்ல சினிமாவையே சினிமாவை வைத்து ஏமாற்றலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இது போன்ற அல்பத்தனமான விஷயங்கள் மற்றவர்களை மட்டுமல்ல, தங்கள் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளுவதற்கு சமம் என்பதை என்பதை சினிமாக்காரர்கள் உணர்வார்களா?
நன்றி- பில்மிபிட்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மார்க்கெட்டிங் என்பதும் இதுதானோ !
உண்மையெனில் ,வெட்கப்படவேண்டிய விஷயம் .
இந்த ஹீரோக்கள் சமூக விரோத அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் . ஆம் சினிமாவில் மட்டும் .
ரமணியன்
உண்மையெனில் ,வெட்கப்படவேண்டிய விஷயம் .
இந்த ஹீரோக்கள் சமூக விரோத அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் . ஆம் சினிமாவில் மட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இதையும் இணையத்தில் வெளியிட்டால் வீட்டில் தனியாக படம் பார்க்கும் பொழுது தியேட்டரில் படம் பார்த்த பீலிங் இருக்கும்.
என்ன நான் சொல்றது?
என்ன நான் சொல்றது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1218652சிவா wrote:இதையும் இணையத்தில் வெளியிட்டால் வீட்டில் தனியாக படம் பார்க்கும் பொழுது தியேட்டரில் படம் பார்த்த பீலிங் இருக்கும்.
என்ன நான் சொல்றது?
திருட்டு டிவிடிக்களில் இந்த சத்தம் நன்றாக கேட்குமே..
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
மேற்கோள் செய்த பதிவு: 1218658Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218652சிவா wrote:இதையும் இணையத்தில் வெளியிட்டால் வீட்டில் தனியாக படம் பார்க்கும் பொழுது தியேட்டரில் படம் பார்த்த பீலிங் இருக்கும்.
என்ன நான் சொல்றது?
திருட்டு டிவிடிக்களில் இந்த சத்தம் நன்றாக கேட்குமே..
Dvd வாங்குவதில்லை, தரவிறக்கம் மட்டுமே... அதில் குழந்தைகள் அழும் சத்தம் மட்டுமே கேட்கிறது.
நம்மாளுங்க தான் தண்ணிய போட்டுட்டு மாட்டையாடுகிறாங்களே, அப்புறம் எங்க கத்துறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹா ஹா ஹா ... உங்க சிந்தனையே தனி தான் தல ...சிவா wrote:இதையும் இணையத்தில் வெளியிட்டால் வீட்டில் தனியாக படம் பார்க்கும் பொழுது தியேட்டரில் படம் பார்த்த பீலிங் இருக்கும்.
என்ன நான் சொல்றது?
அருமையான யோசனை , தலைவர் விஷால் தான் இதற்கு சிபாரிசு பண்ணனும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1