புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்: இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதி சுற்றுக்கு தகுதி
Page 1 of 1 •
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்: இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதி சுற்றுக்கு தகுதி
#1218502ரியோ டி ஜெனீரோ,
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதி சுற்றில் லலிதா பாபர்
31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நடந்து வருகிறது. இதில் 8–வது நாளான நேற்றும் பெரும்பாலான போட்டிகளில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. தடகள போட்டியில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தகுதி சுற்று பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் லலிதா பாபர், சுதாசிங் உள்பட 52 பேர் கலந்து கொண்டனர். ஸ்டீபிள்சேஸ் என்பது 3 ஆயிரம் மீட்டர் தூரத்தை ஓடுவதுடன் 27 முறை தடைகளை தாண்டுவதுடன், தண்ணீரிலும் குதித்து ஓட வேண்டிய கடுமையான போட்டியாகும்.
இதில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் 9 நிமிடம் 19.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், ஒட்டு மொத்தத்தில் 7–வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கும் முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சுதாசிங் 9 நிமிடம் 43.29 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 30–வது இடம் பெற்று இறுதி சுற்று வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தார். 15 வீராங்கனைகள் பங்கேற்கும் இறுதி சுற்று போட்டி நாளை நடக்கிறது.
2–வது இந்திய வீராங்கனை
ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இறுதி சுற்றை எட்டிய 2–வது வீராங்கனை என்ற பெருமையை மராட்டியத்தை சேர்ந்த லலிதா பாபர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1984–ம் ஆண்டில் லாஸ்ஏஞ்சல்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.டி.உஷா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் தகுதி சுற்றை தாண்டவில்லை. தனது பிரிவில் 11.69 வினாடியுடன் 7–வது இடம் பிடித்த அவர் அரை இறுதி வாய்ப்பை இழந்து நடையை கட்டினார்.
நிர்மலா தோல்வி
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை நிர்மலா ஷெரோன் தோல்வி அடைந்தார். தகுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 பேர் வீதம் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், நிர்மலா தனது பிரிவில் 53.04 வினாடியில் இலக்கை கடந்து 6–வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் வெளியேறினார்.
-
தினத்தந்தி

Similar topics
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
» IPL இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம்.
» ஆஸி. ஓபன் இரட்டையர் டென்னிஸ்-இறுதிச் சுற்றுக்கு பயஸ், பூபதி தகுதி
» உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி - இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1