ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

WhatsApp Gold

5 posters

Go down

WhatsApp Gold Empty WhatsApp Gold

Post by சார்ல்ஸ் டார்வின் Wed Aug 10, 2016 11:46 am

யாரவது WhatsApp Gold உபயோகப்படுத்துகின்றன்றா அதை எப்படி உபயோகிப்பது
சார்ல்ஸ் டார்வின்
சார்ல்ஸ் டார்வின்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by Guest Wed Aug 10, 2016 12:34 pm

Whatsapp Gold என ஒன்று கிடையாது.அது ஒரு scam பொய்யான செய்தி. நீங்கள் அந்தப் பக்கத்திற்கு சென்று பதிவிறக்க கிளிக் செய்தால் உங்களை மால்வெயர் பக்கத்திற்கு அழைத்து செல்லும். ஹக்கர்கள்,மால்வெயர்கள் இணைக்கப்படும். எனவே போலியான செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள். அதே போல் Whatsapp இல் வரும் voice mail மின் அஞ்சல்களையும் திறக்காதீர்கள். இப்படி பல ஏமாற்றுகள் இங்கே நடந்தேறி வருகிறது.

அதே சமயம் IT நிறுவனம்-ipswitch- Whatsup Gold என்ற ஒரு மென்பொருளை 2017 இல் வெளியிடுகிறது.ஆனால் அதற்கும் Whatsapp ற்கும் தொடர்பு கிடையாது. அந்த மென்பொருள்
Network Monitoring செய்வதற்கான ஒன்றாகும்.அத்துடன் அந்த மென்பொருள் சாதாரண ஒருவருக்கு உரியதல்ல. நிறுவனங்கள் நெட்வேர்க் மானிடர் செய்வதற்காகும்.

இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்கலாம். WhatsAPP - WhatsUP

இணையத்தில் வரும் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் அவை உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திய பின் அப்படியான பக்கங்களுக்கு செல்ல வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by சார்ல்ஸ் டார்வின் Wed Aug 10, 2016 12:57 pm

நன்றி சகோ
சார்ல்ஸ் டார்வின்
சார்ல்ஸ் டார்வின்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by ஜாஹீதாபானு Wed Aug 10, 2016 2:05 pm

WhatsApp Gold 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by ராஜா Wed Aug 10, 2016 2:46 pm

singai wrote:Whatsapp Gold என ஒன்று கிடையாது.அது ஒரு scam பொய்யான செய்தி. நீங்கள் அந்தப் பக்கத்திற்கு சென்று பதிவிறக்க கிளிக் செய்தால் உங்களை மால்வெயர் பக்கத்திற்கு அழைத்து செல்லும். ஹக்கர்கள்,மால்வெயர்கள் இணைக்கப்படும். எனவே போலியான செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள். அதே போல் Whatsapp இல் வரும் voice mail மின் அஞ்சல்களையும் திறக்காதீர்கள். இப்படி பல ஏமாற்றுகள் இங்கே நடந்தேறி வருகிறது.

அதே சமயம் IT நிறுவனம்-ipswitch- Whatsup Gold என்ற ஒரு மென்பொருளை 2017 இல் வெளியிடுகிறது.ஆனால் அதற்கும் Whatsapp ற்கும் தொடர்பு கிடையாது. அந்த மென்பொருள்
Network Monitoring செய்வதற்கான ஒன்றாகும்.அத்துடன் அந்த மென்பொருள் சாதாரண ஒருவருக்கு உரியதல்ல. நிறுவனங்கள் நெட்வேர்க் மானிடர் செய்வதற்காகும்.

இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்கலாம். WhatsAPP - WhatsUP

இணையத்தில் வரும் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் அவை உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திய பின் அப்படியான பக்கங்களுக்கு செல்ல வேண்டும்.


சிறந்த விளக்கம் ,

பொதுவாக , whatsapp , viber இவற்றில் வரும் நீல நிற சுட்டிகள் எதையுமே திறந்து பார்க்காதீர்கள் , சில சமயம் உங்கள் contact ல் இருக்கும் நண்பரிடம் இருந்து வருவது போல கூட இருக்கும். இவை எல்லாமே மீனை பிடிக்கும் தூண்டில் என்பதை மறவாதீர்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by ayyasamy ram Wed Aug 10, 2016 3:28 pm

WhatsApp Gold 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by ChitraGanesan Wed Aug 10, 2016 5:26 pm

WhatsApp Gold 103459460 தமிழில் தலைப்பு தரலாமே
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

WhatsApp Gold Empty Re: WhatsApp Gold

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum