புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10வில்லன் – ஒரு பக்க கதை Poll_m10வில்லன் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லன் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 10:51 am

மிகுந்த யோசனைக்குப் பிறகு ஒப்புக்கொண்டான்
கேசவ் அந்த வேடத்தை. இப்போது முன்னணியில்
இருக்கும் இளம் கதாநாயகனுக்கு தான் வில்லனாக
நடிக்க வேண்டுமாம்.

இருபது வருடங்களுக்கு முன்பு கேசவ் ஒரு சாக்லெட் பாய்.
பெண்களின் கனவு நாயகன். எங்கு சென்றாலும் இளம்
பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். ‘கேசவ் மாதிரி
மாப்பிள்ளை இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம்
பண்ணிக்குவோம்’ என சொல்லிச் சொல்லி, ஆண்களின்
மனதில் பொறாமையை ஏற்படுத்தினார்கள்.

அதெல்லாம் ஒரு காலம். கேசவ் பெருமுச்சு விட்டான்!
படம் முடிந்தது.

ப்ரீமியர் ஷோக்களில் அனைவரும் கேசவ்வை பாராட்டினாலும்,
அந்த ஹீரோவின் இளக்காரமான பார்வை மனதை உறுத்திக்
கொண்டே இருந்தது. நான் சில்வர் ஜூப்ளி ஹீரோவாக இருந்த
போது இவன் நாலு வயசுப் பையன். இவனிடம் நான் அடிவாங்கி
தோற்றுப் போய்…படம் ஜெயித்து விட்டது.

வீட்டிற்கு வந்ததும் பையன் கேட்டான். ‘‘அப்பா! நான் பெரியவன்
ஆனதும் சினிமால நடிக்கணும். ஹீரோ ஆகணும்!’’ தவமிருந்து
வெகுநாட்கள் கழித்துப் பிறந்த பையன். இவன் வளர்ந்ததும்…
பெரியவனானதும்… ஹீரோவானால்? அந்த இளம் கதாநாயகன்
அப்போது? கேசவ் திருப்தியாகப் புன்னகைத்தான்.

‘‘நடிக்கலாம்டா கண்ணா! உனக்கு ஒரு வில்லனை இப்போதே
பார்த்து வச்சிருக்கேன்!’’

———————————————–
விஜயநிலா
குங்குமம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2016 4:15 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 17, 2016 4:10 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 17, 2016 5:26 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 17, 2016 11:07 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



வில்லன் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவில்லன் – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வில்லன் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக