புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_lcap“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_voting_bar“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 1:21 pm

“ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு O1TP5yUvTqNeOwqrxn2R+13
-

“காரக்டர்’ என்ற தலைப்பில் ஆசிரியர் சாவி 1961ஆம்
ஆண்டில் எழுதி வெளிவந்த கட்டுரை.

“சீ! கய்தே, இன்னாடா அப்படிப் பாக்கறே, எரிச்சுடற மாதிரி.
இந்த அம்மாக்கண்ணுகிட்டே வெச்சுக்காதே உன்
வேலையெல்லாம். ஆப்பக் கரண்டியாலேயே ரெண்டு
போட்டுடுவேன்,

ஆமாம். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே,
அதைப்போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? அறிவு
கெட்டவனே! பெரிய ஆம்பிளையாட்டமா மீசையை வச்சுக்கினு
வந்துட்டான். வெக்கமில்லேடா உனக்கு?”

“மோவ், தாஸ்தி பேசாத மோவ்! பாக்கி வேணும்னா மரியாதையாக்
கேட்டு வாங்கிக்கோ. நான் யார் தெரியுமா?”

“நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுணரா நீ! கயிதெ
கெட்ட கேட்டுக்கு மருவாதையாம் மருவாதை! எத்தினி நாளாச்சு!
மூஞ்சியைப் பாரு! துட்டை வச்சுட்டு ரிஸ்காவை இசுடா! கண்
மறைவாவா சுத்திக்கினுக்கீறே?”

யாருக்கோ சவாரி போய்க்கொண்டிருந்தபோது அம்மாக்கண்ணுவின்
திருஷ்டியில் எக்கச்சக்கமாக அகப்பட்டுக் கொண்டான் அந்த
ரிக்ஷாக்காரன்! அம்மாக்கண்ணு குறுக்கே வந்து ரிக்ஷாவை மறித்து
மடக்கிவிட்டாள். நாலு பேருக்கு முன்னால் அவள் தன்னை அவமானப்
படுத்தியதும் அவன் கோபம் தாங்காமல் தன் இடுப்பில் செருகியிருந்த
கத்தியை எடுத்துக் காண்பித்தான்.

“டேய், உன் கத்திக்குப் பயந்தவ இல்லேடா இந்த அம்மாக்கண்ணு.
கயிதே! கஸ்மாலம்! காசைக் கீயே வெச்சுட்டுப் போவப் போறயா,
இல்லாட்டி உன் தலையிலே நெருப்பை அள்ளிப் போடட்டுமா, அடத் தூ!”
என்று வெற்றிலைச் சாற்றை அவன் மீது துப்பினாள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 1:22 pm

இதற்குள் அந்த ரிக்ஷாவைச் சுற்றிலும் பெரிய கூட்டம் கூடிவிடவே,
வண்டிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. உடனே, போலீஸார்
வந்து அம்மாக்கண்ணுவைச் சமாதானப்படுத்தி ரிக்ஷாக்காரனிடமிருந்த
பணத்தை வாங்கி அவளிடம் கொடுத்தனர்.
அப்புறம்தான் ரிக்ஷாவைப் போகவிட்டாள் அவள்.

கூவம் நதி வாராவதிக்கருகில் ஒரு கட்டைத் தொட்டி, அந்தக் கட்டைத்
தொட்டிக்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழேதான் அவள் ஆப்பக்கடை
போட்டிருந்தாள். எதிரில் ஒரு மலையாளத்தார் டீக்கடை. அதற்குப்
பக்கத்தில் “வாடகை ரிக்ஷாக்கள் நிற்குமிடம்’ என்று ஒரு போர்டு.
அந்தப் போர்டின் கீழ் நாலைந்து எருமை மாடுகள் படுத்துக்
கொண்டிருக்கும்.

பொழுது விடிந்தால், அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ்காரர்கள்,
கைவண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் எல்லோரும்
“நாஷ்டா’வுக்கு அம்மாக்கண்ணுவின் கடையைத்தான் நாடி வருவார்கள்.

புகையப் புகைய அவள் சுட்டுப் போடும் ஆப்பங்களைச் சாப்பிட்டுவிட்டுச்
சிலபேர் காசு கொடுப்பார்கள். சில பேர் கடன் சொல்லிவிட்டுப் போவார்கள்.
ஆனால், அம்மாக்கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. நாஷ்டா
பண்ணுகிற வேளையில் ஊர் அக்கப்போரெல்லாம் அங்கே பேசப்படும்.

அம்மாக்கண்ணுவும் அவ்வப்போது வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு
அவர்கள் பேச்சில் கலந்து கொள்வாள்.

