புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
கலீல் ஜிப்ரான் Poll_c10கலீல் ஜிப்ரான் Poll_m10கலீல் ஜிப்ரான் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலீல் ஜிப்ரான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 14, 2016 9:11 am

கலீல் ஜிப்ரான் SRuMCNQaSWKUBXPy2t7H+gibran_2270089h
-
கலீல் ஜிப்ரானின் கவிதைகள் உலகம் முழுதும் பிரபலம்.
ஆங்கிலத்திலும் அரபி மொழியிலும் பல கவிதைகள்
மற்றும் உரைநடைகளை எழுதியவர் இவர்.

சிறந்த ஓவியரும்கூட. லெபனானின் மிகச் சிறந்த கவிஞராக
இன்றும் அறியப்படுபவர். லெபனானின் வடக்குப் பகுதியில்
உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட்
கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.
அப்போது, ஓட்டமான் பேரரசில் லெபனான் இருந்தது.

அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில்
பணிபுரிந்தார். கையாடல் புகாரின்பேரில் 1891-ல் அவர் கைது
செய்யப் பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர் காலம் கருதி
தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார்
கலீல் ஜிப்ரானின் தாய்.

பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது.
1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக்
கல்வியும் பயின்றார். மேற்கத்திய கலாச்சாரத்தில்
அவர் மூழ்கி விடக் கூடாது என்று முடிவுசெய்த அவரது தாய்,
லெபனான் தலைநகர் பெய்ரூத்துக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு தனது கல்வியைத் தொடர்ந்த கலீல் ஜிப்ரான், 1902-ல்
மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு
நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக்
கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை
மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார்.

தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவரது
நட்பு, இன்றுவரை விவாதப்பொருளாக இருக்கிறது.
கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை
வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது.

1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான்,
ஆங்கிலத் திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய
‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதை களின் தொகுப்பு
வெளியானது.

சிரியா கவிஞரான பிரான்சிஸ் மார்ஷாவின் படைப்பு களால்
கலீல் ஜிப்ரான் தாக்கம் பெற்றார் என்று கருதப்படுகிறது.

1923-ல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்)
எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச்
சிறந்ததாகக் கருதப் படுகிறது. காசநோய் மற்றும் கல்லீரல்
பாதிப்பு களால் 1931 ஏப்ரல் 10-ல் தனது 48-வது வயதில்
கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார்.

தனது புத்தகங்களின் அமெரிக்க விற்பனையிலிருந்து
கிடைக்கும் காப்புரிமைத் தொகையை கலீல் ஜிப்ரான் தனது
பிறந்த ஊரான பஷாரியின் வளர்ச்சிக்கு எழுதி
வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

—————————————————-
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக