ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைக்குமா சுதந்திரம்?

+2
சிவா
ச. சந்திரசேகரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty கிடைக்குமா சுதந்திரம்?

Post by ச. சந்திரசேகரன் Mon 15 Aug 2016 - 22:00

கிடைக்குமா சுதந்திரம்?

கல்வி இலவசமாய்
கற்றிடச் சுதந்திரம்

காற்றை மாசின்றி
சுவாசிக்கச் சுதந்திரம்

கிழடுகள் வாரிசோடு
வாழ்ந்திடச் சுதந்திரம்

கீழ்த்தட்டு மனிதனுக்கும்
சமநீதிச் சுதந்திரம்

குமரிப்பெண் குதூகலமாய்
சுற்றிவரச் சுதந்திரம்

கூடப்பிறந்தவளைக்
கொண்டாடச் சுதந்திரம்

கூடி மகிழ்ந்தவளைக்
கூப்பிடும் சுதந்திரம்

கெடுபிடி ஏதுமின்றி
நீதி கேட்கச் சுதந்திரம்

கேள்விகள் பல கேட்டு
தேர்வில் வெல்லச் சுதந்திரம்

கையூட்டு பெறுவோரை
காட்டிக் கொடுக்கச் சுதந்திரம்

கொலைகாரனை காவலர்  
கைது செய்யச் சுதந்திரம்

கோட்டையிலும் கோப்புகளை
காண வேண்டும் சுதந்திரம்

கௌதமனாய் வாழஎண்ணும்
உள்ளம் வேண்டும் சுதந்திரம்

ச.சந்திரசேகரன்


கிடைக்குமா சுதந்திரம்? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by சிவா Mon 15 Aug 2016 - 23:29

இந்த கலியுகத்தில் இவ்வாறான சுதந்திரமெல்லாம் கிடைக்காது.


கிடைக்குமா சுதந்திரம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by ச. சந்திரசேகரன் Wed 17 Aug 2016 - 1:05

"கூடி மகிழ்ந்தவளை அதாவது மனைவியை தைரியமாக பெயர் சொல்லிக்
கூப்பிடும் சுதந்திரம் " கூடக் கிடைக்காது என்கிறீர்களா?



கிடைக்குமா சுதந்திரம்? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by சிவா Wed 17 Aug 2016 - 6:43

ச. சந்திரசேகரன் wrote:"கூடி மகிழ்ந்தவளை அதாவது மனைவியை தைரியமாக பெயர் சொல்லிக்
கூப்பிடும் சுதந்திரம் " கூடக் கிடைக்காது என்கிறீர்களா?

மேற்கோள் செய்த பதிவு: 1218865

பெயர் சொல்லி அழைப்பதை விட அடியே என அழைத்தாலாவது அங்கு அன்பு நிலைத்திருக்கும்.


கிடைக்குமா சுதந்திரம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by மாணிக்கம் நடேசன் Wed 17 Aug 2016 - 7:59

அடியேன்னு அதட்டி கூப்பிட்டதற்கு, யே வ எடுத்துட்டு அடி மட்டும் தந்தாங்க, அதுவும் தர்ம அடி,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by ChitraGanesan Wed 17 Aug 2016 - 12:03

அப்படியா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by ச. சந்திரசேகரன் Mon 22 Aug 2016 - 21:53

சிவா wrote:
ச. சந்திரசேகரன் wrote:"கூடி மகிழ்ந்தவளை அதாவது மனைவியை தைரியமாக பெயர் சொல்லிக்
கூப்பிடும் சுதந்திரம் " கூடக் கிடைக்காது என்கிறீர்களா?

மேற்கோள் செய்த பதிவு: 1218865

பெயர் சொல்லி அழைப்பதை விட அடியே என அழைத்தாலாவது அங்கு அன்பு நிலைத்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1218869
அடியே என நான் அழைக்க
அடியேன் என அவள் காதில் விழ
அடி பலமாக விழுந்தது.
மிக்க நன்றி.


கிடைக்குமா சுதந்திரம்? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by T.N.Balasubramanian Mon 22 Aug 2016 - 22:25

ச. சந்திரசேகரன் wrote:
சிவா wrote:
ச. சந்திரசேகரன் wrote:"கூடி மகிழ்ந்தவளை அதாவது மனைவியை தைரியமாக பெயர் சொல்லிக்
கூப்பிடும் சுதந்திரம் " கூடக் கிடைக்காது என்கிறீர்களா?

மேற்கோள் செய்த பதிவு: 1218865

பெயர் சொல்லி அழைப்பதை விட அடியே என அழைத்தாலாவது அங்கு அன்பு நிலைத்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1218869
அடியே என நான் அழைக்க
அடியேன் என அவள் காதில் விழ
அடி பலமாக விழுந்தது.
மிக்க நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1219622

profile படம் பார்த்தால் அடி பலமாக விழுந்த மாதிரி தெரியவில்லையே , சந்திரசேகர் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by ச. சந்திரசேகரன் Tue 23 Aug 2016 - 22:09

T.N.Balasubramanian wrote:
ச. சந்திரசேகரன் wrote:
சிவா wrote:
ச. சந்திரசேகரன் wrote:"கூடி மகிழ்ந்தவளை அதாவது மனைவியை தைரியமாக பெயர் சொல்லிக்
கூப்பிடும் சுதந்திரம் " கூடக் கிடைக்காது என்கிறீர்களா?

மேற்கோள் செய்த பதிவு: 1218865

பெயர் சொல்லி அழைப்பதை விட அடியே என அழைத்தாலாவது அங்கு அன்பு நிலைத்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1218869
அடியே என நான் அழைக்க
அடியேன் என அவள் காதில் விழ
அடி பலமாக விழுந்தது.
மிக்க நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1219622

profile படம் பார்த்தால் அடி பலமாக விழுந்த மாதிரி தெரியவில்லையே , சந்திரசேகர் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219628அடி அனைத்தும் உள் காயம் ஐயா.
எப்போதும் அந்த ஒப்பந்தத்தோடுதான்
அடி வாங்கும் படலம் தொடங்கும்.


கிடைக்குமா சுதந்திரம்? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by T.N.Balasubramanian Tue 23 Aug 2016 - 22:16

அது அது அந்த ஒற்றுமை என்றும் நிலைக்கட்டும், சந்திரா ! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிடைக்குமா சுதந்திரம்? Empty Re: கிடைக்குமா சுதந்திரம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum