ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்!

Go down

 கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்! Empty கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்!

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 3:16 pm

 கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்! M5TjleH3Rg2GqbYNIZD8+book
-
 கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்! MJOkhdO7RhiKUjCrNwEl+book1
-


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை ஷாக்லா,
ஹைதராபாத் பல்கலையில் 'பொலிட்டிக்கல் சயின்ஸ்'
படித்தவர்.
-
இவருக்கும் ஆனீஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்
பட்டது. ஷாக்லா, தனது வருங்கால கணவரிடம், மகராக
தங்க நகையோ பணமோ கேட்கவில்லை.
-
மாறாக 50 புத்தகங்களை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
'இஸ்லாமிய பெண்ணிய இலக்கியம், இலக்கிய புத்தகங்கள்,
அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் தேவை' என
அனீஷிடம், லிஸ்டையும் எழுதியும் கொடுத்து விட்டார்.
-
மனைவியாகப்போகிறவரின் இந்த வித்தியாசமாக மகர்
ஆசையை நிறைவேற்ற அனீஷ் ஒவ்வொரு கடை கடையாக ஏறி,
இறங்கினார். வருங்கால மனைவி கேட்ட புத்தகங்களை வாங்க
பெங்களூரு வரைக்கும் கூட அனீஷ் போக நேர்ந்தது.
-
ஷாக்லா கூறிய 50 புத்தகங்களையும் வாங்கி, மகராக
ஆகஸ்ட் 11 ம் தேதியன்று நடைபெற்ற திருமணத்தின் போது
மகராக வருங்கால மனைவியிடம் அளித்தார்.
-
இது குறித்து ஷாக்லா கூறுகையில், ''இஸ்லாமிய சம்பிரதாயப்படி,
மணமகள் மணமகனால் தரக் கூடிய எதையும் மகராக பெற்றுக்
கொள்ளலாம். ஒரு பெண் சுயமாக, தான் விரும்புவதை கேட்டுப்
பெறவும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

இன்னொரு விஷயம், தங்கத்தையோ பணத்தையோ
அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் திருமணத்தை நான்
விரும்பவில்லை. திருமணத்தை மையமாக வைத்து இரு வீட்டாரிடம்
இருந்து தங்கமோ நகையோ கூட கை மாறக் கூடாது என
நினைக்கிறேன்.
-
அநேகமாக இந்தியாவில் முதன்முறையாக திருமண மகராக
புத்தகங்களை கேட்டுப்பெற்றது ஷாக்லாவாகத்தான் இருக்கும்
எனக் கூறப்படுகிறது.
-
அதனாலேயே எனது வருங்கால கணவரிடம் புத்தகங்களை
மகராக கேட்டேன்'' என்றார்.
-
--------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum