ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி செய்திகள் + you Tube வசதிகள்

Go down

கணினி செய்திகள் + you Tube வசதிகள் Empty கணினி செய்திகள் + you Tube வசதிகள்

Post by Guest Sat Aug 13, 2016 11:19 pm

**IPhone – இல் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்,எவ்வளவு நேரமாக அந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற விபரங்களைக் கான ….........
Settings > Privacy > Location Services > System Services > Frequent Locations

**சீன அரசு ஒரு வருடத்திற்கு 488 மில்லியன் கருத்துகளை/செய்திகளை சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறது . இதற்காக பிரச்சார தொழிலாளர்களுக்கு, ஒரு கருத்துக்கு 50 சீன சென்ட்ஸ் (Cents)  வீதம், அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு வழங்கப்படுகிறது.

**உங்களுக்குப் பிடித்த YouTube காணொளிகள் பலவற்றை ஒன்றாக  சேர்த்து ஒரே காணொளியாக ஆக்க வேண்டுமா? Dragontape என்ற பக்கத்திற்கு சென்று அனைத்து காணொளிகளையும் Drag+Drop முறையில் இணைத்து Mixtape ஆக உருவாக்கலாம்.

**Please sign in to confirm your age -protected video- இப்படி வரும் காணொளிகளைக் காண – nsfw- என்பதை youtube க்கு முன்னே போட்டு – nsfwyoutube.com- சென்று பார்க்கலாம்.

**உங்கள் YouTube காணொளி வேகம் குறைவாக இருக்கிறதா? வேகத்தை அறிய – com அருகே /my speed  என எழுதி உலாவியின் URL Address bar இல் கொடுத்து அறிய முடியும்.

**ஒரு காணொளியின் குறிப்பிட்ட பாகத்தை அல்லது முழுவதையும் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டுமா? You Tube உடன் repeater என்பதை சேர்த்து URL இல் கொடுக்கவும்.YouTuberepeater

**ஒரு குறிபிட்ட இடத்தில் இருந்து பார்க்க வேண்டுமா?வலது கிளிக் செய்து copy video URL
at current time என்பதைக் கிளிக் செய்யவும்.அல்லது இறுதியில் #t=114 எனக் கொடுக்கவும்.இங்கே 114 என்பது நேரம்-வினாடிகளைக் குறிக்கிறது. விரும்பிய நேரத்தைக் கொடுக்கலாம். #t=04m45s (4 நிமிடம் 45 வினாடிகள்) காணொளியின் குறிப்பிட்ட காட்சியை மட்டும் பார்க்க நண்பர்களுக்கு அல்லது மின் அஞ்சல்,கருத்துகளில் இணைக்க இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

**You Tube காணொளிகளை சிறப்பாக பார்க்க உலாவியில் Magic action அல்லது You Tube Plus என்ற இணைப்பை-addon- இணைக்கலாம்.

**சில காணொளிகளில் annotations -மேற்கோள் -சிறு குறிப்பு- வந்து தொல்லை தரும். இவற்றை நீக்க அதன் ஒரு மூலையில் உள்ள X குறி மூலம் நீக்க முடியும். அல்லது காணொளியின் கீழே உள்ள settings இல் சென்று  annotations -off – செய்து நீக்க முடியும்.
settings இல் autoplay ஐ off செய்தால் அப்படியே off ஆக இருக்கும். ஆனால் annotations -off – செய்தால் மீள்தொடக்கும் போது திரும்பவும் வந்து விடும். இதை முற்றாக வராமல் தடுக்க...............
You Tube கணக்கில் சென்று …............
Profile -YouTube settings -Playback -Annotations and interactivity -uncheck

**காணொளியின் கீழே CC என்ற ஐகனில் சென்று மொழி மாற்றம் செய்து வேண்டிய மொழியை (ஆங்கில காணொளியை தமிழில் அல்லது வேறு விரும்பிய மொழிகளில் காண) தெரிவு செய்யலாம்.

*** ஒரு You Tube காணொளியை மெதுவாக -slow motion- பார்க்க விரும்பினால் …..........
you tube அருகே slow எனக் கொடுத்து அங்கே விரும்பிய காணொளி முகவரியைக் கொடுத்துப் பார்க்கலாம். வேகத்தை சரி செய்யும் வசதி அந்தத் பக்கத்தில் கிழே உள்ளது.

*** You Tube காணொளிகளைப் பார்க்கும் போது வலது பக்கத்தில் பல விளம்பரங்களும், காணொளி பற்றிய பின்னூட்டங்கள் கருத்துகள் கீழேயும் வந்து விடுகின்றன. இவை காணொளியின் வேகத்தையும் குறைத்து விடுகிறது.அதனால் இவைகள் இல்லாமல் பார்ப்பதற்கு சில உலாவி இணைப்புகள்-add-on- பாவிக்கலாம்.adblock plus,youtube adblock,
You Tube Center ,Youtube Options ; vlc-You Tube shortcut (கணினியில் VLC Media Player இருந்தால்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.அல்லது viewpure,quiettube தளங்களுக்கு சென்று பார்க்கலாம். காணொளிகளை HD தரத்தில் பதிவிறக்க VLC media player ஐப் பாவிக்கலாம்.

**இதுவரை இணையத் திருடர்கள்-Hackers- Keystrokes (keylogger) மூலமும் திருடுகிறார்கள் என எண்ணி இருந்த நிலை மாறி கணினி ,கைபேசி பாவிக்கும்  போது வந்தட்டில் உண்டாகும் நம் காதுகளுக்கு கூட கேட்காத மிக நுண்ணிய ஒலி மூலமும் தரவுகளை திருட முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

**இணையத்தில் படம் பார்க்கிறோம்,கிரிக்கெட்,ஒலிம்பிக் என காணொளி மூலம் அல்லது நேரடி ஒளிபரப்பு மூலம் பார்க்கிறோம். கணினி விளையாட்டைக் கூட நேரடியாக விளையாடுவதை இணையத்தில் பார்க்க முடியும். அவர்கள் விளையாடும் போது சாட் மூலம் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளலாம்.

**1980 இல் கொம்மோடோர் நிறுவனம் அறிமுகப்படுத்திய அமிகோ கணினி போல் அமிகோ கணினி விளையாட்டும் மிகப் பிரபலமானவை. இன்றும் பலரும் விரும்பும் அமிகோ விளையாட்டுகளை ஆயிரக் கணக்கில் இணையத்தில் இலவசமாக விளையாட தற்போது கொடுத்திருக்கிறார்கள்.

**You Tube இல் தற்போது 360-டிகிரி காணொளிகள் தொடங்கப்பட்ட நிலையில்,முக நூலிலும் படங்கள் காணொளிகள் 360 -டிகிரி யில் தொடங்கப்பட்டு விட்டன. எப்படி எடுப்பது என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.

இப்படி பல வசதிகள் கணினியிலும் You  Tube  இலும் இருக்கின்றன.தெரிந்துகொள்வோம்.பாவித்து பயனடைவோம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum