ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Poll_c10பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Poll_m10பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

5 posters

Go down

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Empty பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Post by ayyasamy ram Fri Aug 12, 2016 3:36 pm

83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம்
மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை
அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது.

உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன்
பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார்.

" வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார்.

" அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க
வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த
அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார்.

அதற்கு அந்த முதியவர், " அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக்
காட்டவில்லை" என்றார்.

" இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும்
அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்"
என அந்த அதிகாரி உறுமினார்.

அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக
கூறினார், " 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு
சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க
போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை
காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை..." என்றார்.

இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம்
போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
-
-------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Empty Re: பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Post by ஜாஹீதாபானு Fri Aug 12, 2016 3:51 pm

அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Empty Re: பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Post by ராஜா Fri Aug 12, 2016 4:53 pm

அருமை அருமை ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Empty Re: பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Post by ChitraGanesan Fri Aug 12, 2016 5:32 pm

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: 3838410834
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Empty Re: பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Post by T.N.Balasubramanian Sat Aug 13, 2016 7:46 pm

அருமையான பதில் . பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: 103459460 பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: 3838410834

மூலம் என்னவோ ayyasami ram ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை: Empty Re: பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இதை கேட்க ஆள் இல்லை
» தமிழர்களைக் கொன்றால்தட்டிக் கேட்க நாதி இல்லை கவிஞர் இரா .இரவி
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» தமிழில் உள்ள மெல்லோடி [Melody Songs A-Z] பாடல்களின் தொகுப்பினை தகவிறக்கம் செய்ய: கேட்க கேட்க இனிமை
» பாரிஸும் இல்லை, சிங்கப்பூரும் இல்லை: இதுதான் உலகின் காஸ்ட்லியான நகரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum