ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by மீனு Sun Nov 22, 2009 7:26 pm

ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்.. எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 56667

***********************************************************************************************************************

என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா.. எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Icon_razz

****************************************************************************************

என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே.. எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 865843

****************************************************************************************

ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான் எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 755837

****************************************************************************************

டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:???? எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589

****************************************************************************************

டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்.. எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 182891

****************************************************************************************

ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..
எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Icon_razz
****************************************************************************************

மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 56667 .

****************************************************************************************

மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா.. எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 865843

****************************************************************************************

அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உஙக் வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே.. எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 838572

****************************************************************************************

மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...???
எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by மீனு Mon Nov 23, 2009 12:18 am

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 677196 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 677196 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by ரூபன் Mon Nov 23, 2009 1:49 am

"ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்.."

நகைச்சுவையாக சொன்னாலும் இன்று நடப்பது அதிகம் இப்படித்தானே
எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by மீனு Mon Nov 23, 2009 2:06 am

உண்மைய தான் சொன்னேன் ரூபன்,அதே போல தான்,,ஆண்களும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by யாழவன் Mon Nov 23, 2009 2:11 am

மீனு உங்களை கவனிச்சு இருக்கிறேன். ஆண்களை குறை சொல்லுறிங்க.அப்படி ஆண்களாலை என்ன பிரச்சினை.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by மீனு Mon Nov 23, 2009 2:14 am

யாழவன் wrote:மீனு உங்களை கவனிச்சு இருக்கிறேன். ஆண்களை குறை சொல்லுறிங்க.அப்படி ஆண்களாலை என்ன பிரச்சினை.
யாழவன் ,என் அப்பாவும் ஆண் தான் ,ஆண்கள் மேல் ரொம்ப மரியாதை இருக்கு ,உங்க மேல் அதிக மரியாதை இருக்கு,காரணம் பெண்களை என்றைக்குமே நீங்க குறை சொல்லி நான் பார்த்தது இல்லை யாழவன்.
ஈகரை ஆண்கள் மேல் ரொம்ப மரியாதை இருக்கு எனக்கு, ஆனா எப்பவும் ஒரு தப்பு நடந்தால் ,அல்லது காதலில்
தோற்றாலோ பெண்களைதான் குறை சொல்லுவர் பலர்,அது எனக்கு சுத்தமா பிடிக்காது,சந்தர்ப்ப சூழ் நிலை தான்
பெண்கள் அப்படி நடக்க காரணம் என்று புரியாம ,பெண்கள் மேல் பழி போடுவது,சுத்தமா பிடிக்காது எனக்கு,கோபம் வரும், எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 44296


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by ரூபன் Mon Nov 23, 2009 2:17 am

மீனு நீங்கள் சொல்வது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஆண்கள் எல்லாம்
திருமணத்திற்கு முன் தான் அப்படி இப்படி என்றெல்லாம் இருப்பார்கள்
தங்களுக்கு ஒரு மனைவி என்று வந்துவிட்டால் அவர்கள் அப்படி
நடந்துகொள்வதில்லை மாறாக பெண்கள் திருமணம் வரை ஒழுங்காகத்தான்
இருப்பார்கள் அப்புறம்தான் இப்படியான பிரச்சனைகளை கிளப்புகிறார்கள் அதைவிட
ஒரு இனத்தின் கலாச்சாரம் பண்பாடு என்பது அந்த இனத்தை சேர்ந்த
பெண்களித்தான்அதிகம் தங்கி இருக்கிறது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by மீனு Mon Nov 23, 2009 2:19 am

ரூபன் wrote:மீனு நீங்கள் சொல்வது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஆண்கள் எல்லாம்
திருமணத்திற்கு முன் தான் அப்படி இப்படி என்றெல்லாம் இருப்பார்கள்
தங்களுக்கு ஒரு மனைவி என்று வந்துவிட்டால் அவர்கள் அப்படி
நடந்துகொள்வதில்லை மாறாக பெண்கள் திருமணம் வரை ஒழுங்காகத்தான்
இருப்பார்கள் அப்புறம்தான் இப்படியான பிரச்சனைகளை கிளப்புகிறார்கள் அதைவிட
ஒரு இனத்தின் கலாச்சாரம் பண்பாடு என்பது அந்த இனத்தை சேர்ந்த
பெண்களித்தான்அதிகம் தங்கி இருக்கிறது.
ஆம் ரூபன் ,நீ சொல்வது சரிதான்,ஆனா பெண்கள் வலி தவற யார் காரணம்,
கல்யாணம் பண்ணிகிட்டால் எல்லாம் முடிந்து விட்டதா, தன மனைவி சந்தோசமா இருக்கிறாளா
என்று பார்க்கணும்,அவள் விரும்பும் படி நடக்கிறார்களா ஆண்கள்,
எல்லோரையும் நான் சொல்லவில்லை,எத்தனை ஆண்கள் தப்பு செய்தாலும்,அதில் ஒரு பெண் தப்பு செய்தால்,அதுதான் பெரிய பாவம்,அந்த பெண் அப்படி நடக்க முழுக்க முழுக்க காரணம் ஆண்கள் தான் ரூபன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by யாழவன் Mon Nov 23, 2009 2:20 am

மீனு wrote:
யாழவன் wrote:மீனு உங்களை கவனிச்சு இருக்கிறேன். ஆண்களை குறை சொல்லுறிங்க.அப்படி ஆண்களாலை என்ன பிரச்சினை.
யாழவன் ,என் அப்பாவும் ஆண் தான் ,ஆண்கள் மேல் ரொம்ப மரியாதை இருக்கு ,உங்க மேல் அதிக மரியாதை இருக்கு,காரணம் பெண்களை என்றைக்குமே நீங்க குறை சொல்லி நான் பார்த்தது இல்லை யாழவன்.
ஈகரை ஆண்கள் மேல் ரொம்ப மரியாதை இருக்கு எனக்கு, ஆனா எப்பவும் ஒரு தப்பு நடந்தால் ,அல்லது காதலில்
தோற்றாலோ பெண்களைதான் குறை சொல்லுவர் பலர்,அது எனக்கு சுத்தமா பிடிக்காது,சந்தர்ப்ப சூழ் நிலை தான்
பெண்கள் அப்படி நடக்க காரணம் என்று புரியாம ,பெண்கள் மேல் பழி போடுவது,சுத்தமா பிடிக்காது எனக்கு,கோபம் வரும், எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 44296
அதுக்கு
எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 678642 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 678642 எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by ரூபன் Mon Nov 23, 2009 2:24 am

"உங்க மேல் அதிக மரியாதை இருக்கு,காரணம் பெண்களை என்றைக்குமே நீங்க குறை சொல்லி நான் பார்த்தது இல்லை யாழவன்."

நீ அரசியல் வாதியாக இருக்கவேண்டியவள் மீனு சாமர்த்தியமாக யாழவன் வாயை
முடிவிட்டாய் என்னமா யோசிக்கிறா நம்ம மீனு எப்படி இருந்த மீனு இப்படிஆயிட்டாளே எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Icon_eek
யாழவன் இந்த வார்த்தை யாலத்துக்கேல்லாம் மயங்கிவிடக்குடாது நாங்கள் என்றும் ஆண்களுக்காக குரல் கொடுப்போம்
எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Icon_cheers
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு, Empty Re: எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
»  எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum