புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபேஸ்புக் பதிவு எதிரொலி: துணை கலெக்டர் - விஜய் சந்திப்பு
Page 1 of 1 •
-
பாலக்காடு துணை கலெக்டரான உமேஷ் கேசவன் உடன் விஜய்
துணை கலெக்டரின் ஃபேஸ்புக் பதிவால் நெகிழ்ச்சி அடைந்து
அவரை அழைத்து கிராமத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார் விஜய்.
சில தினங்களுக்கு முன்பு கேரளா பாலக்காட்டில்
துணை கலெக்டரான உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக்
பதிவில் "பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள்
வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள்
இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ...
இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை
என்கிறார்.
அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது.
அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும்பாலானோருக்கு
பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப்படிப்பால் பயனில்லை
என நினைக்கிறார்கள் அவர்கள். தங்கள் சமூகத்தை தாண்டி
என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை.
விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள்
பார்க்கிறோம் என்கின்றனர்.
அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும்
அவர்களைச் சென்றடையவில்லை. அவர்களைச்
சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் 'விஜய்'" என்று குறிப்பிட்டு
இருந்தார்.
மேலும், அம்மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை
கொண்டு வர, விஜய்யை இங்கு அழைத்து வர அவரின்
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும்
குறிப்பிட்டு இருந்தார்.
துணை கலெக்டரின் இந்த பதிவால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த
விஜய், நேற்று (ஆகஸ்ட் 12) உமேஷ் கேசவனை அழைத்துப்
பேசியிருக்கிறார். அப்போது அந்த கிராமம் எங்கியிருக்கிறது,
மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்தையுமே கேட்டு
தெரிந்து கொண்டார். இருவருக்கும் இடையேயான சந்திப்பு
சுமார் 1 மணி நேரம் வரை சென்றிருக்கிறது.
விஜய் இந்த ஈடுபாட்டால், பரதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு
அல்லது இடையே கிடைக்கும் நேரத்தில் அந்த கிராமத்துக்குச்
செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
தமிழ் தி இந்து
- GuestGuest
என்ன கொடுமை இது?சினிமாவில் தான் நடிக்கிறார்கள் என்றால் நிசத்திலுமா? அவர் படங்கள் கேரளாவில் ஓட வைக்க ஒரு புது யுக்தியா இது?
காவிரிப் பிரச்சனை போராட்டம் அன்றொரு நாள் ஜெயலலிதா நடத்தினார். கமல் ரஜனி அதற்கு ஆதரவு தெரிவித்தனர். சில தினங்களின் பின்னர் கர்நாடகாவில் நடிகர்கள் கமல் ராஜனிக்கு எதிராக போராடடம் நடத்தினர். அவர்கள் படங்களை ஓட விடமாடடோம் என்றனர் நடிகர்களும் மக்களும் .
மறு நாளே மன்னிப்புக் கேட்ட்னர். பின்வாங்கினர். அவர்களின் படங்கள் ஓடாவிடடால் என்ன செய்வது.பணிந்தனர்.
தமிழ் நாட்டில் உள்ள மக்களின் அழுகை குரல் விஜய் காதில் விழவில்லையா , ஆதிவாசிகள்,பழங்குடியினரின்,மலைவாழ் மக்களின் எந்தக் குரலும் கேட்கவில்லையா?பிரச்சனைகள் தெரியவில்லையா? கேரள பழங்குடியினரை மனிதாபிமானத்துடன் பார்ப்பதை வரவேற்கும் அதே வேளை, தமிழ் நாட்டின் எந்தக் குரலும் விஜய் காதில் வீழாதது என்?
நடிகர்களுக்கு கட் அவுட் ,பாலாபிஷேகம் செய்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

Similar topics
» காங்., எம்.எல்.ஏ.,க்கள் முன் மண்டியிட்ட எஸ்.பி., துணை கலெக்டர் இடமாற்றம்
» ரூ.118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது
» விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது
» அஜத் ( குழந்தையுடன் ) & விஜய் சந்திப்பு
» ஜெ. - விஜய் அப்பா மீண்டும் சந்திப்பு!!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|