Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டும்-டும்-டும் - ஆடடம் ஆரம்பம்.
Page 1 of 1
டும்-டும்-டும் - ஆடடம் ஆரம்பம்.
டும்-டும்-டும் - ஆடடம் ஆரம்பம்.
நடிகர் சங்கம் தேர்தல் எனத் தொடங்கி தங்கள் வியாபாரத்தை எங்கெல்லாம் எப்படி எல்லாம் நடத்த முடியுமோ அப்படியெல்லாம் நடத்தி வருகிறது ஊடகங்கள்.
விஷ்னுபிரியா- சுவாதி என பலரின் தோல் உரிக்கப்பட்டு,தற்போது தனது வேட்டையை விசப்பல்லை நா.முத்துக்குமார் என்ற கவிஞனை நோக்கி வைத்து உண்மைகள்-பொய்கள்-ஊகங்கள் என தொடங்கி உள்ளது.காவல்துறை இருக்கிறது.உறவினர்கள் இருக்கிறார்கள்.ஊடகமே உனக்கேன் இவ்வளவு அக்கறை? உன் வியாபாரத்திற்கு இந்த அப்பாவிகள் தானா கிடைத்தார்கள்?
விவாதிக்க தோலுரிக்க எத்தனை விசயங்கள்,சம்பவங்கள் தமிழ் நாட்டில் கொட்டிக் கிடக்கின்றனவே, அவை எல்லாம் தமிழ் நாட்டு ஊடகங்களின் கண்களுக்கு தெரியவில்லையா? அப்பாவிகளின் தனிப்பட்ட விசயங்களை எல்லாம் தெருவுக்கு கொண்டு வருவதில் இவ்வளவு அக்கறை ஊடகங்களுக்கு ஏன் வருகிறது?
தற்கொலை செய்ய எண்ணுவோரே,நீங்கள் தற்கொலை செய்தபின் எதுவும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் உங்கள் தனிப்பட்ட அனைத்து விடயங்களையும் தோல் உரித்து தொங்கவிட கழுகு போல் காத்திருக்கின்றன ஊடகங்கள். நீங்கள் அவற்றை தெரிந்து கொள்ளாவிட்டாலும், உங்கள் உறவினர்கள் அதனால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை சிந்தியுங்கள்.
பெண்களே உங்கள் படங்கள் காணொளிகள் வெளியானதால் ஏற்பட்ட மன உழைச்சல்-கவலை காரணமாக எடுக்கப்படும் முடிவை விட,அதற்குக் காரணமானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள். அதை விட்டு தற்கொலை முடிவு,உங்கள் முடிவிற்குப் பின்னால் உங்கள் குடும்பத்தையும் உறவினனர்களையும் அது எவ்வளவு பாதிக்கின்றன, ஊடகங்கள் உங்களை எப்படி உண்மையையும்,பொய்யையும்,ஊகங்களையும் வைத்து விமர்சிக்கிறது என்பதை ஒருமுறை எண்ணிப் பார்த்தீர்களெயானால்..............
தற்கொலை வேண்டாம். எதிர்ப்புகளை சுமைகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவதே வாழ்க்கை. போராடுங்கள்-போராடுங்கள்.வேண்டாம் தற்கொலை.
நீங்கள் ஒன்றும் கெட்டவரோ அல்லது ஏமாற்றுக்காரரோ கிடையாது. சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் தடுமாறி விடுவது குற்றமாகாது. அது ஒரு பாடம்.பெற்றோர்களை,நண்பர்களை அணுகி உதவி பெறுங்கள்.
Suicide is NEVER the answer, getting help is the answer.

Guest- Guest
Re: டும்-டும்-டும் - ஆடடம் ஆரம்பம்.
நல்லதோர் அலசல் .
எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதே போல்
எதைப் பற்றி எப்பிடி எழுதினால் அதிகம் விற்பனை ஆகுமோ ,
எதைப் பற்றி விமரிசித்தால் அதிக TRP கிடைக்குமோ
அதைப் பின்பற்றியே பத்திரிகைகளும் /தொலைக்காட்சிகளும்
விற்பனை செய்து தங்களது லாபத்தை காண்கின்றன .
வியாபார உத்தி .
சிறு வயதோ /வாலைக் குமரியோ /தருணியோ /பேரிளம் பெண்ணோ /விருத்தையோ --அழகியோ /குரூபியோ ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்கள் அழகி எனக் கூறினால்,போதும் ...சரணாகதிதான். ஆண்கள் ஜெயிப்பதும் பெண்கள் தோற்பதும் ,ஆரம்பம் இங்குதான் . ஆண்கள் வீசும் துருப்புச் சீட்டும் இதுதான் .
எனக்கு தெரிந்த ஐம்பதை அணுகும் பெண், 3 (ஒரு சிலது மறுநாளே ) நாட்களுக்கு ஒரு முறை தனது விதவிதமான படங்கள் profile ஆக வதனநூலில் மாற்றிவருகிறார் . ஏன் எனக் கேட்டால், யாவரும் ரசிக்கின்றனர் / எனக்கு பிடித்து இருக்கிறது என்கிறார்.
அவசியமா இல்லையா என்ற மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் அல்லது பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
கலாச்சார சீரழிவுக்கு காரணம் TV /சினிமா /IT இல் வேலை நேரம் /சூழ்நிலை ஒரு காரணமாக இருக்குமோ ?
ரமணியன்

நீங்கள் ஒன்றும் கெட்டவரோ அல்லது ஏமாற்றுக்காரரோ கிடையாது. சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் தடுமாறி விடுவது குற்றமாகாது.
சிறு வயதோ /வாலைக் குமரியோ /தருணியோ /பேரிளம் பெண்ணோ /விருத்தையோ --அழகியோ /குரூபியோ ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்கள் அழகி எனக் கூறினால்,போதும் ...சரணாகதிதான். ஆண்கள் ஜெயிப்பதும் பெண்கள் தோற்பதும் ,ஆரம்பம் இங்குதான் . ஆண்கள் வீசும் துருப்புச் சீட்டும் இதுதான் .
எனக்கு தெரிந்த ஐம்பதை அணுகும் பெண், 3 (ஒரு சிலது மறுநாளே ) நாட்களுக்கு ஒரு முறை தனது விதவிதமான படங்கள் profile ஆக வதனநூலில் மாற்றிவருகிறார் . ஏன் எனக் கேட்டால், யாவரும் ரசிக்கின்றனர் / எனக்கு பிடித்து இருக்கிறது என்கிறார்.
அவசியமா இல்லையா என்ற மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் அல்லது பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
கலாச்சார சீரழிவுக்கு காரணம் TV /சினிமா /IT இல் வேலை நேரம் /சூழ்நிலை ஒரு காரணமாக இருக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
» பிரான்ஸ் மாப்பிள்ளை… பூஞ்சேரி பொண்ணு… மாமல்லபுரத்தில் டும்… டும்… டும்…!
» நடிகர் கார்த்திக்கு திருமணம்...
» செல்வராகவனுக்கு ஜூனில் டும் டும் டும்! காதலியை மணக்கிறார்!!
» இந்தப் பெருமாளை வணங்கினால் விரைவில் டும் டும் டும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum