புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
Page 1 of 1 •
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் முப்படை வீரர்கள் நினைவிடம்
அமைந்துள்ள "அமர் ஜவான்' ஜோதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் காலையில் வந்து மரியாதை செலுத்தினர்.
ராஜ்காட்டில் மலரஞ்சலி:
இதைத்தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் சுதந்திர தின விழா நடைபெறும்
செங்கோட்டை வளாகத்துக்கு வந்த மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகளான ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), அட்மிரல் சுனில் லம்பா (கடற்படை),
ஏர் சீஃப் மார்ஷல் அரூப் ராஹா (விமானப்படை) ஆகியோர் வரவேற்றனர்.
வன்முறையைக் கைவிட இளைஞர்களுக்கு அழைப்பு:
செங்கோட்டை வளாகத்தில் முப்படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பின், திறந்தவெளி மேடையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய 93 நிமிட
உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த சில நாள்களாக பலூசிஸ்தான், கில்கித், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எனது அணுகுமுறையைப் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். இது 125 கோடி
இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை. "ஒரே சமூகம், ஒரே இயக்கம், ஒரே லட்சியம்' என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமான அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அப்போது அவர்களுக்காக
இந்தியாவில் உள்ள குழந்தைகளும், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் கண்ணீர் சிந்தினர். ஆனால், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது பாகிஸ்தானில் அது கொண்டாடப்படும்
சூழ்நிலை உள்ளது. நம்மைத் தாக்குவோரை அவர்கள் (பாகிஸ்தான்) போற்றுகின்றனர்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரஸ்பரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது இந்த நாடுகளின் அணுகுமுறையில் உள்ள இந்த வித்தியாசத்தை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் தேசிய
நீரோட்டத்தில் இணைய வேண்டும். இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். வன்முறைப் பாதை யாருக்குமே பயனளித்ததில்லை.
சொந்த மக்களுடன் மோதிக் கொள்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். வறுமையை ஒழித்தால் மட்டுமே ஒரு நாடு செழுமை அடையும் என்பதை நட்பு நாடுகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சமூக நல்லிணக்கம்:
சமூக நீதியின் அடிப்படையிலான வலுவான சமூகம் இல்லாமல் ஒரு வலுவான நாட்டை நிர்மாணிக்க இயலாது. ஜாதியவாதம் அல்லது தீண்டாமை போன்ற தொன்றுதொட்டு வரும்
சமூக அவலங்களைச் சமாளிக்க கடுமையான அணுகுமுறை அவசியமாகும்.
சமூக நல்லிணக்கமே நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும். ஸ்ரீ ராமானுஜர்., மகாத்மா காந்தி, புத்தர், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் நம் நாட்டின் அனைத்து புனிதத் துறவிகளும் குருமார்களும் சமூக ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினர்.
சமூகம் சிதறும்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யமே சரிந்து விடுகிறது. தீண்டத்தக்கவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றும் சமூகம் பிளவுபடும்போது அந்தச் சமூகம் நீடித்து நிற்பதில்லை.
அரசு மீதான எதிர்பார்ப்பு: இதற்கு முன் மத்தியில் ஆண்ட அரசு (காங்கிரஸ் கூட்டணி அரசு) மீது குற்றம்சாட்டும் போக்கே அதிகமாகக் காணப்பட்டது. அந்த நிலை இப்போது மாறி, அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த அரசாக ஆளும் அரசை மக்கள் பார்க்கின்றனர். வருமான வரித் துறை மீது நடுத்தர வர்க்கத்தினர் அச்சம் கொண்டு வாழ்ந்த நிலை தற்போது மாறி வருகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி செலுத்தும் நடைமுறைகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.
நம் நாட்டில் சராசரியாக இரண்டு கோடி பேர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஏழை மக்களுக்கு விண்ணப்பித்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கடவுச்சீட்டு கிடைக்கிறது.
மத்திய அரசுப் பணியில் குரூப் சி, டி பிரிவுகளில் நிலவி வந்த நேர்காணல் முறை தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது என்றார் மோடி.
இதுவே முதல் முறை: பலூசிஸ்தான், கில்கித் போன்ற, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இந்தியப் பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செங்கோட்டையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவையொட்டி சுமார் 110 நிமிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு நடைபெற்ற பகுதியில் செலவிட்டார்.
அது குறித்த விவரம் வருமாறு:
காலை 7.23 மணி முதல்: செங்கோட்டை வருகை, பாதுகாப்பு அமைச்சர், அத்துறைச் செயலர், முப்படைத் தளபதிகள் வரவேற்பு.
முப்படைகளில் தலா 24 வீரர்கள் அடங்கிய குழு அணிவகுப்பு பார்வை.
சியாச்சின் பனிமலைச் சிகரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.
காலை 7.30 மணி: மூவர்ணக் கொடி ஏற்றுதல், 21 குண்டுகள் விண்ணை நோக்கி முழக்கம், தேசிய கீதத்தை விமானப்படை வீரர்கள் குழு வாசித்தது, பிரதமர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மேடையில் சுதந்திர தின உரை.
வெள்ளை நிற குர்தா; ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என்ற கலவை நிறத்தில் ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி பேச்சு.
விழா முடிவில் பள்ளி மாணவர்களுடன் வாழ்த்து பரிமாறல். முதலாண்டில் கைப்படம் எடுக்க அனுமதித்தார் மோடி. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கைப்படம் எடுக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் ஏமாற்றம். விழா முடிந்து காலை 9.10 மணிக்கு செங்கோட்டை வளாகத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டார்
அது குறித்த விவரம் வருமாறு:
காலை 7.23 மணி முதல்: செங்கோட்டை வருகை, பாதுகாப்பு அமைச்சர், அத்துறைச் செயலர், முப்படைத் தளபதிகள் வரவேற்பு.
முப்படைகளில் தலா 24 வீரர்கள் அடங்கிய குழு அணிவகுப்பு பார்வை.
சியாச்சின் பனிமலைச் சிகரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.
காலை 7.30 மணி: மூவர்ணக் கொடி ஏற்றுதல், 21 குண்டுகள் விண்ணை நோக்கி முழக்கம், தேசிய கீதத்தை விமானப்படை வீரர்கள் குழு வாசித்தது, பிரதமர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மேடையில் சுதந்திர தின உரை.
வெள்ளை நிற குர்தா; ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என்ற கலவை நிறத்தில் ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி பேச்சு.
விழா முடிவில் பள்ளி மாணவர்களுடன் வாழ்த்து பரிமாறல். முதலாண்டில் கைப்படம் எடுக்க அனுமதித்தார் மோடி. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கைப்படம் எடுக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் ஏமாற்றம். விழா முடிந்து காலை 9.10 மணிக்கு செங்கோட்டை வளாகத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
» சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் சில அட்டகாசமான பஞ்ச்கள் !!
» தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி உறுதி
» எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1