புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது  Poll_c104 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது  Poll_m104 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது  Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram

46 Posts - 40%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
M. Priya

1 Post - 1%
kargan86

jairam

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

96 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Baarushree

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2016 4:25 pm

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையின்போது இறப்பதற்கு முன்னர், பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஹவில்தார் ஹங்பன் தாதா என்பவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது  201608141424464709_Havildar-Hangpan-Dada-honoured-with-Ashok-Chakra_SECVPF

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஷம்சாபாரி பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஹவில்தார் ஹங்பன் தாதா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது அவருக்கு தெரியவந்தது.

உடனடியாக அவர் அந்த தீவிரவாதிகளை கொல்வதற்கு என்கவுன்ட்டரில் ஈடுபட்டார். அப்போது அந்த தீவிரவாதிகள் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் தாதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த நிலையிலும், அவர் மன உறுதியுடன் தீவிரவாதிகளை கொல்வதற்கு தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார்.

சுமார் 24 மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டினை எதிர்கொள்ள முடியாமல் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர், மற்றொரு தீவிரவாதியுடன் மலைச்சரிவில் கட்டிப்பிடித்து சண்டையிட்டு அவனை கொன்றார்.

இன்னொரு தீவிரவாதி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இப்படி 4 தீவிரவாதிகளின் மரணத்திற்கும் காரணமாக இருந்த தாதாவும் படுகாயம் அடைந்து, சிகிச்சை பலனளிக்காமல் 27-3-2015 அன்று மரணம் அடைந்தார். அவர் உரிய நேரத்தில் தீவிரவாதிகளுடன் வீராவேசத்துடன் போரிட்டதால் இந்திய வீரர்கள் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

இறக்கும்போதும் மனஉறுதியுடன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தாதாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2016 4:27 pm

கண்ணீர் அஞ்சலி
RIP சகோதரனே , உன்னை போன்றோரின் உயிர்தியாகத்தால் நங்கள் 135 கோடி பேர் நிம்மதியாக உறங்குகிறோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 14, 2016 4:38 pm

4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது  103459460

---
அருணாசலப் பிரதேச மாநிலம்,
போடூரியா கிராமத்தைச் சேர்ந்த ஹங்பனுக்கு
சேசன் லோவாங் என்ற மனைவியும்,
10 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.
-
-----------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக