ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

4 posters

Go down

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு Empty 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

Post by ayyasamy ram Wed Aug 10, 2016 12:39 pm

திருநெல்வேலி :

நெல்லையில் புரோட்டா சாப்பிடும் போட்டியில், 42 புரோட்டாக்கள் சாப்பிட்டவர், 5 ஆயிரம் ரூபாய் பரிசினை வென்றார். நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி யில், நாச்சியார் புரோட்டா ஸ்டால்காரர் புரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தினார். 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை போட்டி நடந்தது. மணிமுத்தாறு பயிற்சி போலீசார் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சாப்பிடுவோர், ஒரு

புரோட்டாவிற்கு 5 ரூபாய் வீதம் பில் தொகையை செலுத்திவிட வேண்டும். அதிகம் சாப்பிடுபவருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர்மைதீன், 42 புரோட்டாக்கள் சாப்பிட்டு, 5 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றார். புரோட்டாக்கடை முன் வேடிக்கை பார்க்கவும் கூட்டம் கூடிவிட்டது. போலீசார் பாதுகாப்பிற்கு நின்றனர்.

போட்டியை நடத்திய கடைக்காரர் மோசஸ் கூறுகையில், ”வழக்கமானதை விட இரண்டு மடங்கு விற்பனை நடந்தது. போஸ்டர், விளம்பரம் என செலவு செய்திருந்தேன். 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை தந்ததால் லாபம் கிடையாது. எல்லாம் சும்மா ஒரு பப்ளிசிட்டிதான்,” என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு Empty Re: 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

Post by பாலாஜி Wed Aug 10, 2016 1:55 pm

42 புரோட்டாவே அதிகம் தான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு Empty Re: 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

Post by ChitraGanesan Wed Aug 10, 2016 5:23 pm

42 புரோட்டா ஆ ஆ ஆ
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு Empty Re: 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

Post by சிவனாசான் Wed Aug 10, 2016 6:54 pm

இப்படியும் ஓர் வியாபாரதந்திரம் . இப்படியும் ஓர் சாதனை சாப்பாட்டு சாதனையா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு Empty Re: 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

Post by ChitraGanesan Thu Aug 11, 2016 11:23 am

இல்லை வேதனை
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு Empty Re: 42 புரோட்டா சாப்பிட்டவருக்கு ரூ.5000 பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum