புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
Page 1 of 1 •
புதுடில்லி :
நாடு முழுவதும், 886 தனியார், ‘டிவி’ சேனல்கள் இயங்கி
வருவதாக, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
–
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த மாதம் வரை,
1,035 தனியார் சேனல்களுக்கு, மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளது.
–
பல்வேறு காரணங்களால், அதில், 149 சேனல்களுக்கான
உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும்,
886 தனியார், ‘டிவி’ சேனல்கள் இயங்கி வருகின்றன.
–
இவற்றில், செய்தி சேனல்களின் எண்ணிக்கை, 399; மீதமுள்ள,
487 சேனல்கள், செய்தி சாராத பொழுதுபோக்கு அம்சங்கள்
தொடர்பானவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———————————
தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
810 மணிக்கு மறுப்பதிவான (http://www.eegarai.net/t131840-886#1218584) இதே செய்தி நீக்கப்படுகிறது ,
a ram .
ரமணியன்
a ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1218668T.N.Balasubramanian wrote:810 மணிக்கு மறுப்பதிவான (http://www.eegarai.net/t131840-886#1218584) இதே செய்தி நீக்கப்படுகிறது ,
a ram .
ரமணியன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம் நாட்டை பின் அடைய செய்வதில் மிகவும் பங்கேற்பது பல சேனல்கள் .
உதவாக்கரை சீரியல்கள் .
கெட்டுப்போகும் சமூகம் . இதை நடத்துபவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள் . விளம்பரம் மூலம் கோடி கோடியாக சொத்து .
ஆரம்ப கால தூர்தர்ஷன் பன்மடங்கு உயர்ந்தது .
ரமணியன்
உதவாக்கரை சீரியல்கள் .
கெட்டுப்போகும் சமூகம் . இதை நடத்துபவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள் . விளம்பரம் மூலம் கோடி கோடியாக சொத்து .
ஆரம்ப கால தூர்தர்ஷன் பன்மடங்கு உயர்ந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1218672T.N.Balasubramanian wrote:நம் நாட்டை பின் அடைய செய்வதில் மிகவும் பங்கேற்பது பல சேனல்கள் .
உதவாக்கரை சீரியல்கள் .
கெட்டுப்போகும் சமூகம் . இதை நடத்துபவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள் . விளம்பரம் மூலம் கோடி கோடியாக சொத்து .
ஆரம்ப கால தூர்தர்ஷன் பன்மடங்கு உயர்ந்தது .
ரமணியன்
சன் டிவிய தானே சொல்றிங்க...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1218799சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218672T.N.Balasubramanian wrote:நம் நாட்டை பின் அடைய செய்வதில் மிகவும் பங்கேற்பது பல சேனல்கள் .
உதவாக்கரை சீரியல்கள் .
கெட்டுப்போகும் சமூகம் . இதை நடத்துபவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள் . விளம்பரம் மூலம் கோடி கோடியாக சொத்து .
ஆரம்ப கால தூர்தர்ஷன் பன்மடங்கு உயர்ந்தது .
ரமணியன்
சன் டிவிய தானே சொல்றிங்க...
நான் TV பார்ப்பது இல்லை சிவா .
பார்க்காமல் இருக்கமுடிகிறது :கேட்காமல் இருக்கமுடிகிறதா ? காதில் விழும் வசனங்கள் - சேச்சே .
எங்கள் வீட்டில் மனைவி பார்ப்பது விஜய் டிவி சீரியல்கள்தான் . 3 ம் கிளாஸ் சிறுவர்களுக்கு IQ கூட இதன் இயக்குனர்களுக்கு இல்லை . இதை தொடர்ந்து பார்த்து ரசிக்கும் மக்களை பற்றி என்ன சொல்லுவது .
சன் TV பிரபல்யம் அடைவதற்கு சென்னை தூரதர்ஷன் உயர் அதிகாரி மிகவும் உதவினார் .
சன் டிவி பிரபல்யம் அடைய , DD இல் தரமற்ற நிகழ்ச்சிகளை /மக்களால் விரும்பப் படாத நிகழ்ச்சிகளை
நடத்தி மறைமுக உதவியதாக பரவலான செய்தி ஒன்றுண்டு .
ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் போட்டு கோடீஸ்வரன் ஆவது சினிமாவில் மட்டும் நடக்கும் என்பர் .
ஒரு ரூபாய் கூட இல்லாமல் கோடிக்கணக்கில் சொத்துக்கு அதிபதி ஆவது ஒரு சிலராலே மட்டுமே முடியும் . புரிந்து இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1