போலீஸ்காரர்கள், கார்ப்பரேஷன் சுகாதார இலாகா சிப்பந்திகள்
யாருமே அவளிடம் கொஞ்சம் மரியாதையாகத்தான் பேசுவார்கள்.
டாணாக்காரர்கள் யாராவது வந்தால், “”இன்னா பல்லைக் காட்டறே?
ஓசி நாஷ்டாவா?” என்பாள்.

கார்ப்பரேஷன் ஆள் வந்தால், “”இங்கே ஓசிலே துண்ணுட்டுப் போயிடு.
அங்கே போய் ஆப்பத்திலே ஈ மொய்க்குதுன்னு கேசு எழுதிடு. ஏன்யா!
ஈ மொய்க்கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலாமாய்யா?” என்று கேட்பாள்.

அம்மாக்கண்ணு தன் கடைக்கு வரும் வாடிக்கைக்காரர்களையெல்லாம்
சொந்தக் குடும்பத்தாரைப் போலவே நடத்துவாள்.

வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாகத் தோன்றினாலும் இளகிய
மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர்களுக்குத் தன்னை மீறியும் உபகாரம்
செய்யும் குணம் அவளிடம் உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 1:22 pm

”பாக்கி கொடுக்க முடியல்லேன்னா அதுக்காக ஏன்டா தலை தப்பிச்சுக்கினு
திரியறே? பணம் கெடைக்கறப்போ கொடுக்கறது. நான் மாட்டேன்னா
சொல்றேன்? இதுக்காவ “நாஷ்டா’ பண்ண வரதையே நிறுத்திடறதா?
ஒழுங்கா வந்து சாப்பிட்டுக்கினு இரு” என்று சிலரிடம் அன்பொழுகப் பேசி
அனுப்புவாள்.

அவளுக்கும் அடிக்கடி பணமுடை ஏற்படுவதுண்டு. அம்மாதிரி சமயங்களில்
டீக்கடை மலையாளத்தாரிடமோ அல்லது கட்டைத்தொட்டி நாடாரிடமோ
முப்பது நாற்பது கைமாற்றாக வாங்கிக் கொள்வாள். சொல்கிற “கெடு’வில்
அவர்களுக்குப் பணத்தைத் திருப்பியும் கொடுத்து விடுவாள்.

அப்படி முடியாத சமயங்களில் அவள் தன் காதிலுள்ள கம்மலைக் கழற்றிக்
கொண்டு போய் மார்வாடிக் கடையில் “குதுவு’ வைத்தாவது பணத்தைத்
திருப்பிக் கொடுக்கத் தயங்க மாட்டாள்.

“”இன்னா நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி
ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்” என்பாள் அம்மாக்கண்ணு.
“”ஆசுபத்திரியிலே இன்னாம்மா வேலை உனக்கு” என்பார் நாடார்.
“”பிச்சைக்கார முருவன் இல்லே, முருவன் அதாம்பா இங்கே நெதைக்கும்
வந்து ஆப்பம் சாப்பிடுவானே, அவன்.”

“”ஆமாம், அவனுக்கு இன்னா?” என்பார் நாடார்.

“”அவன் மேலே கார் மோதிடுச்சாம் பாவம்! ஆசுபத்திரியிலே படுத்திருக்கானாம்.
அவனைப் போய்ப் பாத்துட்டு ரெண்டு ஆப்பத்தையும் குடுத்துட்டு வந்துடறேன்”
என்பாள் அம்மாக்கண்ணு.

“”சரி, கொஞ்சம் பொயலை இருந்தா குடுத்துட்டுப் போ” என்பார் நாடார்.

“”உக்கும், ஈர வெறவெல்லாம் வித்து துட்டை முடி போட்டு வச்சுக்கோ” என்று
சொல்லிக் கொண்டே தன் இடுப்பிலுள்ள சுருக்குப் பையைத் திறந்து
புகையிலையை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போவாள்.

அம்மாக்கண்ணுவுக்குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு.
மலையாளத்தார் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டுகள் கொண்டு
வந்து வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். அதற்காக
மலையாளத்தாருக்கு “போர்டு பாஸ்’ வரும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

“”இன்னா மலையாளம்! சிவாஜி படம் வந்துருக்குதாமே? சினிமாவுக்கு
ஒரு பாஸ் குடேன். பாத்துட்டு வரேன்” என்று மலையாளத்தாரிடம் பாஸ் கேட்டு
வாங்கிக்கொண்டு அவ்வப்போது சினிமாவுக்குப் போய் வந்துவிடுவாள்!

——————–

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 12, 2016 4:58 pm

கதை பாதி தான் இருக்கு....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Aug 12, 2016 5:31 pm

அப்போ மீதி கதை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக