ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

4 posters

Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by ayyasamy ram Sat Aug 13, 2016 8:38 am

தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும்
வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை)
தொலைபேசி (“லேண்ட்லைன்’) மூலம் செய்யும்
அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அ
றிவித்துள்ளது.

இந்தக் கட்டணமில்லா சலுகை முறை சுதந்திர தினம்
(ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வருகிறது.

தரைவழி தொலைபேசி, செல்லிடப்பேசி என எந்த வகையான
தொலைத்தொடர்பு இணைப்புக்கு ஞாயிற்றுக்கிழமை பேசினால்
இனி கட்டணம் கிடையாது.

தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி
தொலைபேசி மூலம் செய்யப்படும் எந்த அழைப்புக்கும் கட்டணம்
கிடையாது என ஏற்கெனவே உள்ள சலுகையும் தொடரும் என்றும்
பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

—————————————-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty Re: பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by ChitraGanesan Sat Aug 13, 2016 10:24 am

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் 103459460 பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் 3838410834
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty Re: பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by விமந்தனி Sat Aug 13, 2016 3:57 pm

அட.... சூப்பருங்க


(ஆனா, லைன் கிடைக்குமா....? புன்னகை )


பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty Re: பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by T.N.Balasubramanian Sat Aug 13, 2016 6:35 pm

பேசிப் பேசியே காலம் கழிப்பவர்களுக்கு ,
இது ஒரு வரப்பிரசாதம் .

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவச சேவை ,
broad band வாடிக்கையாளருக்கு மட்டும் தானே .
அனைவருக்கும் உண்டா ? புதியத் தகவல் /

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty Re: பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 9:07 am

புதிதாக இணைப்பு பெறுபவர்களுக்கு சலுகையாக
பிராட் பேண்ட் இல்லாதவர்களுக்கும் ரூ 49
மாத கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது
-
இணைப்பு பெற விண்ணப்பிக்கும் முன் இதனை
உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நலம்
-
புதிய இணைப்புக்கு இன்ஸ்டலேஷன் கட்டணம் இல்லை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty Re: பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by T.N.Balasubramanian Sun Aug 14, 2016 3:04 pm

இந்த திட்டத்தை கொண்டு வந்த அதிகாரி தன் கீழ் வேலை செய்பவருடன் பேசிக் கொண்டது .
ஒரு கற்பனையே .

மேல் அதிகாரி  : ரொம்ப கஷ்டமா இருக்கய்யா !
கீழ் அதிகாரி : என்ன விஷயங்க ?
மே.அதி : வேலை முடிந்து கிளப்புக்கு போய், சீட்டு / டென்னில் விளையாடி வீட்டுக்குப் போனா , இந்த TV சீரியல்கள் நம்ம உயிரை எடுக்கின்றன .
கீ அதி: அப்போ சீரியல் பாக்காதீங்க ?
மே அதி : நான் எங்கே அய்யா பாக்குறேன் . வீட்டுக்காரம்மா பாத்துட்டே இருக்காங்க . எல்லாமே தண்ட சீரியல்தான் என்று பாக்குறாங்க . டயலாக் எல்லாம் நாராசமா காதுலே விழுதைய்யா .
கீ அதி : சீரியலை விட்ட அம்மாக்கு என்னப் பிடிக்கும் .
மே அதி : பேசப் பிடிக்கும் .மணிக்கணக்கா அவுங்க உறவோடு டெலிபோனிலே பேசிக்கிட்டே இருப்பாங்க
கீ. அதி :  மே அதி காதில் கிசுகிசுக்கிறார் .

மேல் அதிகாரி ,மிகவும் அழுத்தம் தந்து , அதிக கஸ்டமர்களை பிடிக்க வேண்டுமெனில் , 9pm to 7am
இலவச அழைப்புகள் டெலிபோனில் கொடுக்கவேண்டும் என்கிறார் .
பில் பாஸாகிறது .

ஒரு வருடம் கழித்து , மீண்டும் சந்திப்பு .
மே அதி : கீ அதி யிடம் . எல்லாம் நல்ல படியாதான் போயிட்டு இருக்கு . ஆனாலும் லீவு நாள்லே
ஞாயிற்று கிழமைகளில்  TV போட்டுடுறாங்கைய்யா ! கொடுமை யா இருக்கையா . ஒரு வழி சொல்லேன் .

அதன் விளைவுதான் ஞாயிற்று கிழமைகளில் இலவச டெலிபோன் அழைப்புகள் .

TV சீரியல் பார்ப்பவர்கள் என்னை மன்னிப்பார்களாக !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம் Empty Re: பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிஎஸ்என்எல் அனைத்து அழைப்புகளும் இன்று இலவசம்: மத்திய அரசு
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்
» இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum