ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாந்தானுங்க கிறுக்கினேன்

+5
ஜாஹீதாபானு
விமந்தனி
ayyasamy ram
யினியவன்
M.M.SENTHIL
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by M.M.SENTHIL Sat Aug 13, 2016 11:40 am

First topic message reminder :

நம்ம நாட்டுலதான்யா
எல்லாமே இலவசம்,
மாசமாய் இருக்கும்போது
மருத்துவம் இலவசம்,
கொழந்த பொறந்தா
பணமும், பால் பவுடரும் இலவசம்,
வளரும்போது படிப்பு இலவசம்,
படிச்சிட்டு வேல இல்லையா
மாசா மாசம் பணமும் தந்து
ஆக்கித் திங்க அரிசி, பருப்பு இலவசம்!!

இம்புட்டும் தந்து - நீ
பத்தலன்னு சொன்னா
வீடும், கரண்டும் இலவசம்,
கண்ணாலத்துக்கு
தாலிக்கு தங்கம் இலவசம்,
படிப்ப பொறுத்து அது கொஞ்சம்
கூட கொறைய கெடைக்கும்!!

அப்புறம் எப்படிப்பா நாங்க
வேலைக்குப் போறது
கஷ்டப்படுறது!!

இத்தன செய்யறதுக்குப் பதிலா
வீடு வீடா ஒரு கண்காணிப்பு கேமரா
எலவசமா கொடுத்தா - கொஞ்சம்
திருட்டு பெறட்டு கொறையுமே
செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா??

-- நாந்தானுங்க கிறுக்கினேன்--


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by M.M.SENTHIL Sat Aug 13, 2016 11:48 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா கிறுக்கி இருக்கிங்க செந்தில் நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1218454

நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்

அரசியலையும் பேசிப்பார்ப்போம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by M.M.SENTHIL Sat Aug 13, 2016 11:52 pm

T.N.Balasubramanian wrote:அருமை செந்தில் , அன்பு மலர் அன்பு மலர்
அப்பிடியே செய்தாலும்
காணாமல் போகும்
கண்காணிப்புக் கேமராக்கள்.
கிடைக்கும் பாதி விலைக்கு,
காயலான் கடையில் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218456

நன்றி அய்யா

திருடனும் அவனே
காயிலான் கடை ஓனரும் அவனே

அரசியல் சாக்கடை என்போம், சுத்தம் செய்ய வேண்டாம்
மேலும் கழிவுகளை சேர்க்காதிரு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by ராஜா Sun Aug 14, 2016 1:55 pm

கிறுக்கல்கள் அருமை செந்தில் ,

M.M.SENTHIL wrote:செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா??
அதான் வெற்றிபெற்று சட்டசபைக்கு போனதில் இருந்து தமிழகமக்களை வச்சு செஞ்சுகிட்டு இருக்கிறார்களே , இன்னமும் கேட்குறீங்களே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by M.M.SENTHIL Wed Aug 17, 2016 3:54 pm

ஹா ஹா
நன்றி தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by M.Jagadeesan Wed Aug 17, 2016 4:11 pm

கிறுக்கல் மிகவும் அருமை செந்தில் ! இதுபோல் தினமும் கிறுக்கிக்கொண்டே இருங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by ChitraGanesan Wed Aug 17, 2016 5:33 pm

செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

நாந்தானுங்க கிறுக்கினேன் - Page 2 Empty Re: நாந்தானுங்க கிறுக்கினேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum